SPM Renewables

Directions Website Contact the business

SPM Renewables At SPM Renewables, we are committed to achieving net-zero emissions with our comprehensive renewable energy solutions. Co-founder : Jayanthan Amalanathan

Based in Batticaloa, we specialize in solar panel installation and maintenance.

☀️ புதிய Rooftop Solar + Battery Energy Storage System அமைப்பது எப்படி?இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிமு...
27/08/2026

☀️ புதிய Rooftop Solar + Battery Energy Storage System அமைப்பது எப்படி?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிமுகப்படுத்தியுள்ள புதிய Rooftop Solar + Battery Energy Storage System (BESS) திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டில் அல்லது வணிக நிறுவனத்தில் Hybrid Solar System அமைக்க விரும்புகிறீர்களா?

📝 முதலில் என்ன செய்ய வேண்டும்?

⚡ CEB-யிடம் அனுமதிக்காக விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, தேவையான தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதி மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, புதிய Solar + Battery Backup System அமைக்கலாம்.

🔋 புதிய Battery Backup System அமைப்பவர்களுக்கு

💰 முதல் 15 ஆண்டுகளுக்கு: ஒரு யூனிட்டுக்கு ரூ. 45.53 வரை

⚡ அதன் பின்னர்: ஒரு யூனிட்டுக்கு ரூ. 15.81

☀️ உங்கள் வீட்டிற்கு Hybrid Solar System அமைக்க தயாரா?

SPM Renewables உடன் இணைந்து Solar + Battery Solution பற்றி அறிந்துகொள்ளுங்கள்!

📞 074 016 3180

குறிப்பு: கட்டணங்கள், அனுமதி மற்றும் இணைப்பு நடைமுறைகள் தொடர்புடைய அதிகாரப்பூர்வ விதிமுறைகள் மற்றும் தகுதிகளுக்கு உட்பட்டவை.

☀️ Solar Tip: 0% Instalment-இல் Solar அமைப்பது எப்படி?உங்களிடம் ஏதேனும் வங்கியில் Fixed Deposit (FD) இருந்தால், அதனை அடி...
26/08/2026

☀️ Solar Tip: 0% Instalment-இல் Solar அமைப்பது எப்படி?

உங்களிடம் ஏதேனும் வங்கியில் Fixed Deposit (FD) இருந்தால், அதனை அடிப்படையாக வைத்து Credit Card பெறும் வாய்ப்பு இருக்கலாம்.

அந்த Credit Card மூலம் உங்கள் Solar System கட்டணத்தை செலுத்தி, வங்கி வழங்கும் 0% Instalment திட்டத்தின் கீழ் கட்டணத்தை மாதாந்திர தவணைகளாக செலுத்தலாம்.

💳 எப்படி?

🏦 Fixed Deposit வைத்திருங்கள்
⬇️
💳 அதன் அடிப்படையில் Credit Card பெறுங்கள்
⬇️
☀️ Credit Card மூலம் Solar System-க்கு பணம் செலுத்துங்கள்
⬇️
📅 0% Instalment திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் வரை மாதாந்திர தவணைகளில் செலுத்துங்கள்

⚠️ முக்கிய குறிப்பு

குறிப்பிட்ட காலத்திற்குள் தவணைகளை முறையாக செலுத்த வேண்டும். தவணை காலம் அல்லது வங்கியின் விதிமுறைகளை மீறினால், வட்டி மற்றும் பிற கட்டணங்கள் அறவிடப்படலாம்.

இன்றே SPM Renewables உடன் இணைந்து உங்கள் Solar System-ஐ 0% Instalment வசதியுடன் அமைப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்! ☀️🔋

📞 074 016 3180

☀️ சாதாரண Rooftop Solar System – புதிய கட்டண அறிவிப்பு!இலங்கை Public Utilities Commission of Sri Lanka (PUCSL) அறிவித்து...
25/08/2026

☀️ சாதாரண Rooftop Solar System – புதிய கட்டண அறிவிப்பு!

இலங்கை Public Utilities Commission of Sri Lanka (PUCSL) அறிவித்துள்ள புதிய Rooftop Solar Tariff கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன.
📅 அமலுக்கு வரும் நாள்: 25 ஆகஸ்ட் 2026
📅 செல்லுபடியாகும் காலம்: 24 பெப்ரவரி 2027 வரை

இப்போது Solar அமைத்து:
⚡ உங்கள் மின்சார செலவை குறைக்கலாம்
💰 மேலதிக மின்சாரத்தை Grid-க்கு வழங்கலாம்

📞 இப்போதே SPM Renewables ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

074 016 3180

⚡ PUCSL புதிய அறிவிப்பு! ☀️🔋இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) புதிய Rooftop Solar + Battery Energy Storage Sys...
24/08/2026

⚡ PUCSL புதிய அறிவிப்பு! ☀️🔋

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) புதிய Rooftop Solar + Battery Energy Storage System (BESS) கட்டணங்களை அறிவித்துள்ளது.

📅 அமலுக்கு வரும் நாள்: 25 ஆகஸ்ட் 2026
📅 செல்லுபடியாகும் காலம்: 24 பெப்ரவரி 2027 வரை

🆕 புதிய Rooftop Solar + BESS

🔋 முன்னுரிமை நேரத்தில்:
ஒரு யூனிட்டுக்கு ரூ. 45.53 (முதல் 15 ஆண்டுகளுக்கு)

⚡ அதன் பின்னர்:
ஒரு யூனிட்டுக்கு ரூ. 15.81

♻️ ஏற்கனவே உள்ள Rooftop Solar + BESS
🔋 முதல் 15 ஆண்டுகளுக்கு: ரூ. 33.51 + (R1/0.95) ஒரு யூனிட்டுக்கு

⚡ அதன் பின்னர்: R1/ ஒரு யூனிட்டுக்கு

☀️🔋 இப்பவே SPM Renewables உடன் இணைந்து உங்கள் Hybrid Solar System-ஐ நிறுவுங்கள்!

