அ முதல் ஃ வரை

அ முதல் ஃ வரை Your real life personal assistant. Need help with something? Just reach us, consider it done. Let us make your life easier!
(3)

யார் நாங்கள்?
நாங்கள் உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட உதவியாளர். உங்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டே உங்களின் அன்றாட தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமா? அல்லது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா? எங்களை அணுகவும், அது முடிந்துவிட்டதாக கருதிக் கொள்ளவும். நாங்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிமையாக்குகிறோம்!
ஏன் நாங்கள்?
நேரம் பொன் போன்றது. உங்களின் பொன்னான நேரத்தை ஏன் அற்ப தேவைகளுக்காக வீணாக்

க வேண்டும். உங்களது தேவைகளை எங்களிடம் பகிர்ந்தால் போதும் நாங்கள் நிறைவேற்றி தருகிறோம். ஆதலால் தாங்கள் தங்களின் நேரத்தை உங்கள் குடும்பத்துடனோ அல்லது மற்ற உபயோகமான காரியங்களுக்காகவோ செலவளிக்கலாம். நாங்கள் உங்களது தேவைகளைச் சிறப்பாகவும், சிக்கனமாகவும் செய்து தருகிறோம். நீங்கள் எங்களது சேவைகளுக்காக எதுவும் அதிகபடியாக செலவு செய்யவேண்டாம். உங்களுக்கு அந்த தேவையை பெற எவ்வளவு செலவு ஆகுமோ அதை மட்டும் அளித்தாலே போதும். உங்கள் இல்லம் தேடி வந்து அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும்.
எங்கள் சேவையைப் பற்றி!
உங்களது இல்லத்திற்கு எந்த பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் பட்டியலிட்டுத் தந்தால் மட்டும் போதும், பொருட்கள் உங்கள் இல்லம் தேடி வரும். காய்கறிகள் முதல் அரிய மருந்துகள் வரை அனைத்தும் வாங்கி தரப்படும்.
வெளியூர் பயணமா? வெளிநாட்டுப் பயணமா? படத்திற்கு செல்ல வேண்டுமா? தங்கும் விடுதி வேண்டுமா? நாங்கள் முன்பதிவு செய்து தருகிறோம்.
மின் கட்டணமா? அலைபேசி கட்டணமா? தொலைபேசி கட்டணமா? அனைத்தும் வரிசை இல்லாமல், வியர்வை இல்லாமல் கட்டித் தரப்படும்.
உங்கள் இல்லத்திற்கு எலெக்ட்ரிசியன் வேண்டுமா? ப்ளம்பர் வேண்டுமா? கார்பென்டர் வேண்டுமா? நீங்கள் எங்கும் தேடி செல்ல வேண்டாம். எங்களை அணுகவும், அவர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.
உங்களுக்குச் சட்ட ஆலோசனை வேண்டுமா? கணக்கு தணிக்கை செய்ய வேண்டுமா? எங்களை அணுகவும், உங்களுக்குச் சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படும்.
உங்களுக்கு எந்த இடத்தின் முகவரியாவது தெரியவில்லையா? அல்லது ஒரு இடத்தின் தொடர்பு விவரம் வேண்டுமா? எங்களை அணுகவும், எந்த வித கட்டணமும் இல்லாமல் தகவல் அளிக்கப்படும்.
உங்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வேண்டுமா? பழுது நீக்கி தர வேண்டுமா? உங்கள் வீடு தேடி வந்து சேவை வழங்கப்படும்.
அமெரிக்காவில் உள்ள உங்கள் செல்ல மகளுக்கு ஏதாவது அனுப்ப வேண்டுமா? முக்கியமான அலுவலக ஆவணங்களை தூதஞ்சல் அனுப்ப வேண்டுமா? எங்களை அணுகவும். உங்கள் வீடு தேடி வந்து தூதஞ்சல் சேவைச் செய்யப்படும்.
பாஸ்போர்ட் வேண்டுமா? பான் கார்டு வேண்டுமா? உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்.
போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? வேலை வாய்ப்புக் குறித்த அறிவுப்புக்கள் வேண்டுமா? எங்களை அணுகவும்.
நாங்கள் இங்கே தெரிவித்துள்ளவைகள் சிலவே! உங்களின் அனைத்து வித நியாயமான தேவைகளுக்கும் எங்களை அணுகலாம். உங்கள் கற்பனையே எல்லை! உங்களால் யோசிக்க முடிந்தால், எங்களால் நிறைவேற்ற முடியும்!
மேற்கண்ட அனைத்து விதமான சேவைகளுக்கும் நீங்கள் எங்களை கீழ்க்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டாலே போதும், உங்கள் இல்லம் தேடி வந்து சேவைகள் நிறைவேற்றித் தரப்படும்.
1800 123 6619
உங்களது தேவைகளை வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக கீழ்க்கண்ட எண்ணிலும் பகிரலாம்.

888 33 73 444

Address

3/85-18A, Thiruchendur Main Road, Muthiahpuram
Tuticorin
628005

Catch any 5 series buses from Tuticorin old bus stand.

General information

Need to order grocery? Need to order food? Need home services? Need professional services? Need bike insurance? Need courier service? Need of something? Just reach us consider it as done. No extra chargers!

Alerts

Be the first to know and let us send you an email when அ முதல் ஃ வரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அ முதல் ஃ வரை:

Share