10/09/2025
இயற்கை எழில் மிகு வளங்களை கொண்ட எம் நாட்டில் அதிகமான சுற்றுலாப் பிரயாணிகளை கவர்ந்த இடமே பாசிக்குடா கடற்கரை.
சுற்றுலாப்பிரயாணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான உணவுகளும் பல உள்ளாச நவீன வசதிகளுடன் கூடிய பல restaurant கள் அமையப்பெற்றுள்ளது.
அதில் நேற்றைய தினம் 09/09/2025 செவ்வாய் கிழமை அன்று - அனுசரணையில் நடமாடும் சேவை( medical camp) ஒன்று இல் வாழைச்சேனை சுகாதார திணைக்களம் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்கள் பங்குபற்றுதலுடன் இலவச கண் பரிசோதனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டு இலவச கண் பரிசோதனை இடம்பெற்றது .