10/04/2026
Dear Valued Customer, In lieu of the Sinhala and Tamil New Year, please note that our business establishment will be closed from 12th April to 19th April 2026. Business operations will resume on Monday, 20th April. We look forward to your understanding and regret any inconvenience caused. Thank you!
හිතවත් පාරිභෝගිකය, සිංහල හින්දු අලුත් අවුරුද්ද හේතුවෙන් අප ආයතනය 2026 අප්රේල් 12 සිට 2026 අප්රේල් 19 දක්වා වසා තැබෙන අතර, ආයතනය ව්යාපාර කටයුතු සඳහා නැවත විවෘත වන්නේ අප්රේල් මස 20 වන සඳුදා දිනයි. ස්තූතියි!
அன்பான வாடிக்கையாளரே எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2025 ஏப்ரல் மாதம் 12 திகதி தொடக்கம் 19 திகதி வரை, எமது வணிக நிறுவனமானது மூடப்பட்டிருக்கும் என்பதை அறியதருகின்றோம்.
அத்துடன் 2026 ஏப்ரல் 20 திகதி அன்று எமது வணிக நடவடிக்கைகள் அனைத்தும் மீண்டும் வழமைக்கு ஆரம்பமாகும்.
மற்றும் ஏதேனும் சிரமத்திற்கு வருந்துகின்றோம். நன்றி!