18/08/2025
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
1000 தொழில் முயற்சியாளர்களினை உருவாக்கும் தேசிய திட்டம்
அளவுகோல்கள்
குறைந்த பட்சம் 3ஆண்டுகளுக்கு வியாபாரத்தை தொடர்ந்து நடாத்தியிருத்தல்
ஊழியர்களின் எண்ணிக்கை 10க்கு மேல் இருக்கவேண்டும்
ஏதேனும் ஒரு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாக இருக்கவேண்டும்
சிறிய அல்லது நடுத்தர அளவிலான நிறுவனமாக இருக்கவேண்டும்
பின்வரும் மாவட்டங்களில் இவ் வியாபார நிறுவனங்கள் அமைந்திருத்தல் வேண்டும்
(கொழும்பு,கம்பஹா,களுத்துரை,காலி,மாத்தறை,குருணாகல்,கண்டி,மாத்தளை,கேகாலை,இரத்தினபுரி,பதுளை,மொனராகலை,அனுராதபுரம், பொலனறுவை, வவுனியா,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு.)
திட்டத்தின் முலம் கிடைக்கும் நன்மைகள்
நிறுவனத்தின் உற்பத்தித்திறனை மேம்படுத்தல்
நிறுவனத்தின் நிதி ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உருவாக்குதல்
பொருட்களின் தரத்தை மேம்படுத்தல்
போட்டி நிறைந்த சந்தை வாய்புக்களினை ஈர்த்தல் ( உள்ளுர் ஃ வெளிநாடு)
வேலையினை விட்டு வெளியேறும் சதவீதத்தினை குறைத்தல்.
வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பினை உருவாக்குதல்
புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தல்
பல்வேறு சிறந்த நடைமுறைகளினை பரிமாறிக்கொள்ளலாம்
அமைச்சினால் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் முன்னுரிமை பெறும் வாய்ப்பு.
நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தால் எங்களுடன் இணையுங்கள்
விண்ணப்பங்களினை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி:
உங்கள் விண்ணப்பத்தை உங்கள் மாவட்டத்திற்கு தொடர்புடைய மாவட்ட செயலகத்தில் உள்ள உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் 20 ஆகஸ்ட் 2025 புதன்கிழமை அல்லது அதற்கு முன்னர் பெறுமாறு அனுப்பவும்
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள...
0112330142
தரங்க காரியவசம்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
0776613042
ஷpயாமா என் பெர்னாண்டோ
தேசிய உற்பத்தித்திறன் செயலகம்
0717411720
பிரதீபா திசாநாயக்க
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
உங்கள் விண்ணப்பத்தை இங்கு அனுப்பவும்-
பணிப்பாளர்
பொது நிறுவனங்கள் பிரிவு
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
கொழுப்பு - 03