Trichy JOBS

Trichy JOBS Its a Job consultancy

16 கோடி. அதுல உங்க பங்கு 10 ரூபாய்.  ஒரு குழந்தையோட மருத்துவ செலவு. யாருக்குனாலும் இது ஒரு இமாலய தொகை. மருத்துவ தேவை Car...
19/06/2021

16 கோடி.
அதுல உங்க பங்கு 10 ரூபாய்.



ஒரு குழந்தையோட மருத்துவ செலவு. யாருக்குனாலும் இது ஒரு இமாலய தொகை. மருத்துவ தேவை Care and Welfare-ல எடுத்து பண்றது இல்ல.

16 கோடின்றப்போ எப்புடி ஒருத்தரால முடியம் என்ன பன்றாங்கனு விசாரிச்சுப் பாத்தப்போ, ஒரு கோடியே ஐம்பது லட்சம் பெற்றுருக்காங்கனு தெரிய வருது. பரவாயில்ல நல்லபடியா போகுதுனு நினைக்குறப்ப தான் நமக்கு தெரியுது, G V Prakash, Harbajan Singh, Shruthi Hasan, Kadhir, Vignesh Sivan னு ஏகப்பட்ட Celebrities, TV Channels கொஞ்சம் ஏற்கனவே Share பண்ணிருக்காங்க.

நமக்கு இந்த Field-ல இருக்க ஒரளவு experience வச்சு பாக்குறப்போ இவ்ளோ Share க்கு, இந்த reach கம்மினு உனர முடிஞ்சது.

என்ன காரணம்னு பாத்தோம்னா இன்றய கால கட்டம். COVID க்கு ஒரு பக்கம் நம்ம நிதி திரட்டிட்டு இருக்காதல கள நிலவரத்த சொல்றோம். 5000, 10,000 ம் ன்னு, நன்கொடை கொடுத்துக்கிட்டு இருந்த நன்பர்கள் கிட்டயே இன்னிக்கு கொஞ்சம் பற்றாக்குறை தான்.

500, 1000 இல்ல, 100 ரூபாயே பலர் யோசுக்கிற காலகட்டம் தான்.

So, “பத்து ரூபாய்க்கு மேல யாரும் தர வேண்டாம் Campaign” னு நம்ம ஒன்னு ஆரம்பிச்சுருக்கோம். 500, 1000 தர கூடிய பத்தாயிரம் பேர காமினு சொன்னா எங்களால முடியாது. ஆனா 10 ரூபா தர்ர மாதிரி ஒன்னற கோடி பேருக்கு இத எடுத்துட்டு போக முடியும்.

16 கோடிக்கு அப்புடி என்ன மருத்துவம்னு experts, doctors சொல்ற, விவரமா விளக்குற Videos அடுத்த போஸ்ட்ல சொல்றேன்.

முழுக்க முழுக்க இனைய சொந்தங்கள மட்டும் நம்பி இறங்குன முயற்சி. இரண்டு வயசுக்குள்ள இந்த ஊசி செலுத்துனா மட்டுமே உண்டு, இல்லனா பயண் இல்லனு மருத்துவக் குழு சொல்லி இருக்காங்க. July 6, பாப்பாக்கு இரண்டு வயசு. நம்மக்கிட்ட இருக்கது 17 நாள். திரட்ட வேண்டியது 15 கோடி. நாங்க இத அப்புடி பாக்கல, பத்து ரூபா வாங்க வேண்டியது ஒன்ற கோடி பேர்ககிட்ட. அவ்ளோதான் சிம்பிள்.

ஒன்னு சேந்தா முடியாதது எதுவுமே இல்ல! இரெண்டு விஷயம் தான் கேக்குறோம்.

1. ஒரு 10/- ரூபா
2. ஒரு Post Share

05/04/2021

*UAE*

*(* Car Wash Operator */* Cleaner *)*

We are having immediate opening for our Leading client in *Dubai*, for their Car Wash Cleaning Project.

Contact for *Direct Selection*.

