Sugapriya Mineral Water

Sugapriya Mineral Water Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sugapriya Mineral Water, Business service, Pillayar Natham, Srivilliputtur.

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, போலிகளை தவிர்க்கவும் மூடியில் ஏற்படும் ந...
08/06/2018

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, போலிகளை தவிர்க்கவும் மூடியில் ஏற்படும் நீர்கசிவை தடுக்கவும் சுகாதாரமான முறையில் 20லிட்டர் கேன்களை வழங்கவும், சுகப்பிரியா மினரல் வாட்டர் நிறுவனம் 20லிட்டர் கேன்களுக்கு புதுவிதமான மூடியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த விதமான மூடிகள் வெளிநாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக இவ்வகையான மூடிகளை அறிமுகப்படுத்துவதில் நமது நிறுவனம் பெருமை கொள்கிறது.

மூடியின் மேற்பகுதியில் ஒட்டப்பட்டு இருக்கும் பாதுகாப்பு லேபிளை கிழித்து விட்டு மூடியின் நடுவில் இருக்கும் அடைப்பானை உள்ளே அழுத்துவதன் மூலம், மூடியை கழற்றாமலேயே தண்ணீரை நம்மால் வெளியே எடுக்க முடியும்.

மேலே ஒட்டப்பட்டஇருக்கும் லேபிள் வெப்பத்தினால் ஒட்டப்பட்டதாகும். எந்த விதமான பசையும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே இதனால் தண்ணீரில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மூடியின் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும் அடைப்பான் UV முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட்டதாகும். எனவே அது தண்ணீருக்குள் மிதப்பதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாது.

மூடியின் மேலே ஒட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு லேபிள் கிழிந்திருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்கள் அந்த 20லிட்டர் கேன்களை வாங்க வேண்டாம் என அறிவுருத்தப்படுகிறார்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் மூடியை கேன்களிலிருந்து கழற்ற வேண்டாம்.

இதுகுறித்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தொலைபேசி வாயிலாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
தங்கள் பேராதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.

மழை நீரை சேமிப்போம், மண் வளம் காப்போம்.... #சுகப்பிரியா_மினரல்_வாட்டர்
25/03/2016

மழை நீரை சேமிப்போம், மண் வளம் காப்போம்....
#சுகப்பிரியா_மினரல்_வாட்டர்

Address

Pillayar Natham
Srivilliputtur
626125

Telephone

+919443127414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sugapriya Mineral Water posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share