Sheikh Mansur.s

Sheikh Mansur.s Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sheikh Mansur.s, Business service, Tamizhagam.

வாழ்த்துக்கள்சர்வதேச சாதனையாளர் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ரஷ்மி ரூமீ அவர்களுடைய சாதனை பட்டியலை எடுத்துச் செல்லும் தொ...
01/07/2023

வாழ்த்துக்கள்
சர்வதேச சாதனையாளர் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ரஷ்மி ரூமீ அவர்களுடைய சாதனை பட்டியலை எடுத்துச் செல்லும் தொகுப்பு

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் புனித தியாகத் திருநாள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று அனைவரும் ந...
28/06/2023

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் புனித தியாகத் திருநாள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று அனைவரும் நலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

17/03/2023

எங்க ஊர் சேர்மன் இப்படி எல்லாம் பேசுறதுக்கு எவ்வளவு நாள் ஆகும் ஆனா முடிஞ்சா செய்யலாம்.அதற்கான உழைப்பதற்கான நேரமும் அதற்கான மனசும் அந்த தியாகமும் வேண்டும். வந்தோம் பதவியில இருந்தோம் போனோம் அப்படின்னு இல்லாம ஏதாவது காமனா எதுவும் செய்யாமல் புதுசா ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள் சேர்மன் அவர்களே ...குப்பை இல்லாத நகரமாக மாறுங்கள் சாக்கடை இல்லாத ஆறுகளை உருவாக்குங்கள் நீர் நிலைகளை பாதுகாத்தல் மரம் செடி கொடி வைத்தல் ரோடுகளை சீரமைத்தல் மக்களைப் பற்றி கவலைப்படுதல் போன்றவை உங்கள் வாழ்நாளில் உங்களைப் பற்றி பேச வைக்கும்

ஜீனி தயாரிப்பது பற்றிய ஒரு சிறிய காணொளி
23/01/2023

ஜீனி தயாரிப்பது பற்றிய ஒரு சிறிய காணொளி

#சீனி #வெள்ளைசர்க்கரை #அஸ்காசர்க்கரை 's 'smade ...

30/12/2022

https://www.facebook.com/100064213657411/posts/531411125676005/?flite=scwspnss

இசைமுரசு எப்எம் நடத்திய இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களைப் பற்றிய கருத்துரை வழங்கியிருக்கிறேன். 25 12 2002 அன்று அவர்களுடைய பிறந்தநாள் அவர்களைப் பற்றி

உலகம் நமக்கு பல பாடங்களை சொல்லித் தந்தாலும் எப்போதும் எதுவும் எல்லாம் ஞாபகம் இருந்து விடுவதில்லை. எல்லோரும் ஒன்று போலவும...
03/12/2022

உலகம் நமக்கு பல பாடங்களை சொல்லித் தந்தாலும் எப்போதும் எதுவும் எல்லாம் ஞாபகம் இருந்து விடுவதில்லை. எல்லோரும் ஒன்று போலவும் இல்லை. காலத்தின் ஓட்டத்தில் கத்தாரில் நடந்த இந்த பந்து விளையாட்டில் இந்த இளைஞரை பற்றி உலகம் தெரியவந்த போது உலகமே ஆச்சரியப்பட்டது. இப்போது இவரைப் பற்றி உலகமே சொல்லிக் கொண்டிருக்கிறது .ஒரு மாற்றுத்திறனாளியாக பிறந்து வளர்ந்து சாதனை செய்து வரும் இவரை இளைய தலைமுறை பார்த்து படிக்க வேண்டும் பழக வேண்டும். நமது எண்ணமும் செயல்பாடும் சரியான நேர்கோட்டில் இருந்தால் நம்மால் வெற்றி பெற முடியும் என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்ன இறைவனின் பிள்ளை இவர் இவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். இன்ஷா அல்லா இவரை இந்த நாட்டில் இந்த உலகத்தில் இந்த துனியாவில் சந்திக்க முடியவில்லை என்றாலும் எல்லாம் வல்ல இறைவா எனக்கு சொர்க்கத்தில் அவரை சந்திக்க கூடிய பாக்கியத்தை தா ....கடலளவு கருணை வைத்து ஊசி முனை அளவுக்கு கருணையை தந்து கொண்டிருக்கும் இறைவா உன் வற்றாத கருணையை எங்களுக்கு அளித் தா...இவர்களைப் போல உலகத்தில் இன்னும் நிறைய நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நல்ல வாழ்வையும் பாக்கியத்தையும் பெயர்களையும் தந்து அருள் புரிவாயாக யா அல்லாஹ் ஆமீன் ஆமீன்

எந்த கனவும் பெரிதல்ல...!உயரம் குறைந்த பெரிய மனிதர் கானிம் அல்முஃப்தா!உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ துவக்க விழ.....

