G/Thunduwa Muslim M.V Old Students Association

G/Thunduwa Muslim M.V Old Students Association This is an Organization based on School Development was Started on 13 th of September in 2017 organized by Past students of G/ Thunduwa Muslim M.V

05/10/2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன கேட்போர் கூட மண்டபவத்தில் இன்று 2017/10/05 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை அறிவுக்களஞ்சியப் போட்டி நிகழ்ச்சியில் கா/துந்தூவை முஸ்லிம் ம.வி மூன்றாம் இடத்தை பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது.
இதில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள், அயராது உழைத்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- பழைய மாணவர் சங்கம்

04/10/2017

நாளை ஒக்டோபர் 05/2017 அகில இலங்கை அறிவுக்களஞ்சியப் போட்டி நிகழ்ச்சி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன கேட்போர் கூட மண்டபவத்தில் நடைபெற உள்ளது.
இதில் தென் மாகாணத்தில் முதல் இடம் பெற்ற கா துந்தூவை முஸ்லிம் ம.வி பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ள நமது பாடசாலை மாணவ மாணவிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்
- பழைய மாணவர் சங்கம்

04/10/2017

Back to school promo

The Grand Re Union of Old students' and Past Teachers of G/Thunduwa Muslim Maha Vidyalaya
For the first time Principle is Addresinng to You all

Venue - School Green
Date - Oct 7 & 8 - 2017

கா /துந்தூவை முஸ்லிம் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்கள் மற்றும் பழைய ஆசிரியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வை  முன்னிட்டு பழைய ...
01/10/2017

கா /துந்தூவை முஸ்லிம் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்கள் மற்றும் பழைய ஆசிரியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி கலந்துரையாடல் சந்திப்பு இன்று 2017.10.01 பி.ப 4.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பெருந்திரளான ஊர் மக்கள், பழைய மாணவர்கள் மற்றும் பழைய ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பல தீர்மானங்கள எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

Back to School Re Union of Old Students' of G/Thunduwa Muslim Maha Vidyalaya

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

- ஏற்பாட்டுக் குழு

Back to School Re Union of Old Students and the Teachers of G/Thunduwa Muslim Maha Vidyalaya.Count the days 5 Days Left ...
01/10/2017

Back to School
Re Union of Old Students and the Teachers of G/Thunduwa Muslim Maha Vidyalaya.

Count the days
5 Days Left
Meet friends and enjoy together
Let's get together

நீங்க வந்தா மட்டும் போதும்.

G/Thunduwa Muslim Maha Vidyalaya Old Students' Association take this opportunity to invite all out Past Students and Pas...
30/09/2017

G/Thunduwa Muslim Maha Vidyalaya Old Students' Association take this opportunity to invite all out Past Students and Past Teachers For Back to School Re Union Get Together 2017 For the first time in the History
The event will be held at our school ground on 7 , 8 th of October 2017 as two day programme

கா துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மாபெரும் பழைய மாணவர்கள், பழைய ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் வைபவம் எதர்வரும் ஒக்டோபர் மாதம் 7, 8 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதால் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்

நீங்கள் வந்தா மட்டும் போதும்

- பாடசாலை அதிபர் மற்றும் ஏற்பாட்டுக்குழு

Address

Thunduwa
Bentota
80500

Website

Alerts

Be the first to know and let us send you an email when G/Thunduwa Muslim M.V Old Students Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share