ஸ்ரீ தேவர் மொபைல்ஸ்

ஸ்ரீ தேவர் மொபைல்ஸ் எங்களிடம் அனைத்து விதமான மொபைல் போன்களும் ஆன்லைன் விலைக்கே ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் 📲

 #அன்றும்  #இன்றும்  #என்றும்இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் அரணாக இருப்பது இந்த முக்குலத்தோர் சமுதாயம்தான் #தேவரினம்ஆனால்...
13/06/2026

#அன்றும் #இன்றும் #என்றும்
இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் அரணாக இருப்பது இந்த முக்குலத்தோர் சமுதாயம்தான்

#தேவரினம்

ஆனால் மற்றவர்கள் தரும் அங்கிகாரம்???

#சாதிவெறியர்கள் நாம்

அன்பிற்குரிய உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்🙏 #முதுகுளத்தூர் தொகுதியில் நாம் தவறவிட்ட பெரும்பான்மையை நிலைநாட்ட ஓர் அருமையான வ...
30/03/2026

அன்பிற்குரிய உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்🙏

#முதுகுளத்தூர் தொகுதியில் நாம் தவறவிட்ட பெரும்பான்மையை நிலைநாட்ட ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது
தயவுசெய்து இழந்ததை மீட்டெடுக்கும் பணியை உறவுகள் புரிந்து கொண்டு அன்பிற்குரிய அண்ணன் திரு. ராம்குமார் பாண்டியன் அவர்களை கட்சி அமைப்பு பாகுபாடு கடந்து வெற்றி பெற வைக்குமாறு உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏

#தேவர் #முதுகுளத்தூர் #தேர்தல் #அரசியல்

 #மத அரசியலோ;  #சாதிய அரசியலோபலி ஆவது இந்த  #விவேகமில்லா_கூட்டம் தான்இந்த காட்சியை பார்த்து  மனம் மிகவும் வருந்து எழுதுக...
20/12/2025

#மத அரசியலோ; #சாதிய அரசியலோ
பலி ஆவது இந்த #விவேகமில்லா_கூட்டம் தான்

இந்த காட்சியை பார்த்து மனம் மிகவும் வருந்து எழுதுகிறேன்
மறைந்த தென்காசி குமார் பாண்டியன் மகளின் சமீப கால திராவிட மேடை பேச்சினை போல இச்சிருவனும் இன்னும் சில வருடங்களில் அதே மேடை ஏறிவிடலாம்,
அதற்குமுன் நம்மவர்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
அந்த குடும்பத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும்

Address

Tirunelveli
627117

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ தேவர் மொபைல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share