24/04/2026
*சட்ட ஆதார ஆய்வு மற்றும் விசாரணை குழு .*
(Legal Evidence Analysis and Investigation Group)
(A Unit of GIP Investigation Services)
🔍 “ஆதாரம் தான் நியாயத்தின் அடித்தளம்”
தமிழ்நாடு முழுவதும்,
நீதிக்கான போராட்டத்தில் உண்மையான ஆதாரங்களை சேகரித்து,
மக்களுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு வழங்கும் நோக்கில்
தனது உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.
👉 நீங்கள் சமூக நியாயத்தில் அக்கறை கொண்டவரா?
👉 உண்மையை வெளிக்கொணர விரும்புகிறீர்களா?
👉 சட்ட ஆதாரம் சேகரிப்பில் பங்கேற்க விருப்பமா?
அப்படியானால்,
இப்போது உறுப்பினராக இணைந்திடுங்கள்!
📌 உறுப்பினர்களுக்கு:
✔️ Evidence Collection Training
✔️ Legal Awareness
✔️ Field Investigation வாய்ப்பு
✔️ சமூக சேவை + வருமான வாய்ப்பு
📍 தமிழ்நாடு முழுவதும்
📞 தொடர்புக்கு: 9488200731
👉 உண்மை ஆதாரத்தால் நிரூபிக்கப்படும்
👉 உண்மை மறைந்தாலும்
ஆதாரம் பேசும்
அதை கண்டுபிடிப்பது எங்கள் பொறுப்பு
👉 வழக்கின் வெற்றிக்கு அடிப்படை ஆதாரம்.
உண்மையை நிருபிக்க
ஆதாரங்களைத் தேடி தருகிறோம்.
👉 நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் பலர்…
ஆனால் ஆதாரம் சேகரிப்பவர்கள் சிலர் தான்…
அந்த சிலரில் நீங்களும் ஒருவராகுங்கள் – இன்றே உறுப்பினராக இணையுங்கள்.