AthiNarayanan Sales & Leadership Coach

AthiNarayanan Sales & Leadership Coach Sales | Leadership | Public Speaking Trainer
Helping people grow in business & communication.

வணக்கம்! 🙏Janani Skill Craft Foundation-ன் Skill Development Mission-ஐ ஆதரிக்கும் வகையில் நீங்கள் வழங்கிய ₹199 Donation ...
03/06/2026

வணக்கம்! 🙏

Janani Skill Craft Foundation-ன் Skill Development Mission-ஐ ஆதரிக்கும் வகையில் நீங்கள் வழங்கிய ₹199 Donation / Contribution-க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🌱

Leadership 360° Mastery பயிற்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து கற்றலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் நீங்கள் அளித்து வரும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. 👏

உங்கள் இந்த சிறிய பங்களிப்பு, எதிர்காலத்தில் மேலும் பலருக்கு தரமான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க உதவும்.

💡 "Knowledge grows when it is shared. Impact grows when people like you support the mission."

மீண்டும் ஒருமுறை உங்கள் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

உங்கள் வளர்ச்சி பயணத்தில் தொடர்ந்து இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 🚀

Warm Regards,

Jc.Rtn. S. AthiNarayanan
Skill Transformation Trainer & Leadership Coach
Janani Skill Craft Foundation
📞 95977 33113

📚 Faculty Development Program – Empowering Educators, Transforming Futures.30.05.2026 (Saturday) அன்று New Bharath Matri...
02/06/2026

📚 Faculty Development Program – Empowering Educators, Transforming Futures.

30.05.2026 (Saturday) அன்று New Bharath Matric Higher Secondary School-ல் ஆசிரியர்களுக்கான Faculty Development Training Program சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிற்சியில் 47 ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆசிரியர்களின் Mindset, Attitude, Communication, Leadership மற்றும் மாணவர்களிடம் அதிக தாக்கத்தை உருவாக்கும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்.

ஒரு பள்ளியின் உண்மையான வளர்ச்சி அதன் கட்டிடங்களிலோ, வசதிகளிலோ மட்டும் இல்லை; அதன் ஆசிரியர்களின் தொடர்ச்சியான கற்றலிலும் வளர்ச்சியிலும் உள்ளது.

எந்த பள்ளி தனது ஆசிரியர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயிற்சிகளில் முதலீடு செய்கிறதோ, அந்த பள்ளிதான் தனது மாணவர்களையும் அடுத்த கட்ட வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிநடத்தும்.

ஆசிரியர்களை மேம்படுத்தும் பள்ளிகள், மாணவர்களின் எதிர்காலத்தையும் மேம்படுத்துகின்றன.

இந்த நோக்கத்துடன் தனது ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, இத்தகைய பயிற்சியை ஏற்பாடு செய்த New Bharath Matric Higher Secondary School நிர்வாகத்தின் கல்வி மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. 👏

ஆர்வத்துடன் பங்கு கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏

🌱 "When Teachers Learn, Students Grow. When Schools Invest in Teachers, Communities Prosper."

Jc.Rtn.S. Athi Narayanan
Trainer & Founder
Janani Skill Craft Foundation.
95977 33113.

🌟 JCOM L KARAIKAL 2.0 - Learning Meeting இனிதே நிறைவடைந்தது! 🌟​மே 21, 2026 அன்று காரைக்காலில் (The Mint Max Restaurants)...
27/05/2026

🌟 JCOM L KARAIKAL 2.0 - Learning Meeting இனிதே நிறைவடைந்தது! 🌟

​மே 21, 2026 அன்று காரைக்காலில் (The Mint Max Restaurants) நடைபெற்ற JCOM L KARAIKAL 2.0 -ன் சிறப்பு கற்றல் நிகழ்வு (Learning Meeting) பெருவெற்றியுடன் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

​"CONNECT - INFLUENCE - GROW" என்ற தலைப்பில் அமைந்த இந்த பயிற்சியில், சிறந்த தொழில்முனைவோர்கள் பலருடன் இணைந்து எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. பங்கேற்பாளர்களின் உற்சாகமும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

20/05/2026

🌟 மாற்றத்தை ஏற்படுத்திய 4 நாட்கள்! 🌟Review by Jc.Sen.Baskarann | AthiNarayanan Training Feedback 🎯

நமது Leadership 360 Mastery Online பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மதிப்புமிக்க பங்கேற்பாளர் Jc.Sen.பாஸ்கரன் (Herbalife Coach) அவர்கள், இந்த 4 நாள் பயணம் தனது ஆளுமையிலும் திறமையிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் பற்றி பகிர்ந்துள்ளார்! 🎯

​தலைமைத்துவப் பண்பு (Leadership), Presentation Skill, Team Building மற்றும் Networking Skill என ஒவ்வொரு நாளும் புதிய கற்றல்!

அவரது இந்த அருமையான வீடியோ பகிர்வதில் மகிழ்ச்சி!

​நீங்கள் எப்போது உங்கள் தலைமைத்துவப் பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள்? 🚀

9597733113.

🔥 CUSTOMER PSYCHOLOGY & SALES MASTERY 🔥3 Days Intensive Online Zoom Trainingஉங்களிடம் நல்ல Product / Service நல்லதாக இரு...
18/05/2026

🔥 CUSTOMER PSYCHOLOGY & SALES MASTERY 🔥
3 Days Intensive Online Zoom Training

உங்களிடம் நல்ல Product / Service நல்லதாக இருந்தாலும்…

❌ Customer Convert ஆகவில்லையா?

❌ Follow-up செய்தும் Proper response வரவில்லையா?

❌ “யோசித்து சொல்கிறேன்…” என்று சொல்லி lead miss ஆகிறதா?

அப்படியானால் இந்த Training உங்களுக்காகத்தான். 🚀

இந்த 3 நாட்களில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:

🧠 Customers எப்படி think பண்ணுகிறார்கள்?

💬 எப்படி trust build செய்து sales close செய்வது?

🔥 Objection Handling & Smart Closing methods.

இந்த Training Business Owners, Sales Professionals, Freelancers, Trainers, Entrepreneurs & Customer Handling செய்பவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

📅 Date: 01,02 & 03 June 2026.
⏰ Time: 6.00 AM – 7.00 AM.
💻 Online Zoom Training.

💰 Course Investment: ₹499/- only (Real Value Rs.1,500/-)

🎁 FREE PDF Workbook Included. (Rs.300 Value)
⚡ Limited Seats Only

Trainer:
Jc.Rtn.S. Athi Narayanan
Skill Transformation Trainer & Sales Coach
📲 95977 33113

💳 QR Scan & UPI Payment Available.

https://wa.me/919597733113?text=Sales

“Close More Sales!” 🚀"





Address

Thiruvarur
610001

Alerts

Be the first to know and let us send you an email when AthiNarayanan Sales & Leadership Coach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share