03/02/2021
அங்கீகரிக்கபடாத வீட்டு மனைகள் வரைமுறைப்படுத்தும் திட்டம். 28.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்கள் வாங்கிய மனைகளுக்கு OSR கட்டணத்திலிருந்து விடுவிப்பு.
இதர மொத்த கட்டணம் சதுர அடிக்கு:
மாநகராட்சி − ₹ 56
நகராட்சி1 - ₹ 29
நகராட்சி2 - ₹ 20
பேரூராட்சி - ₹ 10
கிராம ஊராட்சி - ₹ 5
மனைகள் ஏற்கனவே உள்ள சாலைகளின் படி வரன்முறைப் படுத்தப்படும்
மனைகள் பிரிக்கப்பட்ட cutoff date:
05.08.1975−20.10.2016−CMDA limit
01.01.1980-20.10.2016-DTCP limit
29.11.1972-20.10.2016-other cities.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மனைகளை APPROVED மனைகளாக மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்