Nakshtra Guru peetam

Nakshtra Guru peetam enough enlarged enlightened energy
blissfully blessings to all starers on the respective star day.between 11.11 to 12.12 yagna times

*இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய், நுரையீரல்*      *புற்று நோய்,**வாய்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்,**குடல்...
14/12/2021

*இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய், நுரையீரல்* *புற்று நோய்,*
*வாய்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்,*
*குடல்புற்றுநோய்*
*போன்ற எல்லா *வகை புற்றுநோய்க்கும்*

*முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சித்த மருத்துவ* *முறையில் 18 சித்தர்களின்* *ஆசிர்வாதத்துடன்*
*புதிதாக மருந்து* *கண்டுபிடிக்கப்பட்டுள்ளது*

*அந்த மருந்தின் பெயர்* 🍅 *"நந்தி வித்து நாதமருந்து"🍅 *ஆகும்.*

*இந்த மருந்து நம்ம ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில் ரூ.3,200 மதிப்பு உள்ள 15 நாள் மருந்து ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.*..
*இதை ஒரு பொது சேவையாக செய்து வருகிறார்கள்*
*ஆயிரக்கணக்கான பேர்* *குணமாகிவருகிறார்கள்*
*நேரில் சென்று ஆதாரத்தைப்* *பார்த்துக் கொள்ளலாம்,*
*அங்கு ஒரு* *உண்டியல் வைத்து இருப்பார்கள்*
*அதில் காணிக்கை செலுத்தலாம், நாம் செலுத்தும் அந்தப் பணம்* *மற்றர்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒரு காரணமாக* *இருப்போம்,*
*மேலும் இங்கு* *வரும் அனைவருக்கும்* *காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக* *வழங்கப்படுகிறது.*
*அதன் நிறுவனர்* *பெயர் டாக்டர்* *அருள்நாகலிங்கம், * *RAMP.*
*மற்றும்*
*டாக்டர்* *சிவானந்தம்* *BSMS.*
*இங்கு உள்ள சிறப்பு என்னவெனில் நன்கு கவனித்துப் பார்க்கிறார்கள்* *மரணத் தருவாயில் வந்த பலர் மீண்டு* *வாழ்ந்து வருகிறார்கள்*
*நீங்கள் யாருக்கு எந்த* *மருத்துவமுறையில் மருத்துவம்* *பார்த்தாலும்*
*இங்கு அழைத்துச் *செல்லுங்கள்*
*நிச்சயமாக குணமாகி* *விடுவார்கள்.*

*அணுக வேண்டிய முகவரி;*
*அருள் சித்தா கேர்*
*H.25* *ஹவுசிங்யூனிட்*
*மோலகவுண்டன் பாளையம் பிரிவு BUS STOP*
*(கார்மல் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்)*
*கொல்லம்பாளையம்*
*ஈரோடு.638002*
*பஸ் நம்பர்;42,38,30சோலார்* *வழி பஸ் அனைத்தும்*
*செல்லும்*
🦀🦀🦀🦀🦀🦀

**அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை:*

*அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை வைத்தியம் பார்க்கப்படும்.மேலும்*
*நண்பர்களே ! அவர்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை, நாம் தான் மனம் உவந்து தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.அது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.*

*நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...*

*பல பேர் படிக்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!*

*இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...செய்யவும்*

*இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...*

*ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.*

*வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி*
*சேர்த்த வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி!*

- *கவிஞர் கண்ணதாசன்*

அக்கறையுடன் இதனை FORWARD செய்த/ செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உண்மை நிலவரத்தை விசாரித்துக் கொள்ளவும்.

நட்சத்ர முன்னேற்றக் கழகம் ஆதரவு பெற்ற மக்கள் கலாச்சார அடையாளம் காட்டி அதிலிருந்து எழுச்சி பொறுப்பாளர்களை கழகத்தின் சார்ப...
22/11/2021

நட்சத்ர முன்னேற்றக் கழகம் ஆதரவு பெற்ற மக்கள் கலாச்சார அடையாளம் காட்டி அதிலிருந்து எழுச்சி பொறுப்பாளர்களை கழகத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன்

✡️ 16/09/ 10: 06 a.m.🚩 ACHARYA BABAJI 🚩: *ஆன்மீக தகவல்கள் வாட்சப் குழு**ஜோதிட தகவல்கள் சூட்சும  பரிகாரங்கள்**சிறப்பு பதி...
21/09/2021

✡️ 16/09/ 10: 06 a.m.🚩 ACHARYA BABAJI 🚩:
*ஆன்மீக தகவல்கள் வாட்சப் குழு*
*ஜோதிட தகவல்கள் சூட்சும பரிகாரங்கள்*
*சிறப்பு பதிவுகள்* ---- 110

☀️ஏழு_குதிரைப்படம் பற்றிய வாஸ்து டிப்ஸ்:

☀️ஏழு குதிரைப்படத்தை நிறைய நபர்கள் வீட்டில் மாட்டி இருப்பதை பார்த்திருப்போம். அவை நன்மையா? தீமையா? என்று பார்த்தால், அந்தப்படம் எந்த அமைப்பில் உள்ளது என்பதைப் பொருத்து நன்மை தீமைகள் தீர்மானிக்கப்படும்.