📞 074 016 3180

06/07/2026

☀️ Solar Approval Letter வாங்கிட்டும் இன்னும் Solar Install பண்ணலையா?

இனி தாமதிக்க வேண்டாம்!

✅ 5kW Solis Inverter + 9 JA Solar Panels
💰 ரூ. 775,000 மட்டும்!

💳 Credit Card மூலம் 2 ஆண்டுகளுக்கு 0% வட்டி!

📍SPM Renewables (YMCA Batticaloa).

📞 இப்போதே அழையுங்கள்: 074 016 3180

☀️ மின்சாரக் கட்டணத்தை குறைக்க சிறந்த தீர்வு!🏡 உங்கள் வீட்டிற்கு 5kW Hybrid Solar System இப்போது சிறப்பு விலையில்!✅ 5kW ...
06/07/2026

☀️ மின்சாரக் கட்டணத்தை குறைக்க சிறந்த தீர்வு!

🏡 உங்கள் வீட்டிற்கு 5kW Hybrid Solar System இப்போது சிறப்பு விலையில்!

✅ 5kW Hybrid Solis Inverter
✅ 5kWh Dyness Battery
✅ 9 JA Solar Panels
✅ Panel – 30 ஆண்டுகள் உத்தரவாதம்
✅ Inverter & Battery – 10 ஆண்டுகள் உத்தரவாதம்
✅ மாதாந்திர மின் பயன்பாடு 600 – 750 யூனிட்கள் வரை பொருத்தமானது.

💰 விலை: ரூ. 1,400,000/-

💳 அனைத்து வங்கி Credit Card-களிலும் 24 மாதங்கள் வரை 0% தவணை வசதி!

📞 மேலும் தகவல்களுக்கு:
074 016 3180

☀️ உங்கள் வீட்டிற்கான சூரிய மின் அமைப்பு – இன்றே நிறுவுங்கள்!SPM Renewables வழங்கும் 5kW Solar System மூலம் மின்சாரச் செ...
05/07/2026

☀️ உங்கள் வீட்டிற்கான சூரிய மின் அமைப்பு – இன்றே நிறுவுங்கள்!

SPM Renewables வழங்கும் 5kW Solar System மூலம் மின்சாரச் செலவை குறைத்து, சுத்தமான மற்றும் நம்பகமான மின்சாரத்தைப் பயன்படுத்துங்கள்.

✅ 5kW Solis Inverter
✅ 9 JA Solar Panels
✅ Panel – 30 ஆண்டுகள் உத்தரவாதம்
✅ Inverter – 10 ஆண்டுகள் உத்தரவாதம்

💰 விலை: ரூ. 789,000/- மட்டும்

💳 வங்கி Credit Card மூலம் 24 மாதங்கள் வரை 0% தவணை வசதி

📞 மேலும் தகவல்களுக்கு:
074 016 3180

Power your home smarter with the 5kW Hybrid Solar System☀️⚡✅ 5kW Solis Inverter✅ 5kWh Solis Battery✅ 640W JA Solar Panel...
25/05/2026

Power your home smarter with the 5kW Hybrid Solar System☀️⚡

✅ 5kW Solis Inverter
✅ 5kWh Solis Battery
✅ 640W JA Solar Panels – 9 Pieces
✅ Make Your Current Bill 0
✅ No CEB Approval Needed

Perfect for homes with:
📌 Minimum 650 units monthly usage
📌 Around 5 units night usage per day

💰 Only LKR 1,540,000/=

📞 Call Now: 074 016 3180

08/05/2026

❓ உங்க வீட்டு சோலார் சிஸ்டம் சரியா வேலை செய்யலையா?
⏳ ரொம்ப நாளா Maintenance பண்ணாம இருக்கீங்களா?
🌟 மட்டக்களப்பில் சிறந்த சோலார் Maintenance மற்றும் Service-க்கு உடனே SPM Renewables-ஐ தொடர்பு கொள்ளுங்கள்! ☀️🔧

🛠️ எந்தவிதமான சோலார் பிரச்சனையாக இருந்தாலும் சரிசெய்து தருகிறோம்.

📞 Call: 074 016 3181
🌐 Web: https://renewables.spm.industries/
📍 Address: YMCA, Boundary Rd South, Batticaloa

02/04/2026

🌾 மின்சாரம் இல்லாத இடத்தில் Farm இருக்கா? Water Pump ஓடணுமா?

கவலையே வேண்டாம்! Solar Water Pump மூலம் இனி கரண்ட் இல்லாமலேயே உங்கள் விவசாய நிலத்திற்கு தடையின்றி தண்ணீர் பாய்ச்சலாம்.

✨ ஏன் Solar Water Pump?
🚫 EB Bill கட்ட தேவையில்லை!
🚫 Fuel (டீசல்/பெட்ரோல்) செலவே இல்லை!
☀️ 100% Solar Power மூலம் இயங்கும்!

உங்கள் விவசாயத் தேவைக்கு ஏற்றவாறு சிறந்த தீர்வை வழங்க நாங்கள் தயார். இன்றே SPM Renewables-ஐ தொடர்பு கொள்ளுங்க!

📞 Call: 074 016 3180
🌐 Web: https://renewables.spm.industries/
📍 Address: YMCA, Boundary Rd South, Batticaloa

Address

26/4A Boundary Road
Batticaloa
30000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when SPM Renewables posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SPM Renewables:

Shortcuts

Share