LUXCY Stores

LUXCY Stores Door Delivery Service

Happy Birthday Mr.Manager..🎊🎊
22/05/2024

Happy Birthday Mr.Manager..🎊🎊

Happy Birthday Mr.Manager...💗

Happy Marriage Life Mr.Manager…❤️
29/08/2023

Happy Marriage Life Mr.Manager…❤️

Happy Birthday Mr.Manager..❤️
22/05/2023

Happy Birthday Mr.Manager..❤️

Happy Birthday Mr.Manager...💗

சமூகத்துக்காக நாம் ...🙏🙏மானிப்பாயில் வசிக்கின்ற நான்கு மாணவர்களின் தந்தையான செல்வரத்தினம் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என...
13/07/2022

சமூகத்துக்காக நாம் ...🙏🙏
மானிப்பாயில் வசிக்கின்ற நான்கு மாணவர்களின் தந்தையான செல்வரத்தினம் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற சிறுநீரக நோயாளி தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததாகவும் ரத்த மாற்று சிகிர்சையில் இருப்பதாக ஆசிரியர் திரு செல்வரமணன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக அவருடைய குடும்ப நிலைமை அவதானிக்கப்பட்டு எங்களுடைய லக்சி களஞ்சியம் ஊடாக அவருக்கான ரூபா பதினோறாயிரத்து ஐநூற்று ஐம்பத்து மூன்று RS 11553.00 பெறுமதியான அத்தியாவசிய தேவை உலருணவுப்பொருட்கள் 05-07-2022 அன்றுஉடனடியாக யாழ்ப்பாணம் கார்கில் பூட் சிட்டியில் கொள்வனவு செய்து வழங்கப்பட்டது .

தற்கால பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு, தற்பொழுது பிரான்ஸ் [FRANCE]  நாட்டில் நாட்டில் வசித்து வரும் திரு.தங்கம...
13/07/2022

தற்கால பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு, தற்பொழுது பிரான்ஸ் [FRANCE] நாட்டில் நாட்டில் வசித்து வரும் திரு.தங்கமயிலோன் மயூரன்
அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கொடிகாமம் தெற்கு J/328 பிரிவில் வசிக்கின்ற ஐந்து பொருளாதார வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு தலா நான்காயிரம் Rs.4000.00 பெறுமதியான உலர் உணவுப்பொதிகளும் மொத்தமாக ரூபாய் Rs.20000.00 உலர் உணவுகள் லக்சி களஞ்சியம் ஊடாக 27-06-2022 அன்று வழங்கப்பட்டது.இவர்கள்
ஏற்கனவே அண்மையில் முதலாம் கட்டமாக ரூபா இருபத்தி எண்ணாயிரம் RS 28000.00 பெறுமதியான பொருட்களை மக்களுக்கு வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இவ்வாறான உதவியினை இக்காலகட்டத்தில் செய்த திரு தங்கமயிலோன் மயூரன் அவர்களுக்கு லக்சி களஞ்சியத்தின் சார்பாகவும் எங்கள் சமுதாயம் சார்ந்தும் நன்றிகளை தெரிவிப்பதோடு , எங்கள் இனிய பிறந்ததின வாழ்த்துக்களையும் கூறி வாழ்த்தி நிற்கின்றோம் ....

மீளவும் சமூகத்துக்காக நாம் ..🔥🔥 தற்போதைய பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு மீச...
21/06/2022

மீளவும் சமூகத்துக்காக நாம் ..🔥🔥
தற்போதைய பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு மீசாலை மற்றும் கொடிகாமம் பகுதியில் வாழுகின்ற பதினாறு குடும்பங்களுக்கு (16 FAMILIES)தலா ரூபா மூவாயிரத்து நூற்று இருபத்தைந்து ( RS 3125.00) பெறுமதியான மொத்தமாக ரூபா ஐம்பதினாயிரம் (RS 50000.00) பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் லக்சி களஞ்சியத்தால் 20-06-2022,19-06-2022 அன்று வழங்கப்பட்டது..
வாடிக்கையாளர் என்ற பாகுபாடு இன்றி உத்தியோகத்தர் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டு குடும்பங்களின் பெயர்கள் வழங்கப்பட்டு அப்பொருட்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டது ..

தற்கால பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு, தற்பொழுது பிரான்ஸ் [FRANCE]  நாட்டில் நாட்டில் வசித்து வரும் திரு.தங்கம...
15/06/2022

தற்கால பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு, தற்பொழுது பிரான்ஸ் [FRANCE] நாட்டில் நாட்டில் வசித்து வரும் திரு.தங்கமயிலோன் மயூரன் அவர்களது மகனான M.அர்ஜித் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கொடிகாமம் தெற்கு J/328 பிரிவில் வசிக்கின்ற ஐந்து பொருளாதார வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு தலா நான்காயிரத்து அறுநூறு Rs.4600.00 பெறுமதியான உலர் உணவுப்பொதிகளும் ஒருவருக்கு ஐயாயிரம் ரூபா Rs.5000.00 பெறுமதியான பொருட் தொகுதியாக மொத்தமாக ரூபாய் Rs.28000.00 உலர் உணவுகள் லக்சி களஞ்சியம் ஊடாக 13-06-2022 அன்று வழங்கப்பட்டது.
இவ்வாறான உதவியினை இக்காலகட்டத்தில் செய்த திரு தங்கமயிலோன் மயூரன் அவர்களுக்கு லக்சி களஞ்சியத்தின் சார்பாகவும் எங்கள் சமுதாயம் சார்ந்தும் நன்றிகளை தெரிவிப்பதோடு அவர்களின் புத்திரன் ம.அர்ஜித் அவர்களுக்கும் எங்கள் இனிய பிறந்ததின வாழ்த்துக்களையும் கூறி வாழ்த்தி நிற்கின்றோம் ....

தற்போதைய பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு மீசாலை பகுதியில் வாழுகின்ற ஐந்து கு...
30/05/2022

தற்போதைய பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு மீசாலை பகுதியில் வாழுகின்ற ஐந்து குடும்பங்களுக்கு தலா நான்காயிரம் RS 4000.00 பெறுமதியான மொத்தமாக RS 20000.00 பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் லக்சி களஞ்சியத்தால் வழங்கப்பட்டது..
வாடிக்கையாளர் என்ற பாகுபாடு இன்றி உத்தியோகத்தர் ஒருவரால் குடும்பங்களின் பெயர்கள் வழங்கப்பட்டு அப்பொருட்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டது ..

Address

Chavakachcheri
40000

Telephone

+94778449218

Website

Alerts

Be the first to know and let us send you an email when LUXCY Stores posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LUXCY Stores:

Share