Athi krishnan

Athi krishnan Business Consultant

06/05/2026

வெற்றியை நோக்கிப் பயணிக்கும் இவர்களுடன் நீங்களும் ஒருவராக இணையுங்கள்.. # -pro

உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாரா ?YOSI & ATHENA பெருமையுடன் வழங்கும் MBA Pro (Batch: 10)வணிகப...
29/04/2026

உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாரா ?

YOSI & ATHENA பெருமையுடன் வழங்கும் MBA Pro (Batch: 10)வணிகப் பயிற்சி வகுப்பு! உங்கள் வணிகத்தை ஒரு சர்வதேச Brand-ஆக மாற்றும் பொன்னான வாய்ப்பு...

🎯 பயிற்சியின் முக்கியத் தலைப்புகள்:

1. Self Management

2. HR Management

3. Marketing Management

4. Sales Management

5. CR Management

6. Financial Management

7. Digital Marketing

8. Process Management

9. Strategic Management

10. Prompt Engineering

🗓️ தேதி: 09.05.2026 & 10.05.2026

இடம்: திருச்சி

பயிற்சி முறை: 2 நாட்கள் தங்கியிருந்து பயிலும் பயிற்சி.

💰 பயிற்சி கட்டணம்: ₹10,000/-(Includes Food, Accommodation, and Graduation)

பயிற்சியில் பங்கு பெற விருப்பமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

86751 07481, 74030 24030

🌐 www.yosihrtraining.com

திருச்சி  மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு...20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பதவ...
19/04/2026

திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு...

20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவை,

Open Positions :

* HR Manager
* BUSINESS DEVELOPMENT MANAGER
* JUNIOR BUSINESS CONSULTANT

Key Requirements :

* MBA / MSW Graduates
* Experienced Professionals only
* Willingness to travel is a must
* Passionate about learning & growth

Salary :
15,000 - 30,000

Contact :

86751 07481
74030 24030

10/04/2026

உங்க வாழ்க்கையில நீங்க எதை 'இன்னும் கொஞ்சம்' அதிகமா பண்ண ஆசைப்படுறீங்க? (தூக்கத்தை தவிர!)

MBA படித்திருந்தாலும் அல்லது MBA படித்தவரை வேலைக்கு வைத்திருந்தாலும், இன்றைய நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப உங்கள் தொழிலை அ...
08/04/2026

MBA படித்திருந்தாலும் அல்லது MBA படித்தவரை வேலைக்கு வைத்திருந்தாலும், இன்றைய நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல "MBA PRO" சரியான தேர்வு!

ஒரு வெற்றிகரமான Businessman தன்னையும், தனது நிறுவனத்தையும் எப்படிச் சிறப்பாக மேலாண்மை செய்வது?

✅ Topics Covered :

* ஒரு தலைவராக உங்களை மேம்படுத்துவது எப்படி?

* சரியான ஆட்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திறம்பட வழிநடத்துவது எப்படி?

* விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் புதிய யுக்திகள்.

* நிறுவனத்தின் நிதி நிலையைச் சீரமைத்து வளப்படுத்துவது எப்படி?

* டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தித் தொழிலை விரைவுபடுத்துவது எப்படி?

* வியாபாரத்திற்கான தனித்துவமான Strategy உருவாக்குவது எப்படி?

* புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவது மற்றும் அவர்களைத் தக்கவைப்பது எப்படி?

* நிறுவனத்தின் அன்றாடப் பணிகளைத் தடையின்றிச் சீராக்குவது எப்படி?

இதோ உங்களுக்கான பிரத்யேகப் பயிற்சி!

💰 பயிற்சி கட்டணம்: ₹10,000/- (Includes Food, Accommodation, and Graduation)
Early Bird Registration upto 30.04.26

🗓 தேதி: 09.05.2026 & 10.05.2026 (2 நாட்கள் தங்கிப் பயிலும் பயிற்சி - Residential Training)

🔢 Batch : 10

📍 Location : YOSI HR TRAINING PVT LTD,
No.83, Gandhi Nagar 1st street, Near National College, Trichy - 620 001.

