Salem District Snacks Manufacturers Association

Salem District Snacks Manufacturers Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salem District Snacks Manufacturers Association, Consulting Agency, 361 KAMARAJ NAGAR, Salem.

07/08/2018

சமூகநீதிக்காகவும்,
தமிழ் சமூகத்திற்காகவும்,
தமிழுக்காகவும்,
உழைத்த
திராவிட சூரியன்
மறைந்தது!
#கண்ணீர்அஞ்சலி😭

இன்று பிறந்தநாள் காணும் வணிகர்களின் காவலர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் உயர்திரு A.M.விக்கிரமராஜா அவர்களுக்...
06/06/2018

இன்று பிறந்தநாள் காணும்
வணிகர்களின் காவலர்
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
மாநில தலைவர் உயர்திரு A.M.விக்கிரமராஜா அவர்களுக்கு
சேலம் மாவட்ட அனைத்து மிக்சர்,முறுக்கு,சிப்ஸ் காரவகைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்



இப்படிக்கு

தலைவர்

T.டேனியல்

நித்தமும் பாடுபட்டு உழைக்கும் யாவரும் ஓரினம் தான் சத்திய வார்த்தை இதைநமக்கு சொல்வது   #மே_தினம்_தான் #உழைப்பாளர்_தினம்  ...
01/05/2018

நித்தமும் பாடுபட்டு உழைக்கும் யாவரும் ஓரினம் தான் சத்திய வார்த்தை இதை
நமக்கு சொல்வது
#மே_தினம்_தான்
#உழைப்பாளர்_தினம்
என்றும் உங்களுடன் :-
ேனியல்*
தலைவர்,
சேலம் மாவட்ட மிக்சர்,முறுக்கு,சிப்ஸ்
உற்பத்தியாளர்கள் சங்கம்.. *அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்*

மிக்சர்,சேவ்,முறுக்கு மற்றும் அனைத்து காரவகை தின்பண்டங்களுக்கான GST 12% வரியை 5% மத்திய அரசு கடந்த ஜூலை முதல் அமல் படுத்...
09/10/2017

மிக்சர்,சேவ்,முறுக்கு மற்றும் அனைத்து காரவகை தின்பண்டங்களுக்கான GST 12% வரியை 5% மத்திய அரசு கடந்த ஜூலை முதல் அமல் படுத்தியது,இதனால் சிறு,குறு உற்பத்தியாளர்களின் வியாபாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது,GST வரியால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியானது,இந்த நேரங்களில் எங்களுக்கு GST வரியை குறைக்க ஆதரவுகரம் நீட்டிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் உயர்திரு.A.M.விக்ரமராஜா,TNCC துணைத்தலைவரும்,TNCC வர்த்தகர் பிரிவு தலைவரும்,நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.H.வசந்தகுமார் MA,MLA,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்
உயர்திரு.R.மோகன் குமாரமங்கலம் MBA,மற்றும் ,அகில இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச்செயலாளர் உயர்திரு.R.ராமசுகந்தன் என GST வரியை குறைக்க பெரிதும் உதவினர்,உங்கள் உதவி பேருதவியாக அமைந்தது.எனவே சேலம் மாவட்ட அனைத்து மிக்சர்,முறுக்கு,சிப்ஸ் காரவகைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் எங்களது உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி.நன்றி

Address

361 KAMARAJ NAGAR
Salem
636002

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919965351748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem District Snacks Manufacturers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salem District Snacks Manufacturers Association:

Share