Vanakkam Vadalur

Vanakkam Vadalur It's about our town vadalur.

05/05/2021

இப்போ வடலூர்லயும் ஆன்லைன் டெலிவரி வந்தாச்சு!

https://play.google.com/store/apps/details?id=com.kinfo.promarket

இந்த லிங்க் கிளிக் பண்ணி ஆப் டவுன்லோட் பண்ணுங்க.
மளிகை பொருட்கள் ஆர்டர் பன்னி வீட்டுல இருந்த படியே வாங்கிக்கோங்க.

இத ஷேர் பன்னி உங்க நண்பர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்துங்க.

கடலூர் மாவட்டத்தில் 381 பேருக்கு கொரோனா உறுதி:கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தினசரி உக்கிரமாகி வருகிற...
05/05/2021

கடலூர் மாவட்டத்தில் 381 பேருக்கு கொரோனா உறுதி:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தினசரி உக்கிரமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 381 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் ஆந்திரா, பெங்களூரு, டெல்லி, விஜயவாடா ஆகிய இடங்களில் இருந்து அண்ணாகிராமம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, கடலூர் வந்த 5 பேர், சென்னை, தஞ்சை, சேலத்தில் இருந்து புவனகிரி, கடலூர், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, கம்மாபுரம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களுக்கு வந்த 23 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 62 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 291 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 695 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 240 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 329 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்த 1678 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 283 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 86 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

  புதிய கட்டுப்பாடுகள் , விரிவான விளக்கம்!
05/05/2021



புதிய கட்டுப்பாடுகள் , விரிவான விளக்கம்!

Kurinjipadi: DMK won 6 times and AIADMK won 4 times since 1977 elections.Kurinjipadi is an assembly constituency in Tami...
02/05/2021

Kurinjipadi: DMK won 6 times and AIADMK won 4 times since 1977 elections.

Kurinjipadi is an assembly constituency in Tamil nadu. In 2021 Tamil nadu Assembly elections, the total percentage of voters in Kurinjipadi Assembly Constituency was recorded as 81.25 percent.

M R K Panneerselvam (DMK), Ramajeyam (AIADMK), Sumathi (NTK), A.Vasanthakumar (AMMK) are key candidates contested from Kurinjipadi constituency in the 2021 Tamil nadu Assembly elections along with many other independent candidates.

Here's the result of all candidates after completion of counting.

Kurinjipadi Election Result: M.R.K. Panneerselvam (DMK) won the kurinjipadi constituency with 17k vote difference agains...
02/05/2021

Kurinjipadi Election Result: M.R.K. Panneerselvam (DMK) won the kurinjipadi constituency with 17k vote difference against Selvi Ramajeyam (AIADMK).

30/04/2021

Given that you test positive for the virus, do not be negligent. Isolate yourself immediately in a well ventilated room and sanitize your surroundings. Avoid coming in contact with others and do not share any common space or household items. Wear a mask at all times and frequently wash your hands with soap and water for at least 20 seconds.

தினமும் ரூபாய் 500-க்கு மேல் சம்பாதிக்கலாம் வாங்க:கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஆன்லைன் பொருட்களை டெலிவெரி செய்ய ஆ...
02/07/2020

தினமும் ரூபாய் 500-க்கு மேல் சம்பாதிக்கலாம் வாங்க:

கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஆன்லைன் பொருட்களை டெலிவெரி செய்ய ஆட்கள் தேவை.

முழு நேர வேலை மற்றும் பகுதி நேர வேலை இரண்டும் உண்டு.

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர், வயது, கல்வி தகுதி, ஊர் பெயர் ஆகியவற்றுடன் ஐயும் இணைத்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் 10/07/2020 அன்று ஆகும் எனவே இவ்விளம்பரத்தை கண்டதும் ஷேர் செய்து வேலை தேடுவோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

உங்களிடம் தென்னை மரம் உள்ளதா? உங்கள் தேங்காய்களை விற்க வேண்டுமா? கவலை வேண்டாம். ஒரு போன் செய்தால் போதும் உங்கள் வீட்டுக்...
18/04/2020

உங்களிடம் தென்னை மரம் உள்ளதா? உங்கள் தேங்காய்களை விற்க வேண்டுமா? கவலை வேண்டாம். ஒரு போன் செய்தால் போதும் உங்கள் வீட்டுக்கே வந்து தேங்காய் பறித்து வாங்கி கொள்ளப்படும்.

இது வடலூர் மற்றும் வடலூர் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மட்டும்.தொடர்புக்கு உங்கள் தொலைபேசி என்னை பதிவு செய்யவும்.

இப்படிக்கு
வணக்கம் வடலூர்.

கோரோனோ எனும் கொடிய நோய் கிருமி நம் ஊரை பாதிக்க கூடாது என அக்கறையோடு வேப்பிலை கலந்த மஞ்சள் நீர் தெளிக்கும் வடலூர் எம்.எஸ்...
05/04/2020

கோரோனோ எனும் கொடிய நோய் கிருமி நம் ஊரை பாதிக்க கூடாது என அக்கறையோடு வேப்பிலை கலந்த மஞ்சள் நீர் தெளிக்கும் வடலூர் எம்.எஸ்.டி நகர் குழந்தைகள்.

-19

Coronavirus: Don’t be a super-spreader. Stay home. Stay alive. Let's keep our vadalur - a corona free zone.    -19
24/03/2020

Coronavirus: Don’t be a super-spreader. Stay home. Stay alive. Let's keep our vadalur - a corona free zone.

-19

*Sithu Cashews* எங்களிடம் திருமணத்திற்கும் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும்  ஹோட்டல்,பேக்கரி, தேவையான தரமான முந்திர...
22/12/2019

*Sithu Cashews*
எங்களிடம் திருமணத்திற்கும் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் ஹோட்டல்,பேக்கரி, தேவையான தரமான முந்திரி மிக மிக குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் நியாயமான விலையில் எங்களிடம் கிடைக்கும்.sithanathan 📲+919159415179

Buy coconut at best price in vadalur!!!Supply available for functions, hotels, etc.From supplier:We are offering high qu...
06/09/2019

Buy coconut at best price in vadalur!!!

Supply available for functions, hotels, etc.

From supplier:
We are offering high quality Semi Husked Coconut at economical prices. Semi Husked Coconut symbolizes prosperity, fertility, generosity and selflessness. Semi Husked Coconut is associated with Hindu rituals, during worship and also in weddings. We provide timely delivery of Semi Husked Coconut.

Address

Vadalur City
Vadalur
607303

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Vadalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vanakkam Vadalur:

Share