Anan Akal

Anan Akal 🌴Premium Quality Food Product
👌 குறைந்த விலையில் மொத்தம் & சில்லறை வியாபாரம்
🎁 தமிழ் நாடு முழுவதும் கொரியர் வசதி
📍 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 - கும்பகோணம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை  |   |
01/08/2026

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

| |

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்3 நாட்கள் - “பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி”
11/02/2026

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
3 நாட்கள் - “பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி”

வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ்கள் பெறலாம்... தமிழகத்தில் முதன்முறையாக Whatsapp உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல...
09/01/2026

வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ்கள் பெறலாம்... தமிழகத்தில் முதன்முறையாக Whatsapp உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் Whatsapp நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற whatsapp எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம்.

வாழ்த்துக்கள்!!

Address

Kumbakonam
Thanjavur
612204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anan Akal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share