Naji Consultancy

Naji Consultancy We are offering jobs for those who really needed with 100% free of cost in Domestic. International P

13/12/2019

Are you interested in TEACHING? Then this is the right time.
> Give just 2hrs of your day, Teach and Share your knowledge with kids of next generation, in your locality and earn too!!
> Get paid close to 250 to 350/hr until 8th std coaching and 350 to 450/hr for 9th and 10th std coaching.
> Timings and location of classes are flexible.
> We have requirements right from schooling to degree and engineering courses. Any syllabus any locality, requirements are available.
> Olympiad coaching, entrance exam coaching requirements are also available.
> Classes are to be conducted at the students place.( Students place will be close to your residence)
Fill up this form to enroll. https://goo.gl/forms/yWpFkkOoLhIlfa8z2
For further information contact 7829244565

Create a new survey on your own or with others at the same time. Choose from a variety of survey types and analyze results in Google Forms. Free from Google.

13/11/2019

*வேலை தேடுபவரா நீங்கள்...? தெரிந்து கொள்ள வேண்டிய அரசின் புதிய அறிவிப்பு!*

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசு.

இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னை கிண்டியில் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் இளைஞர்களுக்கு விரிவான சேவையை வழங்குவதோடு அவர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் செயல்பாடுகளில் சில:

1. உள மதிப்பீடு சோதனைகள்
2. தொழில்நெறி ஆலோசகர்களால் வழங்கப்படும் உரிய ஆலோசனைகள்.
3. அரசுப் போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
4. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்.

இதில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மற்றும் தனியார்த்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் இளைஞர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதில் பதிவு செய்யும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இச்சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மனுதாரர்கள்https://tnvelaivaaippu.gov.in/pdf/job_seeker_details.pdfஇந்த கூகுள் லிங்கைப் பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

13/11/2019

*10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை... ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்!*

10 -ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் : 90

பணி விவரங்கள்:

கார்பென்டர் - 1

கெமிக்கல் : 10

எலக்ட்ரீசியன் - 10

எலக்ட்ரானிக் மெக்கானிக் : 2

பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6

ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் - 05

கெமிக்கல் : 1

ஃபிட்டர் :2

பாய்லர் அட்டெனன்ட் - 02

எலக்ட்ரானிக் மெக்கானிக் - 01

மெக்கானிக்கல் : 02

கல்வித்தகுதி: 10 -ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

எழுத்துத் தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

*விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் isro.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 29-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.*

13/11/2019

*வங்கிகளில் கொட்டி கிடக்கும் அதிகாரி பணி வாய்ப்புகள்! விண்ணப்பித்துவிட்டீர்களா...?*

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (ஐ.பீ.பி.எஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு அதை தொர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இவற்றில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதி சான்று வழங்கப்படும்.

தற்போது 16 பொதுத்துறை வங்கிகளில் காலிய உள்ள 1163 சிறப்பு பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ.பீ.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

மொத்த காலியிடங்கள் : 1163

காலியிடங்கள் உள்ள பொதுத்துறை வங்கிகள்:
1. Allahabad Bank
2. Andhra Bank
3. Bank of Baroda
4. Bank of Maharashtra
5. Canara Bank
6. Central Bank of India]
7. Corporation Bank
8. Indian Bank
9. Indian Overseas Bank
10. Oriental Bank of Commerce
11. Punjab National Bank
12. Syndicate Bank
13. UCO Bank
14. Union Bank of India
15. United Bank of India

தகுதி : வேலைவாய்ப்பு அறிவிப்பு சம்மந்தப்பட்ட அறிவிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பெற்றிருப்பவர்கள் தகுதியானவர்கள்

வயது வரம்பு : 01.11.2019 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம் : எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.100 மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.600 கட்டணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.11.2019

மேலும் விவரங்களுக்குhttps://www.ibps.in/wp-content/uploads/CRP_SPL_IX_ADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

The Institute of Banking Personnel Selection (IBPS) is an autonomous body set up to evolve and implement world class processes of assessment and selection of personnel for various client organizations. The foundation of the Institute is based on the philosophy of Speed, Accuracy and Confidentiality....

13/11/2019

*10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நீங்க ரெடியா*

மகாராஷ்டிரா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : 3650

பணி : Branch PostMaster

பணி : Assistant Branch PostMaster

பணி : DAK SEVAK

வயது வரம்பு: 1.11.2019 தேதியின் படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 40 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:https://indiapost.gov.in அல்லதுhttps://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019*

12/11/2019
08/11/2019

Hiring for
Exp:2.5 TO 9 EXP (should have global experience)
CTC: 2.7 LPA to 3.6 LPA
Notice period: Immediate to 1 Month

kindly, share your resume at [[email protected]] Raji Sashii, If you are skilled with the following:

- Call Support/Email/Chat Support ( * Global Support is preferred )
- Outlook Knowledge ( O365 or Outlook 2016 is Preferred)
- Ticketing tool knowledge
- Desktop support skills
- SCCM/ Software Patch updation
- Software Licensing knowledge
- VPN/RSA/Citrix client
- Windows 8 / 10
- Basic Networking
- Desktop support skills

**FOOD AND CAB IS PROVIDED APART FROM SALARY

NASSCOM -The National Association of Software and Services Companies (NASSCOM) is a trade association of Indian Informat...
06/11/2019

NASSCOM -
The National Association of Software and Services Companies (NASSCOM) is a trade association of Indian Information technology (IT) and Business Process Outsourcing (BPO) industry. It is a not-for-profit industry association and the apex body for the 180 billion dollar Indian IT BPM industry. NASSCOM is the premier trade body and chamber of commerce of the Tech industry in India and comprises over 2800 member companies including both Indian and multinational organisations that have a presence in India. It spans across the entire spectrum of the industry from start ups to multinationals and from products to services, Global Service Centers to Engineering firms. Guided by India’s vision to become a leading digital economy globally, NASSCOM focuses on accelerating the pace of transformation of the industry to emerge as the preferred enablers for global digital transformation.

We Are Your Voice is happy and proud to welcome as an associate partner for *Trichy* job fair

.Joseph'sCollege

www.weareyourvoice.org

04/11/2019

Wanted:
B.Sc Nursing staff for teaching to nursing Assistants at Genesys Technologies Perambalur
Salary-15000

Contact:
Genesys Technologies
99 76 60 50 40
Genesys Technologies

Address

No 1 NEDUCHEZHIYAN Street, Kamaraj Nagar, Ariyamangalam
Tiruchirappalli
621010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naji Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naji Consultancy:

Share