31/12/2018
சூலூர் பொங்கல் வெள்ளி விழா-2019
25-ஆம் ஆண்டு வெள்ளி விழா
கலை, இலக்கியப் போட்டிகள்
05.01.2019-சனிக்கிழமை
எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம்.கலங்கல் ரோடு.சூலூர்
📝பாட்டுப்போட்டி(கர்நாடக இசை உட்பட) - அனைவருக்கும்-காலை காலை 9மணி-மதியம் 1மணி
📝திருக்குறளும் பொருளும் -அனைவருக்கும்
மதியம் 2 மணிமுதல் - மாலை 6 மணி
📝சிந்தித்துத் தீர்வு காணுதல்(குழுக்களாக)-அனைவருக்கும்
மதியம் 2 மணிமுதல் - மாலை 6 மணி
📝யோகாசனம்-அனைவருக்கும்
மாலை 5 மணிக்கு மேல்
06.01.2019-ஞாயிற்றுக்கிழமை
📝கவிதை, கட்டுரை, ஓவியம் -அனைவருக்கும்-
காலை 9மணி -1 மணி
📝மாறுவேடம், பேச்சு, உடனடித் தலைப்பில் பேசுதல் - அனைவருக்கும்-மதியம் 2மணி-மாலை 6 மணி
▪ஒவ்வொரு போட்டியும் வயதின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்படும்.
▪ ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தலைப்புகளில் போட்டி நடைபெறும்.தலைப்புகள் எஸ்.ஆர்.எஸ் மண்டபத்தில் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
▪கலை, இலக்கியப் போட்டிகளுக்கான பரிசுகள் 06.01.2019 ஞாயிறு மாலை 6 மணியளவில் எஸ்.ஆர்.எஸ் மண்டபத்தில் வழங்கப்படும்.
அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்தும்
சூலூர் பொங்கல் வெள்ளி விழா-2019 குழுவினர்