சிவாஜி கணேசன் நடித்து தயாரிப்பில்  வெளிவந்த தெய்வம் மகன் என்ற உன்னத சினிமா எனக்கு வாழ்க்கை சில பாகங்களை  சொல்லிக் தந்து ...
24/11/2022

சிவாஜி கணேசன் நடித்து தயாரிப்பில் வெளிவந்த தெய்வம் மகன் என்ற உன்னத சினிமா எனக்கு வாழ்க்கை சில பாகங்களை சொல்லிக் தந்து கொண்டிருக்கிறது . மறக்க முடியாத படம்

Deiva Magan Tamil Full Movie on Indian Video Guru, featuring Sivaji Ganesan and Jayalalitha. Music by MS Viswanathan, directed by AC Tirulokchandar and produ...

நம்மிடம் இறைவன் என்ன தந்திருக்கிறான் என்று பார்க்க வேண்டும் அதை வைத்து சிறப்பாக்கி கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றி பா...
12/11/2022

நம்மிடம் இறைவன் என்ன தந்திருக்கிறான் என்று பார்க்க வேண்டும் அதை வைத்து சிறப்பாக்கி கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றி பார்க்காமல் மற்றவர்களுடைய இழப்பேச்சு எதையும் பற்றி கண்டுகொள்ளாமல் நாம் நம் வழியில் சென்றால் வாழ்க்கையில் வானமும் உயரமும் கைக்கெட்டும் தூரம் தான் என்ற எந்த மந்திரத்தை இந்த மாற்றுத்திறனாளி ஹசரத் உணர்ந்திருக்கிறார்.எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு நல்ல அருள் புரியட்டும். ஆமீன்

খুব সুন্দর একটি অফার। #ইসলামিক_ভিডিও ুরের পেইজhttps://www.facebook.com/profile.php?id=100083576286782 ...

இந்த இந்தியாவில் சட்டங்களும் சட்டமன்றங்களும் நீதிமன்றங்களும் இருக்கும் வரை சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை யாரும் மறக்கவோ ம...
10/11/2022

இந்த இந்தியாவில் சட்டங்களும் சட்டமன்றங்களும் நீதிமன்றங்களும் இருக்கும் வரை சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.பிரிட்டிஷ்காரர்கள் போட்டிருந்த சட்டத்தை திருத்தி இந்திய சட்டமாக வடிவமைத்த மாபெரும் மேதை அவரை இந்தியர்கள் அனைவரும் போற்ற வேண்டும் பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்.

7 நவம்பர் 1900 ஆண்டு பள்ளியில் அடியெடுத்து வைத்தவர், அறத்தோடு வாழ விரும்புவோரின் அடையாளமாக மாறிய சாதனை👇

Dr.B.R. AMBEDKAR (1891-1956)
B.A., M.A., M.Sc., D.Sc., Ph.D., L.L.D.,
D.Litt., Barrister-at-La w.
B.A.(Bombay University)
Bachelor of Arts,
MA.(Columbia university) Master
Of Arts,
M.Sc.( London School of
Economics) Master
Of Science,
Ph.D. (Columbia University)
Doctor of
philosophy ,
D.Sc.( London School of
Economics) Doctor
of Science ,
L.L.D.(Columbia University)
Doctor of
Laws ,
D.Litt.( Osmania University)
Doctor of
Literature,
Barrister-at-La w (Gray's Inn,
London) law
qualification for a lawyer in
royal court of
England.
Elementary Education, 1902
Satara,
Maharashtra
Matriculation, 1907,
Elphinstone High
School, Bombay Persian etc.,
Inter 1909,Elphinston e
College,Bombay
Persian and English
B.A, 1912 Jan, Elphinstone
College, Bombay,
University of Bombay,
Economics & Political
Science
M.A 2-6-1915 Faculty of Political
Science,
Columbia University, New York,
Main-
Economics
Ancillaries-Soc iology, History
Philosophy,
Anthropology, Politics
Ph.D 1917 Faculty of Political
Science,
Columbia University, New York,
'The
National Divident of India - A
Historical and
Analytical Study'
M.Sc 1921 June London School
of
Economics, London 'Provincial
Decentralizatio n of Imperial
Finance in
British India'
Barrister-at- Law 30-9-1920
Gray's Inn,
London Law
D.Sc 1923 Nov London School
of
Economics, London 'The
Problem of the
Rupee - Its origin and its
solution' was
accepted for the degree of D.Sc.
(Economics).
L.L.D (Honoris Causa) 5-6-1952
Columbia
University, New York For HIS
achievements,
Leadership and authoring the
constitution of
India
D.Litt (Honoris Causa)
12-1-1953 Osmania
University, Hyderabad For HIS
achievements.

தீ.தயாமலர்

27/10/2022

எனது மச்சான் சேனா திவான் அவர்களைப் பற்றி சகோதரி பாத்திமா சபரி மாலா அவர்கள் எடுத்த பேட்டி வாழ்த்துக்கள்

Address

Tamizhagam
627811

Telephone

+919486422572

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Mansur.s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share