NAGA Group

NAGA Group Welcome to our official page on FB | NAGA Group Of Companies | Since 2002

நாளை (23-01-2026) காலை 10 மணி அளவில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வின் வரலாற்று நாயகன் ரிஷிவந்தியம் முன்னாள் சட...
22/01/2026

நாளை (23-01-2026) காலை 10 மணி அளவில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வின் வரலாற்று நாயகன் ரிஷிவந்தியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வத்திரு டாக்டர்.மா. #கோவிந்தராஜுலு.,Ex.MLA அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எனது சொந்த ஊரான அத்தியூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் அத்தியூர் சந்தை மேட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது நிகழ்வில் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள்.,பேரூர் கழக செயலாளர்.,சார்பு அணி மாவட்ட செயலாளர்கள்.,மாவட்ட.,ஒன்றிய.,பேரூர் ஊராட்சி.,கிளைக் கழகம் சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பிற அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்.!

டாக்டர்.M.G.கிருஷ்ணமூர்த்தி கோவிந்தராஜ்.,BDS.,FCIP
மாவட்ட மருத்துவர் அணி செயலாளர்
ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி அஇஅதிமுக

Address

NAGA Group. , Bus Stand
Sankarapuram
606401

Alerts

Be the first to know and let us send you an email when NAGA Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAGA Group:

Shortcuts

Share