☀️இந்த ஏழு குதிரைகள் படத்தை சரியான அமைப்பில் வீட்டில் மாட்டிக் கொள்ளும் போது, உங்களின் மனதில் உத்வேகம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை தூண்டி உங்களை வாழ்க்கையில் வெற்றியாளராக மாற்றும்.

☀️அந்த ஏழு குதிரைகளும் பின்னோக்கிச் செல்வது போன்றோ அல்லது நின்றிருப்பது போன்றோ இருக்கக் கூடாது. மாறாக உத்வேகத்துடன் ஓடுவது போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.

☀️கடிவாளம் கட்டியிருப்பது போன்றும் இருக்கக்கூடாது.

☀️ஏழு என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் மாறாக வேறு எந்த எண்ணிக்கையிலும் இருக்க கூடாது.

☀️வெண்மை நிற குதிரைகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு.

☀️உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலங்களிலோ இந்த ஏழு குதிரை படத்தை மாட்டிக் கொள்ளலாம்.

☀️இந்த ஏழு குதிரைகளுக்கு பின்னாடி சூரியன் உதயமாவது போன்று இருக்க வேண்டும்.

☀️வீட்டு_வாசலை நோக்கி வைத்திருக்கக் கூடாது .இது குதிரைகள் நம்மை விட்டு பிரிவதற்கு சமமாக கருதப்படும்.

☀️ நம் வீட்டின் தெற்கு அல்லது கிழக்கு சுவரில் மாட்டிக்கொள்ளலாம். ஆனால், குதிரைகள் நம் வீட்டை விட்டு செல்வது போன்ற திசையில் வைக்க கூடாது. மாறாக உள்_நுழைவது போன்ற அமைப்பில் இருக்கவேண்டும்.

☀️ஏழு குதிரைகளின் முகமும் அமைதியும் சாந்தமும் உடையதாக இருக்க வேண்டும் . மாறாக ஆக்ரோஷம் நிறைந்து காணப்படக்கூடாது.

☀️இந்த படத்தை பூஜை அறையிலோ அல்லது படுக்கை அறையிலோ மாட்டக்கூடாது.

☀️நான் மேலே சொன்ன அமைப்புகள் போன்று வைத்துக்கொண்டால் உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி தரும் வகையில் அமையும்.

*என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜீ*
,
☸️உங்கள் மற்றும் குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்கள் ஜாதகத்தை மிக துல்லியமாக கணித்து தற்போது நடக்கும் தசா புத்தி & கோட்சார பலா பலன் போன் மூலமாக கூறப்படும்

நட்சத்திர வேள்வி தினம் தினம் யாகம் செய்ய ஆத்மலிங்கம் திருவண்ணாமலை கிரிவலம் அபயமண்டபம் அருகில் காலை முதல் நண்பகல் வரை நடக...
29/07/2021

நட்சத்திர வேள்வி தினம் தினம் யாகம் செய்ய ஆத்மலிங்கம் திருவண்ணாமலை கிரிவலம் அபயமண்டபம் அருகில் காலை முதல் நண்பகல் வரை நடக்கிறது. தங்கள் நட்சத்திர நாளில் வருவதை யதார்த்தம் ஆக்கி கிரிவலம் வருக. வாயுலிங்கம் அருகில் உள்ள ஆத்மலிங்கம் நட்சத்திர குருபீடம் மந்திரம் தந்திரம் முத்திரை யந்திரம் மற்றும் வற்றாத விடியலை தருகிறது.
அண்ணாமலை க்கு ஹரோஹரா

Magam yaagam makkal yaagam
24/02/2021

Magam yaagam makkal yaagam

20/11/2020

Jothi jothi

30/06/2020

DDD: Divine Duty Daily
11.45 to 12.15 noon
Nakshtra

Krithigai. Confession day n thanks giving day
18/06/2020

Krithigai. Confession day n thanks giving day

Address

Adi Annamalai & 256 GIRIVALAM Road
Tiruvannamalai
606604

Alerts

Be the first to know and let us send you an email when Nakshtra Guru peetam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nakshtra Guru peetam:

Share