04/03/2024
மாற்றுத்திறனாளர் செயற்கைக்கால் & காலிபர் caliper அளவீடு முகாம்
நாள்:
10 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
இடம்:
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம்
பூச்சக்காடு
பழக்குடோன் பேருந்து நிறுத்தம்
மங்கலம் ரோடு
திருப்பூர் தெற்கு
https://maps.app.goo.gl/uwVHV3jnm8QPbr4MA
மாற்றுத்திறனாளர் தங்களது அடையாள அட்டை, udid, ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை & புகைப்படம் கொண்டு வரவும்
என்றும் மாற்றுத்திறனாளர் சேவையில்
G.P. தமிழ்செல்வம், செயலாளர்- 93630 32998
C இரத்தினசாமி, தலைவர்– 94422 25500
சேவை மையம்- 94433 25500
சக்ஷம் மாற்றுத்திறனாளர்கள் சேவை மையம்,
திருப்பூர்
இச்செய்தியை மற்றவர்களும் பகிர்ந்து மாற்றுத்திறனாளர்களுக்கு உதவவும்