29/07/2024
மட்டக்களப்பு சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் தொழில்முயற்சியாளர்கள் பயன் பெறும் வகையில் சிறந்த முகாமைத்துவத்தின் ஊடான வியாபார அபிவிருத்தி செயலமர்வு எதிர்வரும் ஆடி மாதம் 31ம் திகதி ZOOM மூலமாக முற்பகல் 10 மணியில் இருந்து 12 மணி வரை நடைபெறும். தமிழ் மொழி மூலமான இணைய வழி பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இதற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
Topic: Business development through efficient Managment
Time: July 31, 2024 10:00 AM Colombo
Join Zoom Meeting
https://zoom.us/j/82530395189?pwd=ekJQUUdYeHFJamlHdGkyWFdCWk5Ydz09
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413