Aathi Shree Mobiles

Aathi Shree Mobiles All Mobile and Computer Accessories Available Here...

“இலவச திரைப்படங்கள் வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை தவிர்க்க வேண்டும். அங்கீகாரமற்ற செயலிகள் மூலம் தரவுகள் திருடப்படுகின்...
24/02/2026

“இலவச திரைப்படங்கள் வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை தவிர்க்க வேண்டும். அங்கீகாரமற்ற செயலிகள்
மூலம் தரவுகள் திருடப்படுகின்றன

அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவது, பகிர்வது சட்டவிரோதம். மொபைலில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு அம்சங்களை மாற்ற வேண்டாம்"

- தமிழக சைபர் க்ரைம் காவல்துறை

"இன்கமிங் அழைப்பைத் தடுப்பது தவறு"போதிய ரீசார்ஜ் கட்டணம் இல்லாமல், அவுட்கோயிங் அழைப்புகளை நிறுத்துவது புரிந்துகொள்ளத்தக்...
23/02/2026

"இன்கமிங் அழைப்பைத் தடுப்பது தவறு"

போதிய ரீசார்ஜ் கட்டணம் இல்லாமல், அவுட்கோயிங் அழைப்புகளை நிறுத்துவது புரிந்துகொள்ளத்தக்கது

ஆனால், இன்கமிங் அழைப்புகளை நிறுத்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது

இதனால் ஏழைகள், முதியவர்கள் மற்றும் கிராமப்புற பயனர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்

-நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராகவ் சதா பேச்சு

Spam Calls மற்றும் மெசேஜ்களைக் கட்டுப்படுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு TRAI ரூ. 150 கோடி அபராதம்!  |   |
06/01/2026

Spam Calls மற்றும் மெசேஜ்களைக் கட்டுப்படுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு TRAI ரூ. 150 கோடி அபராதம்!

| |

Address

Edamal Street
Theni
625531

Telephone

9597838587

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathi Shree Mobiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share