Kavi Herbal kadavasal sirkali

Kavi Herbal kadavasal sirkali Medcine

நோனி ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, சர்க்கரை நோய் மற்...
22/12/2025

நோனி ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் சரும ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை மேம்படுத்தும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது பாரம்பரியமாக பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, இதில் வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் அடங்கும்...நோனி பழம் ஜூஸ் பாரம்பரிய முறையில் மரபுவழி விவசாயம் செய்து அறுவடை நேரம் நோனி ஜூஸ் லிடர் கணக்கில் கிடைக்கும்..பக்கவிளைவுகள் இல்லை அனைவரும் சாப்பிடலாம்..
கொரியர் முலம் பெற்றுக்கொள்ளளாம்..

அனுகவும்..
ஸ்ரீ.கவி ஹெர்பல்
கடவாசல் சீர்காழி அலைபேசி மற்றும் குறுஞ்செய்தி 8489680725

28/10/2024
நீலி பிருங்காதி  கூந்தல் தைலம்நீளமான கூந்தல் , கருமையான , அடர்த்தியான கூந்தலினை விரும்பாத ஆண்களும் பெண்களும் இல்லை. திரு...
28/10/2024

நீலி பிருங்காதி கூந்தல் தைலம்
நீளமான கூந்தல் , கருமையான , அடர்த்தியான கூந்தலினை விரும்பாத ஆண்களும் பெண்களும் இல்லை. திருமணத்துக்கு முன் தலைமுடி பற்றிய கவலை இல்லாதவர் சிலரே.
காரணம்: இரசாயன கலப்புள்ள உணவு வகைகள், வளர்ச்சிக்குப் போதுமான சத்துப் பற்றாக்குறையான உணவு முறை‌,மன அழுத்தம்.இது போன்ற சில காரணங்களால், 30 வயதுக்கு முன் முடி கருமை நிறம் இழந்து வெளிருதல், முடி நரைத்தல்,அடர்த்தி குறைதல், பொடுகு, முடி வெடித்தல், ஆண்,பெண் முன் சொட்டை விழுதல் போன்ற பல வகையான தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் சித்த மருத்துவ ஒரே தீர்வு நீலி பிருங்காதி கூந்தல் தைலம்.
இத்தைலத்தில் பல மூலிகை அடங்கியுள்ளது.
அனைவரும் இந்த ஆயிலை பயன்படுத்தலாம்.
பக்கவிளைவுகள் இல்லை கொரியர் முலம் பெற்றுகொள்ளளாம்.
தொடர்புக்கு ஸ்ரீ கவி ஹெர்பல் பெருமாள்கோவில் தெரு அக்கரகாரம் கடவாசல் சீர்காழி தாலூக்கா மயிலாடுதுறை மாவட்டம் தொலைபேசி 8489680725 🙏

பக்கவாதம் முடக்குவாதம் மூட்டுவலி முதுகுதண்டுவடம் வலி சவ்வுவிலகள் டிஸ்க்பல்ஜி L4 L5 அனைத்திற்க்கும் தீர்வு தேவைப்படும் நப...
28/10/2024

பக்கவாதம் முடக்குவாதம் மூட்டுவலி முதுகுதண்டுவடம் வலி சவ்வுவிலகள் டிஸ்க்பல்ஜி L4 L5 அனைத்திற்க்கும் தீர்வு தேவைப்படும் நபர்கள் தொடர்புகொள்ளவும் 8489680725

நீரழிவு நோயால் கால் விரல் குழி புண் மற்றும் ஆராத புண்களைஆற்றும் மூலிகை களிம்பு அனைவரும் வாங்கி நல்ல பலன் அடைந்து வருகிறா...
28/10/2024

நீரழிவு நோயால் கால் விரல் குழி புண் மற்றும் ஆராத புண்களைஆற்றும் மூலிகை களிம்பு அனைவரும் வாங்கி நல்ல பலன் அடைந்து வருகிறார்.கால் விரல்களை மற்றும் கால்களை ஆப்ரேசன் செய்யாமல் இந்த களிம்பை பயன்படுத்தலாம்.
தேவைப்படும் நபர்கள் தொடர்புகொள்ளவும் போகர் மரபுவழி வர்மா வைத்தியசாலை கடவாசல் கிராமம் சீர்காழி தொலைபேசி வாட்சப் 8489680725

வர்ம சிகிச்சை முலம் குணப்படுத்தப்படும் ..தொலைபேசி வாட்சப் 8489680725
13/10/2024

வர்ம சிகிச்சை முலம் குணப்படுத்தப்படும் ..தொலைபேசி வாட்சப் 8489680725

போகர் மருத்துவ அறக்கட்டளைக்கு ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் வெளியூரிலிருந்து வந்து தங்குவதற்க்கு பில்டிங் அமைத்து...
06/08/2024

போகர் மருத்துவ அறக்கட்டளைக்கு ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் வெளியூரிலிருந்து வந்து தங்குவதற்க்கு பில்டிங் அமைத்து கொடுத்தால் அனைவருக்கும் வைத்தியம் செய்யலாம்.என்னிடம் ஒலை குடிசை இடம் உள்ளது அதை மாற்றி அமைத்து கொடுத்தால் ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள் வசதி படைத்தவர்கள் உதவி செய்யும் மனம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .போகர் மருத்துவ அறக்கட்டளை கடவாசல் கிராமம் சீர்காழி தொலைபேசி வாட்சப் 8489680725

போகர் வாத மரபுவழி முறையில் குணப்படுத்தும் நோய்கள் விவரம்..1.பக்கவாதம்2.முடக்குவாதம்3.மூட்டுவலி 4.மூட்டுதேய்மானம் 5.மூட்ட...
26/01/2024

போகர் வாத மரபுவழி முறையில் குணப்படுத்தும் நோய்கள் விவரம்..
1.பக்கவாதம்
2.முடக்குவாதம்
3.மூட்டுவலி
4.மூட்டுதேய்மானம்
5.மூட்டுசவ்வுவிலகள்
6.முதுகுதண்டுவடம் பிரச்சனை அனைத்தும்..
7.கழுத்து வலி தேய்மானம்
8.கை தூக்கமுடியாமை
9.ரத்தகட்டு
10.சுளுக்கு
11.கால் நடக்கமுடியாமை
12.பாத வலி பாதம் மரமரப்பு
13.வர்ம மசாஜ் அனைத்து உறுப்புகளையும் வர்ம புள்ளி தூண்டுதல்
14.மூளை ரத்த ஒட்ட அடைப்பு தூண்டுதல்
15.வர்ம முறையில் இருதய அடைப்பு சரி செய்தல் வாய்வு வெளியேற்றுதல்
16.எலும்பு முறிவு
17.சவ்வுவிலகள்
18..மூட்டு வீக்கம்
19.விரல் உணர்சி தூண்டுதல்
20.கால் அகட்ட முடியாமல் உள்ளதை சரி செய்தல்..
21.யூரிக்ஆசிட் குறைத்தல்..அனைத்திற்க்கும் நிறந்தர தீர்வு மரபு வழியில் தொடர்புக்கு தொலைபேசி வாட்சப் 8489680725 🙏

26/01/2024

எனது புதிய பின்தொடர்பவர்களிடம் தெரிவிக்கவும்! நீங்கள் ஆன்போர்டில் வந்ததில் மகிழ்ச்சி! Deepa Ravi, Srini Srini Srini, இல்லற வாழ்வில் சித்த மருத்துவம்

Address

Sirkali

Telephone

+918489680725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kavi Herbal kadavasal sirkali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share