20/08/2026
ශක්තිමත් නව්යකරණ පරිසරයක් වෙනුවෙන් ජාතික නව්යකරණ නියෝජිතායතනය සහ Lanka Angel Network අතර අවබෝධතා ගිවිසුමක් Angel Forum 2026 හිදී අත්සන් කෙරිණි.
මෙම හවුල්කාරිත්වය හරහා ශ්රී ලංකාවේ නව්යකරණ පරිසර පද්ධතිය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා දෙපාර්ශ්වය එක්ව කටයුතු කිරීමට අපේක්ෂා කෙරේ.
නව්යකරුවන්, ප්රාරම්භක ව්යාපාර (Startups) සහ ව්යවසායකයන් සඳහා වැඩි අවස්ථා නිර්මාණය කිරීම, විචිත්රවත් නව්යකරණ පරිසර පද්ධතියක් ගොඩනැගීම මෙන්ම නව්යකරණය, ආයෝජන සහ කර්මාන්ත අතර සම්බන්ධතා ශක්තිමත් කිරීම මෙහි ප්රධාන අරමුණු අතර වේ.
The National Innovation Agency (NIA) and Lanka Angel Network signed a Memorandum of Understanding (MoU) at Angel Forum 2026, marking a significant step towards strengthening Sri Lanka’s innovation ecosystem.
Through this partnership, NIA and Lanka Angel Network will work together to create greater opportunities for innovators, startups and entrepreneurs, while strengthening connections between innovation, investment and industry.
Both parties look forward to working together to build a more vibrant, connected and sustainable innovation ecosystem enabling ideas to grow, businesses to scale, and innovation to create greater national impact.
இலங்கையின் புத்தாக்கக் கட்டமைப்பு மற்றும் தொழின்முனைவுச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய புத்தாக்க முகவராண்மை (National Innovation Agency - NIA) மற்றும் லங்கா ஏஞ்சல் நெட்வொர்க்' (Lanka Angel Network) ஆகியன 'ஏஞ்சல் போரம் 2026' (Angel Forum 2026) நிகழ்வின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இக்கூட்டாண்மையின் ஊடாக, புத்தாக்குனர்கள், ஆரம்பக்கட்ட புதிய நிறுவனங்கள் (Startups) மற்றும் தொழின்முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரிக்க இவ்விரு அமைப்புகளும் இணைந்து செயலாற்றும். அதேவேளை, புத்தாக்கம், முதலீடு மற்றும் தொழிற்துறை ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளையும் வலுப்படுத்தும்.
நம்பிக்கையான, வலுவான இணைப்புகளைக் கொண்ட மற்றும் நிலையான புதுமைப்பாட்டுக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து பணியாற்ற இவ்விரு அமைப்புகளும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. இதன் மூலம் புதிய யோசனைகள் வளர்வதற்கும், வணிகங்கள் விரிவடைவதற்கும், புத்தாக்கங்கள் ஊடாகத் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
National Innovation Agency - Sri Lanka
Ministry of Science and Technology