11/09/2026
🚨 எச்சரிக்கை – WhatsApp Account Security Issue
என்னுடைய WhatsApp number-லிருந்து இன்று என்னுடைய clients-க்கு நான் அனுப்பாத ஒரு suspicious payment-related message மற்றும் .img file சென்றுள்ளது.
அதன்பிறகு Linked Devices-ஐ check செய்தபோது, Microsoft Edge (Windows) மூலம் WhatsApp Web session ஒன்று active-ஆக இருந்தது. அந்த file-ஐ PC-ல் open செய்திருந்ததால், account/PC security compromise ஆகியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக: ✅ WhatsApp account-ஐ delete செய்தேன்
✅ WhatsApp app-ஐ uninstall செய்தேன்
✅ PC-ஐ network-லிருந்து disconnect செய்தேன்
✅ Windows Defender Quick Scan செய்தேன்
✅ தற்போது Full/Deep Scan செய்து வருகிறேன்
⚠️ முக்கிய எச்சரிக்கை:
இந்த மாதிரி message அல்லது .img / unknown file வந்தால் open செய்யாதீர்கள். Link/file-ஐ click செய்யாமல், அனுப்பியவரை தனியாக contact செய்து verify செய்யுங்கள்.
இந்த video-வை உங்கள் friends, family, business contacts-க்கும் share பண்ணுங்கள். ஒரு சிறிய கவனக்குறைவு பெரிய security problem-ஆக மாறலாம்.