17/02/2022
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கலிலும் வீடு கட்டி தரப்படும்..எங்கள் நிருவனம் B2C இப்பணியை சிறப்பாக செய்து கொண்டு வருகிறது ... பூமி பூஜை முதல் கிரகப்பிரவேசம் வரை அனைத்தும் எங்களுடையது...இடம் உங்களுடையது இருந்தாலும் சரி அல்லது உங்களுக்கு வேண்டிய இடத்தில் இடம் வாங்கி வீடு தேவையென்றாலும் சரி எங்கள் நிருவனம் செய்து தரும்..
#அது மட்டுமல்லாமல் தற்பொழுது திருச்சியில் SRM MEDICAL COLLAGE அருகில் KONALAI ல் காலிமனை (EMPTYPLOT) விற்பனை நடைபெற்று வருகிறது...ரூ- 4.5 லட்சம் முதல்(1200 sq. Feet)...
#திருச்சி திருப்பட்டூர் பிரம்மா கோவில் செல்லும் வழியில் காலிமனை (EMPTYPLOT) விற்பனை நடைபெற்று வருகிறது...ரூ- 3.00 லட்சம் முதல்(1200 sq. Feet).மொத்தம் 600 plot ல் 542 விற்கப்பட்டுள்ளன..முந்துங்கள்...