10/08/2026
௨
வாழ்க வளமுடன்
முன் குறிப்பு:-
👉Matrimony மற்றும் புரோக்கர்கள் தவிர்க்கவும்.
👉 முதல் கணவரால் விவகாரத்து பெற்றவர்கள் அழைக்க வேண்டாம். (விதவை மட்டும் சம்மதம்)
👉நான் கட்டுமான துறை, மருத்துவ துறை, வாணிகம் போன்ற பல்வேறு துறைகளில் தொழில் செய்வதால் பொழுதுபோக்கு மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் யாரும் அழைக்க வேண்டாம்.
👉 யாருடைய உதவியும் இன்றி தனியொருவனாக நான் வாழ்ந்து வருவதால் நிச்சயம் ஆட்மபர வாழ்க்கையை விரும்புபவர்கள் அழைக்க வேண்டாம்.
👉மொத்ததில் பிறந்த வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் எனக்கு எளிமையான மணமகள் தான் வேண்டும்.
👉மேற்கண்ட குறிப்புகளுக்கு சம்மதம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
👉எனது முயற்சி தொடரும்
*சுயவிபரம்*
மணமகன் பெயர் : அ.பூவராகவன்
தந்தை பெயர் : சீ.அமரநாதன்(லேட்)
தாயார் பெயர் : அ.லலிதா(லேட்)
படிப்பு : DCE, B.TECH CIVIL
பிறந்த தேதி : 04-05-1986
பிறந்த நேரம் : 9.10Pm
குலதெய்வம் : கீழபெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்
ராசி : மீனம்
நட்சத்திரம் : பூரட்டாதி
குலம் : கார்குலம்
பிறந்த ஊர் : நாச்சியார் கோவில்
சொந்த ஊர் : சீர்காழி
உடன் பிறந்ததோர் : 2 சகோதரிகள் திருமணமானவர்.
தொழில் : ABR BUILDERS AND PROMOTERS & RAGAVA ENTERPRISES
தொழில் புரியும் ஊர் : சீர்காழியிலிருந்து சுற்றுவட்டார பகுதிகள்
மாத வருமானம் : 45000.
தொடர்பு மற்றும் வாட்ஸ்அப் எண் : 8946011082 ; 9442548865; inbox
சொந்த வீடு : ஆம்.
சுபம்