Magathi Indane Gramin Vitrak

Magathi Indane Gramin Vitrak We always working towards our timely delivery without any compromise!

17/03/2026
நமது மகதி இண்டேனின், எரிவாயு பாதுகாப்பு முகாம் வெள்ளிக்கிழமை, 07/03/2025 அன்று சந்திரபிள்ளைவலசில் மிக சிறப்பான முறையில் ...
08/03/2025

நமது மகதி இண்டேனின், எரிவாயு பாதுகாப்பு முகாம் வெள்ளிக்கிழமை, 07/03/2025 அன்று சந்திரபிள்ளைவலசில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது! மிகவும் உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கும், மகதி இண்டேனின் பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்!

மகதி இண்டேனில் ஓர் புதிய சேவை உதயம்!நீங்க பண்ண வேண்டியது எல்லாம் 81481 52945 என்ற நம்பரை தொடர்பு கொண்டால் மட்டும் போதும்...
05/03/2025

மகதி இண்டேனில் ஓர் புதிய சேவை உதயம்!

நீங்க பண்ண வேண்டியது எல்லாம் 81481 52945 என்ற நம்பரை தொடர்பு கொண்டால் மட்டும் போதும்!

மகதி இண்டேனின் நடமாடும் அலுவலகம் உங்களை தேடி!

ஆமாங்க இந்த நடமாடும் அலுவலகத்தின் மூலமாக, மகதி இண்டேனின் அலுவலகத்துல வழங்கப்படும் அனைத்து விதமான சேவைகளும் உதவிகளும் வாடிக்கையாளர்களுக்கு அவங்க இருக்கிற இடத்துக்கே வந்து செய்து தரப்படும்!

இப்போதே 81481 52945 என்ற நம்பரை தொடர்பு கொண்டு தங்களின் எரிவாயு சம்பந்தப்பட்ட *அனைத்து* சேவைகளையும் நடமாடும் அலுவலகம் மூலம் துரிதமாக பெற்றுக்கொள்ளுங்கள்!

Address

Vellalagundam
Salem
636111

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917806812942

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magathi Indane Gramin Vitrak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magathi Indane Gramin Vitrak:

Share