Position: *Cashier cm Operator* Car Wash Bay
Salary: *1000AED + Tips(300AED to above 1500AED)*
Education: Basic English
Passport: ECR / ECNR
VISA: 2yr Work VISA
Departure: Immediate
Vacancy: above 20 candidates
Free: Accommodation & Transport

Position: *Car Wash Cleaner*
Salary: *800AED + Tips(300AED to above 1500AED)*
Passport: ECR / ECNR
VISA: 2yr Work VISA
Departure: Immediate
Vacancy: above 45 candidates
Free: Accommodation & Transport


Contact:
MaduraiJobs
9626262753
8825656721
[email protected]

*Electrcian* - *OMAN*We are having immediate opening for our Leading client in *Oman*, for their Facility Management and...
31/03/2021

*Electrcian* - *OMAN*

We are having immediate opening for our Leading client in *Oman*, for their Facility Management and Construction Project.

Contact for *Direct Selection*.

Position: *Electrician with Panel Board Wiring*
Salary: *160 OMR*
Passport: ECNR / ECNR Eligible
VISA: Employment
Departure: Immediate
Vacancy: 5 nos
Duty: 10 hrs / 1 hr break
Work: 26 days
Overtime: Available
Age: 21 to 40
Medical: GAMCA
Skills: Lighting, Fitting, Wiring Connection & Termination, Panel Board Maintenance
*Free*: Food(One Time Duty Lunch) / Accommodation / Transport / Medical


Contact:
*Madurai Jobs*

No,81 G LIC Colony
KK Nagar, Madurai-20

In associated with TIZ
Central Government Approved & Licensed Agency

Mr *Packiaraj 9626262753* (WhatsApp)

*[email protected]*

*Just Forward *

14/03/2020
12/03/2020

வெளிநாட்டு வேலைவாய்ப்பு*
அபுதாபியில் இயங்கும் பிரபல கார் வாஷ் கம்பெனிக்கு உடனடியாக ஆட்கள் தேவை
10th,+2,Dip,Any Degree
வயது :18 to 35 வரை
சம்பளம் : 20000-40000 வரை

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் & நாள் :-
DF Career Development & HR solutions
4/440,செந்தில் நாதன் தெரு,யானைக்குழாய்,மரியம்மார்ட் பின்புறம் ,அண்ணா நகர் ,மதுரை-20

9626262753
8825656721

Wanted Area Development Managers For Leading Capital Finance company Tiruchirappalli & Madurai Locations Any Degree Cand...
10/03/2020

Wanted Area Development Managers
For Leading Capital Finance company
Tiruchirappalli & Madurai Locations
Any Degree Candidates can apply
₹ 15000 to 25000
Immediate joining

For more Details:-

DF career Development & HR solution
Madurai:- 9626262753,8825656721
[email protected]
Trichy:- 8668085414
[email protected]

Wanted Relationship Manager Tiruchirappalli & Madurai Locations Any Degree Candidates can apply ₹ 10000 to 18000Immediat...
10/03/2020

Wanted Relationship Manager
Tiruchirappalli & Madurai Locations
Any Degree Candidates can apply
₹ 10000 to 18000
Immediate joining

For more Details:-

DF career Development & HR solution
Madurai:- 9626262753,8825656721
[email protected]
Trichy:- 8668085414
[email protected]

New Job Openings For Freshers *Wanted Field Collection Executive’s *+2,Any Degree Can applyExperienced & Freshers also w...
09/03/2020

New Job Openings For Freshers

*Wanted Field Collection Executive’s *
+2,Any Degree Can apply
Experienced & Freshers also welcome
Salary starts From 10-15K + incentives +Beta
Location: Trichy,Madurai,Tanjavore

For more Details:
DF Career Development & HR solutions
No:1 , Latha Complex,D.Nagar,Mullai Vasal,Thiruverumbur,Trichy-620 013

Email:- [email protected]
Phone:- 8668085414
9626262753

Address

Tiruchirappalli
620013

Alerts

Be the first to know and let us send you an email when Trichy JOBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trichy JOBS:

Share