Jeevan Info-Tech Management Consultancy

Jeevan Info-Tech Management Consultancy Agency

25/07/2022

இசை வேள்வி
நானெடுத்தேன்..

வீணையென
உனை தொட்டு..

மறவாத
சங்கீதம்..

மரணம் வரை..

உனை கொண்டே..!!

என் சாரீரம்..!!

25/07/2022

ஆத்மம்
எடுத்து கொண்ட..
அன்பு..

தொலை
தூரத்தில் ஒலித்தாலும்..

தெளிவாக
கேட்கும்..

தேன் துளிபோல்
செவியினில்..!!

மழை துளிபோல்
இதயத்தினுள்..

29/05/2022
29/05/2022

Jeevan Info Tech Chengam

05/03/2021

Fresh and experience caditate are wanted

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களின் உயிர் வாழ் சாண்றிதழை சமர்ப்பிக்க
30/08/2020

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களின் உயிர் வாழ் சாண்றிதழை சமர்ப்பிக்க

27/08/2020

எங்கள் நிறுவனம் 2015 ஆண்டு முதல் அரசு இ-சேவை மற்றும் இணையதள சேவைகளை சிறந்து முறையில் பணியாற்றி வருகின்றோம். அனைத்து சேவைகளையும் உடனுக்குடன் செய்து தறுகின்றோம். அனைத்து பணிகளையும் சிறப்பான பணியாளர்களை கொண்டு செய்து முடிக்கின்றோம். எங்களிடம் வரும் வாடிக்கையளர்களுக்கு சேவைகளை சிறப்பாக உடனுக்குடன் செய்து முடிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றோம்

Address

135 Polur Main Road Chengam
Tiruvannamalai
606701

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeevan Info-Tech Management Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share