03/05/2026
*B.E., B.Tech படிப்புகளுக்கான*
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது
ஜூன் 2ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
www.tneaonline.org என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும். வழிமுறைகள் அனைத்து
விபரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன