FARM 2 BLISS

FARM 2 BLISS மூலிகை சூப் பொடி ,சத்து மாவு ,இட்லி பொடி , கஞ்சி மாவு

Honeymoon& Stamina Powder for Gentlemanபொதுவாக ஆண்களுக்கு எப்போதும் மன அழுத்தம் உண்டு அது கல்யாணம் ஆனாலும் சரி ஆகாவிட்டா...
03/01/2026

Honeymoon& Stamina Powder for Gentleman

பொதுவாக ஆண்களுக்கு எப்போதும் மன அழுத்தம் உண்டு அது கல்யாணம் ஆனாலும் சரி ஆகாவிட்டாலும் சரி வேலை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி குழந்தை உருவானாலும் சரி ஆகாவிட்டாலும் சரி ஆனால் இங்கே பொதுவானது ஆண்களுக்கு மன அழுத்தம் பெண்களை விட அதிகம் ஆனால் அதை வெளிக்காட்ட அவர்களால் எந்நேரமும் முடியாது காரண அவர்கள் ஆண்கள்

இங்கே எல்லா பிரச்சினைக்கும் காரணம் மன அழுதும் தான் ஆனால் கல்யாணம் ஆன அணைகளுக்கு குழந்தை பெறுவதில் நீண்ட இடைவெளி மற்றும் கலவியில் நாட்டம் குறைய அந்த மன அழுத்தம் அதோடு அவர்கள் உடலில் சுரக்க வேண்டிய ஹார்மோன் சீராக சுரக்காமல் இருப்பதும் காரணம் தான்
அது மட்டும் இல்லை இன்றைக்கு பெரும்பாலும் உழைக்கும் ஆண்கள் எல்லோரும் கணினி இல்லாமல் சம்பாதிக்க முடியாது அப்படிப்பட்ட துறையில் தான் 90 சதவீத ஆண்கள் வருமானம் அதிகமா ஈட்டுகிறார்கள் யூடியூப் முதல் ஐடி கம்பெனி வேலை செய்பவர் வரை கணினி தான் மூல ஆதாரம் அப்படி பட்டவர்களுக்கு அதிக உடல் சூடு ஆரோக்கிய குறைபாடு அதிகமாக வருகிறது

நமது மரபு கலாச்சாரத்தில் பல அபூர்வ மூலிகை உண்டு அது இங்கே உள்ள மூலிகை ஆனாலும் சரி வெளிநாடுகளில் உள்ள மூலிகை ஆனாலும் சரி நாம் அதை காலம் காலமாக கையாண்டு வருகிறோம் என்ன வெளிநாட்டு மூலிகை என்று நினைக்காதீங்க நாம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்த ஆகும் கசகசா பெருங்காயம் போன்றவை வெளிநாட்டு பொருட்கள் சாதாரண சமையலில் கூட வெளிநாட்டு பொருட்களை நாம் காலம் காலமாக பயன்படுத்த தெரிந்த நமக்கு மூலிகைகளையும் பயன்பாட்த தெரியும்

நம்மிடம் 55 மேற்பட்ட மூலிகைகள் கலந்த பொடி உண்டு
ஆனால் இன்றைக்கு எல்லா தர மக்களும் வேலை செய்தாலும் அந்த அணைந்து வேலையும் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கு இதனால் பிள்ளை பிறப்பு தளி போவது அதிலும் நம்ம பசங்களுக்கு லேட்டாக தான் கல்யாணம் ஆவுது கல்யாணம் ஆகி இரண்டு வருடம் பிள்ளை இல்லாம இருப்பது நரக வாழ்க்கை அதையும் தாண்டினா பிள்ளை பிறக்க வாய்ப்பே இல்லாமல் போகிறது

இப்படி பல பிரச்சினை இருக்கு
எனக்கு தெரிந்த பல பசங்களுக்கு அதிலும் குறிப்பாக கணினியில் மற்றும் மார்கெட்டிங் துறையில் வேலைப்பார்க்கும் ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கு அப்படியே இருந்தாலும் கருவுறுதல் வாய்ப்பு கம்மியாக இருக்கு என்று பல பேர் சொல்லுறாங்க இதுக்கு அவுங்க பல கண்ட கண்ட மாத்திரைகள் போட்டு உடல் ஆரோக்கியதை தொலைத்த ஒரு காரணம் மற்றும் கல்யாணம் ஆன புதிதில் அதிக நேரம் இல்லற சுகத்தை அனுபவிக்க மாத்திரை போட்டு இருக்காங்க
இதனால் நாங்க 55 வகையான பொருட்கள் அதிலும் குறிப்பாக எல்லாம் உயர் ரக சுத்தமான மருந்து சரக்குகளை வாங்கி இடிக்கவேண்டியவற்றை இடித்து வறுத்து சுத்தி செய்து சலித்து தயார் செய்த பொடி செய்தோம் எங்களிடம் பழகும் பல நபர்களுக்கு கொடுத்ததில் நல்ல ரிசல்ட் ஒரு சிலர் 10 வகையான சரக்குகளை சேர்த்தல் நல்ல பலன் இருக்கு என்று சொன்னாக ஆனால் நாங்கள் 55 வகையான சரக்கு சேர்த்ததற்கு காரணம்.அது ஆண்மைக்கு மற்றும் அல்ல ஆற்றலுக்கும் தான்
பூனைக்காலி
அஸ்வகந்தா
முருங்கை விதை
ஜாதிக்காய்
நில பணங் கிழங்கு
அத்தி விதை
நீர் முள்ளி விதை
ஓரிதழ் தாமரை பூ
பாதாம் பிசின்
பாதாம் பருப்பு
பிஸ்தா
முந்திரி
வெள்ளை பூமி சர்க்கரை கிழங்கு
சிவகரந்தை
முருங்கை பிசின்
சாலாமிஷிரி
மிளகு
கிராம்பு
மதன காம பூ
தாலிஷ பத்திரி
சாரா பருப்பு
ஆடுதீண்டா பாலை விதை
பட்டை
ஆழம் பழம் அல்லது விதை
அரச விதை
பாக்கு
ஜாதிபத்திரி
கருப்பு எல்லு
தெதாங்கொட்டை
முள்ளி
முள்ளங்கி விதை
நத்தை சூரி விதை
சிறு தேக்கு வேர்
கட்டு கொடி
கருஞ்சீரகம்
திப்பிலி
வெங்காய விதை
வால் மிளகு
கொரை கிழங்கு
நெல்லி வத்தல்
நீர் பிராமி
முசலி
சிலாஜது
குக்கலு
பால் முதுங்கன்
கருவேலம் பிசின்
ஏலக்காய்
ஆழம் பிசின்
சீந்தில் கொடி
வாதுமை பருப்பு
குதிரை பிடிக்கண்
தண்ணீர் விட்டான் கிழங்கு
Pumpkin seed
White melon seed
Melon seed

ஒரு ஸ்பூன் கொஞ்சம் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நல்ல பலன் அது மட்டும் இல்லாமல் இதை கல்யாணம் ஆனவர்கள் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது பயக்கும்
Mens booster
Stamina booster
Libido booster
Healthy men
S***m booster

03/01/2026

1இந்த காலத்தில் பசங்களுக்கு கல்யாணம் ஆவது ரொம்ப கஷ்டம் அதுவும் கல்யாணம் ஆனவுடன் மனைவிக்கு பிள்ளை கொடுப்பது கஷ்டம்
பெரும்பாலும் பணக்காரர்கள் முன்னெல்லாம் ஒரு திருமணம் நடைபெற்றால் 3 முதல் ஆறுமாதம் வரை எந்த வித வேலையும் செய்யாமல் ஆண்கள் மனைவிக்கு பிள்ளை கொடுப்பது தான் முதல் வேலையாக பார்ப்பார்கள் காரணம்.அவர்களுக்கு வேலை மன அழுத்தம் அப்படி இப்படி ஆயிரம் பிரச்சனை அதிலும் கடல் கடந்து தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு முக்கிய விடயம் காரணம் கடை கடந்து தொழில் செய்வது எவ்வளவு லாபமோ அதை விட ஆயிரம் மடங்கு நஷ்டம் தரும் அதை விட கஷ்டம் அந்த பொருளை எடுத்து சென்று உயிருடன் வருவது மிக பெரிய விஷயம் அதனால் அவர்களுக்கு சின்ன வயதில் கல்யாணம் செய்து பிள்ளை பிறந்ததும் தான் வேலை செய்ய அனுப்புவார்கள்

ஆனால் இன்றைக்கு எல்லா தர மக்களும் வேலை செய்தாலும் அந்த அணைந்து வேலையும் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கு இதனால் பிள்ளை பிறப்பு தளி போவது அதிலும் நம்ம பசங்களுக்கு லேட்டாக தான் கல்யாணம் ஆவுது கல்யாணம் ஆகி இரண்டு வருடம் பிள்ளை இல்லாம இருப்பது நரக வாழ்க்கை அதையும் தாண்டினா பிள்ளை பிறக்க வாய்ப்பே இல்லாமல் போகிறது

இப்படி பல பிரச்சினை இருக்கு
எனக்கு தெரிந்த பல பசங்களுக்கு அதிலும் குறிப்பாக கணினியில் மற்றும் மார்கெட்டிங் துறையில் வேலைப்பார்க்கும் ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கு அப்படியே இருந்தாலும் கருவுறுதல் வாய்ப்பு கம்மியாக இருக்கு என்று பல பேர் சொல்லுறாங்க இதுக்கு அவுங்க பல கண்ட கண்ட மாத்திரைகள் போட்டு உடல் ஆரோக்கியதை தொலைத்த ஒரு காரணம் மற்றும் கல்யாணம் ஆன புதிதில் அதிக நேரம் இல்லற சுகத்தை அனுபவிக்க மாத்திரை போட்டு இருக்காங்க
இதனால் நாங்க 55 வகையான பொருட்கள் அதிலும் குறிப்பாக எல்லாம் உயர் ரக சுத்தமான மருந்து சரக்குகளை வாங்கி இடிக்கவேண்டியவற்றை இடித்து வறுத்து சுத்தி செய்து சலித்து தயார் செய்த பொடி செய்தோம் எங்களிடம் பழகும் பல நபர்களுக்கு கொடுத்ததில் நல்ல ரிசல்ட் ஒரு சிலர் 10 வகையான சரக்குகளை சேர்த்தல் நல்ல பலன் இருக்கு என்று சொன்னாக ஆனால் நாங்கள் 55 வகையான சரக்கு சேர்த்ததற்கு காரணம்.அது ஆண்மைக்கு மற்றும் அல்ல ஆற்றலுக்கும் தான்
பூனைக்காலி
அஸ்வகந்தா
முருங்கை விதை
ஜாதிக்காய்
நில பணங் கிழங்கு
அத்தி விதை
நீர் முள்ளி விதை
ஓரிதழ் தாமரை பூ
பாதாம் பிசின்
பாதாம் பருப்பு
பிஸ்தா
முந்திரி
வெள்ளை பூமி சர்க்கரை கிழங்கு
சிவகரந்தை
முருங்கை பிசின்
சாலாமிஷிரி
மிளகு
கிராம்பு
மதன காம பூ
தாலிஷ பத்திரி
சாரா பருப்பு
ஆடுதீண்டா பாலை விதை
பட்டை
ஆழம் பழம் அல்லது விதை
அரச விதை
பாக்கு
ஜாதிபத்திரி
கருப்பு எல்லு
தெதாங்கொட்டை
முள்ளி
முள்ளங்கி விதை
நத்தை சூரி விதை
சிறு தேக்கு வேர்
கட்டு கொடி
கருஞ்சீரகம்
திப்பிலி
வெங்காய விதை
வால் மிளகு
கொரை கிழங்கு
நெல்லி வத்தல்
நீர் பிராமி
முசலி
சிலாஜது
குக்கலு
பால் முதுங்கன்
கருவேலம் பிசின்
ஏலக்காய்
ஆழம் பிசின்
சீந்தில் கொடி
வாதுமை பருப்பு
குதிரை பிடிக்கண்
தண்ணீர் விட்டான் கிழங்கு
Pumpkin seed
White melon seed
Melon seed

ஒரு ஸ்பூன் கொஞ்சம் தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நல்ல பலன் அது மட்டும் இல்லாமல் இதை கல்யாணம் ஆனவர்கள் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது பயக்கும்
Mens booster
Stamina booster
Libido booster
Healthy men
S***m booster

சூப் பொடி காம்போ
17/11/2025

சூப் பொடி காம்போ

மூலிகை சூப் பொடி காம்போ
17/11/2025

மூலிகை சூப் பொடி காம்போ

Address

Tuticorin
628103

Telephone

+918056510191

Website

Alerts

Be the first to know and let us send you an email when FARM 2 BLISS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share