20/04/2026
1. 💪 முடி வேர் பலப்படுத்தும்
* ரோஸ்மேரி + கரிசலாங்கண்ணி சேர்ந்து hair roots-ஐ வலுப்படுத்தி
👉 முடி உதிர்வை கணிசமாக குறைக்கும்
⸻
2. 📈 வேகமான முடி வளர்ச்சி
* ரோஸ்மேரி blood circulation அதிகரிக்கும்
* நெல்லிக்காய் & பொன்னாங்கண்ணி nutrients கொடுக்கும்
👉 புதிய முடி விரைவாக வளரும்
⸻
3. 🖤 இயற்கை கருமை பாதுகாப்பு
* நெல்லிக்காய் + மருதாணி + அவுரி இலை
👉 வெள்ளை முடி வருவதை தாமதப்படுத்தும்
👉 முடி கருமை maintain ஆகும்
⸻
4. ❄️ தலையோட்டு குளிர்ச்சி & சூடு குறைப்பு
* வெட்டிவேர் + பொன்னாங்கண்ணி
👉 scalp heat குறைக்கும்
👉 burning sensation / irritation குறையும்
⸻
5. ❌ பொடுகு & சிரங்கு கட்டுப்பாடு
* ரோஸ்மேரி + மருதாணி antibacterial / antifungal
👉 dandruff, itching, scalp infection குறையும்
⸻
6. ✨ முடி மென்மை & பிரகாசம்
* அதிமதுரம் + நெல்லிக்காய்
👉 hair smooth & silky ஆகும்
👉 dryness குறையும் DandruffFree HairCareTips SkinCareTamil HerbalBeauty NoorHerbalShop 🌿