ARJUN Plastics

ARJUN Plastics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARJUN Plastics, Plastic Company, Salem.

28/05/2024
அர்ஜுன் பிளாஸ்டிக் இன் புதிய அறிமுகம் புஸ்பம்(மலர்கள் )குடம் வாழ்த்துங்கள் வாருங்கள் வளர்வோம்🙏🙏🙏 அன்புடன் அர்ஜுன் சிவா 🌿...
28/05/2024

அர்ஜுன் பிளாஸ்டிக் இன் புதிய அறிமுகம் புஸ்பம்(மலர்கள் )குடம் வாழ்த்துங்கள் வாருங்கள் வளர்வோம்🙏🙏🙏 அன்புடன் அர்ஜுன் சிவா 🌿அர்ஜுன் புகழ் 🌿

03/01/2024
12/11/2023
அர்ஜுன் பிளாஸ்டிக்ஸின் இணை நிறுவனம்* அர்ஜுன் பாக்கு தட்டுகள் *இனிய உதயம் எல்லாம் வல்ல இறைவன்சிவனின் அருளோடும்குலம் காக்க...
27/10/2023

அர்ஜுன் பிளாஸ்டிக்ஸின் இணை நிறுவனம்
* அர்ஜுன் பாக்கு தட்டுகள் *இனிய உதயம்
எல்லாம் வல்ல இறைவன்
சிவனின் அருளோடும்
குலம் காக்கும் அருள்மிகு
ஶ்ரீஅங்காளபரமேஸ்வரியின் நல்ஆசியோடும் எம் தாய் தந்தை பெரியோர்களின் ஆசியுடன்
நலமோடும்வளமோடும் வாழ பிரார்த்திக்கிறேன்.
💐தினமும் வெற்றியை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் என் இறை பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🌿
வானுயர வளர வாழ்த்துமாறு
எனது உயிரோடும் உணர்வோடும் கலந்த
நண்பர்கள் மற்றும் உறவுகளையும்
கேட்டு கொள்கிறேன்🙏🙏🙏

வெடித்து சிதறும் பட்டாசுகள் போல்உங்கள் கவலைகளும் கஷ்டங்களும்வெடித்து சிதறட்டும்..!பூத்துக்குலுங்கும் மத்தாப்புபோன்று உங்...
14/11/2020

வெடித்து சிதறும் பட்டாசுகள் போல்
உங்கள் கவலைகளும் கஷ்டங்களும்
வெடித்து சிதறட்டும்..!

பூத்துக்குலுங்கும் மத்தாப்பு
போன்று உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சி பூக்கட்டும்..!

உங்களுக்கும் உங்கள் அழகான குடும்பத்திற்கு அன்னை அங்காளம்மன் அருளோடு
எங்கள் பாசமான தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..💥🔥
💐அர்ஜுன் பிளாஸ்டிக்ஸ் சேலம் 🙏🌿

Address

Salem
636004

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919042345599

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARJUN Plastics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share