உங்கள் தொழிலை ஒரு Professional நிறுவனமாக மாற்ற இன்றே இணையுங்கள்!

பயிற்சியில் கலந்துகொள்ள கீழ்கண்ட எங்களை தொடர்பு கொள்ளவும்,

To Register :
📞 86751 07481, 74030 24030

🌐 www.yosihrtraining.com

மணப்பாறையில் உள்ள GICC CHITS PVT LTD நிறுவனத்திற்கு பின்வரும் பதவிகளுக்கு ஆட்கள் தேவை...Office AdminManagerMarketing Exe...
09/03/2026

மணப்பாறையில் உள்ள GICC CHITS PVT LTD நிறுவனத்திற்கு பின்வரும் பதவிகளுக்கு ஆட்கள் தேவை...

Office Admin

Manager

Marketing Executive

Collection Executive

Benefits :

15,000 - 30,000 Salary

Incetive

Travel Allowance

ESI & PF

To Apply :

86751 07481
95148 35345

Collection Executive

திருச்சி  மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு...*20 வருடங்களுக்கு* மேலாக செயல்பட்டு வரும் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட ப...
07/03/2026

திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு...

*20 வருடங்களுக்கு* மேலாக செயல்பட்டு வரும் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பதவிகளுக்கு *ஆட்கள் தேவை*

Open Positions :

* HR Manager
* HR Executive
* Marketing Manager
* Marketing Executive

Key Requirements :
* Any Degree
* Eager to learn
* Freshers can apply
* Must be willing to travel

Salary :
15,000 - 30,000

Contact :
86751 07481
74030 24030

நண்பர்களுக்கு வணக்கம்... *யோசி மற்றும் அதீனா* வழங்கும்*NEXT STEP* (100 Days 100 Free Trainings) என்ற *இலவச பயிற்சி  வகுப...
22/12/2025

நண்பர்களுக்கு வணக்கம்...

*யோசி மற்றும் அதீனா* வழங்கும்

*NEXT STEP*
(100 Days 100 Free Trainings)

என்ற *இலவச பயிற்சி வகுப்பானது* வரும் *01.01.2026 முதல் 100 நாட்கள் தொடர்ச்சியாக காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை* *இணைய வழியாக* நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியின் மூலமாக உங்களுடைய வேலை, தொழில் மற்றும் வாழ்க்கையில் அடுத்தக்கட்டதினை நோக்கி அடியெடுத்து பயன்பெற, விருப்பமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட *Google Form- னை பூர்த்தி செய்து, Whatsapp குழுவில் இணையுங்கள்*.

To Contact :

74030 24030
86751 07481
97869 63949

https://forms.gle/Gv4QwUPW8ykuCTmr7

www.yosihrtraining.com

கடந்த ஞாயிற்றுக்கிழமை 7.12.2025 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திருவாரூரில் உள்ள Lions club of Araneri சங்கம் முன்னெடு...
09/12/2025

கடந்த ஞாயிற்றுக்கிழமை 7.12.2025 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திருவாரூரில் உள்ள Lions club of Araneri சங்கம் முன்னெடுத்து இருக்கிற கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயிற்சியாளராக கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை நறுக்கிய Lion. Rajkumar அவர்களுக்கும் Dr. Arivalagan அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

எனது பெயரில் புதிதாக Whats app உருவாக்கி சிலர் பணம் கேட்கிறார்கள்.  இது நான் அல்ல.  ஆகையால் தயவுசெய்து Reply செய்ய வேண்ட...
04/11/2025

எனது பெயரில் புதிதாக Whats app உருவாக்கி சிலர் பணம் கேட்கிறார்கள். இது நான் அல்ல. ஆகையால் தயவுசெய்து Reply செய்ய வேண்டாம். பணம் எதுவும் அனுப்ப வேண்டாம்

Address

No 83 Gandhi Nagar First Street, Near National College
Tamil Nagar
620001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918675107481

Alerts

Be the first to know and let us send you an email when Athi krishnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Athi krishnan:

Share