கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம்

  • Home
  • India
  • Tirupur
  • கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம்

கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம் கொங்கு மக்களிடையே ஒரு வியாபாரத் தொடர்பு

30/07/2026

Kvk

30/07/2026
30//7/26 வெள்ளிக்கிழமை திருப்பூர் கொங்கு வர்த்த கூட்டமைப்பு அனைத்து கூட்டமைப்பினரும் பங்கேற்கின்றனர் இதில் வாய்ப்பு உள்ள...
30/07/2026

30//7/26 வெள்ளிக்கிழமை திருப்பூர் கொங்கு வர்த்த கூட்டமைப்பு அனைத்து கூட்டமைப்பினரும் பங்கேற்கின்றனர் இதில் வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்பு கொண்டு உங்களது தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் தொடர்பு கொள்ள திரு பாலுசாமி அவர்கள் 98945 13337 வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் அன்புடன் அழைக்கிறோம் கொங்கு வர்த்தக கூட்டமைப்பு திருப்பூர்

🏆🎓 மூன்றாம் ஆண்டு திருப்பூர் KVG கல்வி விருதுகள் – 2026 🎓🏆கொங்கு வேளாளக் கவுண்டர் மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா📚 10 ...
11/06/2026

🏆🎓 மூன்றாம் ஆண்டு திருப்பூர் KVG கல்வி விருதுகள் – 2026 🎓🏆

கொங்கு வேளாளக் கவுண்டர் மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா

📚 10 ஆம் வகுப்பு & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாராட்டு விழா

📈 பொதுத்தேர்வில் 70% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழா

🏅 கல்விச் சாதனைகளை பாராட்டும் விழா

🎪 ஆயிரக்கணக்கான கொங்கு குடும்பங்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு

📅 நிகழ்ச்சி நாள்: 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)

📍 இடம்: ஸ்ரீ கிருஷ்ணா மஹால், கணக்கம்பாளையம், திருப்பூர்

💰 ஸ்டால் கட்டணம்: ₹2000 மட்டும்

📞 ஸ்டால் தொடர்புக்கு: 90253 82525

⚡ குறைந்த எண்ணிக்கையிலான ஸ்டால்கள் மட்டுமே! முன்பதிவு செய்து தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

🏆 திருப்பூர் KVG கல்வி விருதுகள் – 2026 🏆

கல்வி வளர்ச்சி • சமூக முன்னேற்றம் • கொங்கு பெருமை

கிட்கோவின் சமுதாய சேவை .சொந்தங்களுக்கு வணக்கம்.பெருமாநல்லூர் வள்ளிபுரத்தில் ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைக...
11/06/2026

கிட்கோவின் சமுதாய சேவை .

சொந்தங்களுக்கு வணக்கம்.

பெருமாநல்லூர் வள்ளிபுரத்தில் ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக இயங்கும் சாய்கிருபா பள்ளியின் நிறுவனர் திருமதி . கவின் திருமுருகன் அவர்கள் நமது KITCO நிர்வாக இயக்குனர் திரு .கே. பாலசுப்ரமணியம் மாமா அவர்களை பள்ளிக்கு வாகனம் வாங்குவதற்கு உதவி கேட்டிருந்தார் .

அதைத் தொடர்ந்து திரு. கே .பி மாமா மற்றும் நமது KVK நிர்வாகிகளுடன் கடந்த மாதம் அந்த பள்ளியை பார்வையிட்டு வந்தோம் .

அது தொடர்பாக நமது கிட்கோ அமைப்பின் சார்பாக, சிறப்புக் குழந்தைகளின் கல்விதிறன், வளர்ச்சி மற்றும் நலனுக்காக செயல்பட்டு வரும் (Saikiruba Special School ) பள்ளிக்கு ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை நேற்று நமது நிர்வாகிகள் KITCO சார்பில் வழங்கினோம் .

பள்ளியின் சேவை மேலும் வளர்ந்து பல குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றட்டும்." நன்றி .
கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம்
#கொங்கு

31/05/2026

நமது கொங்கு பன்னாட்டு வர்த்தக மற்றும் கலாச்சார நிறுவனம்( KITCO) மூலம் எலக்ட்ரிக் கார் (டாடா) (bulk purchase )கொள்முதல் செய்ய உள்ளோம் . விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் .9894513337 . இதுவரை 69 சொந்தங்கள் பதிவு செய்துள்ளனர் . நல்ல ஆஃபர் கிடைக்கும் .

🏆 திருப்பூர் KVG கல்வி விருதுகள் 🏆🎓 கொங்கு வேளாளக் கவுண்டர் மாணவர்களுக்கு பாராட்டு விழா 🎓📚 10-ஆம் வகுப்பு & 12-ஆம் வகுப்...
25/05/2026

🏆 திருப்பூர் KVG கல்வி விருதுகள் 🏆
🎓 கொங்கு வேளாளக் கவுண்டர் மாணவர்களுக்கு பாராட்டு விழா 🎓

📚 10-ஆம் வகுப்பு & 12-ஆம் வகுப்பில்
👨‍🎓👩‍🎓 பொதுத்தேர்வின் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
சிறப்பு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

📆 கல்வியாண்டு: 2025 – 2026

📌 பொதுத்தேர்வில் 70% க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பதிவு செய்யலாம்.

⏳ பதிவு செய்ய கடைசி நாள்:
📅 15 ஜுன் 2026

📝 கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தங்கள் விபரத்தை பதிவு செய்யவும் 👇
🔗 https://tinyurl.com/4ef5j2b4

📞 பதிவு தொடர்புக்கு:
📱 9600771115
📱 8870165008
📱 97894 63780
📱 9865251555

🛍️ ஸ்டால் தொடர்புக்கு:
📞 90253 82525

📍 நாள் & இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

🙏 தகுதியான மாணவர்கள் அனைவரும் பதிவு செய்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
24/05/2026

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

இன்று 23-05-26 பொள்ளாச்சி MLA திரு நித்தியானந்தம் அவர்களை கிட்கோ சார்பாக நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன்  KVK அவிநாசி...
24/05/2026

இன்று 23-05-26 பொள்ளாச்சி MLA திரு நித்தியானந்தம் அவர்களை கிட்கோ சார்பாக

நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் KVK அவிநாசி CEO Desk அருண் , தமிழ் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் .
கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம்
#கொங்கு #கொங்குவேளாளக்கவுண்டர்கள்

Address

Tirupur
641603

Website

Alerts

Be the first to know and let us send you an email when கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share