Online PTC JOBS

Online PTC JOBS How to earn money inptc job

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க                                 நாம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்கள...
03/09/2016

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க

நாம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு எண்ணற்ற வழிமுறைகள், இணையதளங்கள் உள்ளன.

இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடையவும், PTC (Paid to Click )இணைதளங்களில் நாடி விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரித்துக்கொள்ள முடிகின்றது. இதன் மூலம் நமக்கும் வருமானம் கிடைக்கிறது.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க PTC ( Paid to Click) அடிப்படை தேவைகள்

1. இணையதள இணைப்புடன் கூடிய கணினி.

2. நேரம் – 15 நிமிடம் / தினமும் ஒதுக்கினால் போதும்.

3. பேபால் (PAYPAL) மற்றும் பேசா (PAYZA) கணக்கு வேண்டும். இதுவரை இல்லையெனில் இலவசமாக புதிய ஒன்றை உருவாக்கிக் கொள்ளல

4. PTC தளங்களில் தங்களின் விளம்பரங்களை சில 5/10/30 வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே இந்த நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றன. இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

பேபால் ( PayPal ) மற்றும் பேசா ( Payza ) கணக்கு எப்படி தொடங்குவது, எப்படி அதனை வங்கிக் கணக்கில் இணைப்பது என்பதை அறிய அடுத்த பதிவை படிக்கவும்.....

Address

Thiruvarur
610001

Telephone

9487656121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online PTC JOBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share