Hemas Holdings PLC

Hemas Holdings PLC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hemas Holdings PLC, Business Center, Hemas House, 75 Braybrooke Place, Colombo.

Hemas is a diversified corporate in Sri Lanka empowering families to aspire for a better tomorrow through our offerings in Consumer Brands, Healthcare and Mobility

Hemas in partnership with WNPS PLANT, is supporting one of the largest private-sector-led forest corridor restoration ef...
25/08/2026

Hemas in partnership with WNPS PLANT, is supporting one of the largest private-sector-led forest corridor restoration efforts in Sri Lanka's hill country. This initiative aims to restore riparian forests at the headwaters of the Kelani and Mahaweli rivers, strengthening ecological connectivity across fragile landscapes in the central highlands.

හේමාස් ආයතනය, WNPS PLANT සමඟ එක්ව ශ්‍රී ලංකාවේ කඳුකර ප්‍රදේශයන්හි පෞද්ගලික අංශය විසින් මෙහෙයවනු ලබන විශාලතම වනාන්තර කොරිඩෝ ප්‍රතිස්ථාපන ව්‍යාපෘතියකට සහාය දක්වයි. මෙම වැඩසටහන මඟින් කැලණි සහ මහවැලි ගංගාවල ඉහළ ජල පෝෂක ප්‍රදේශ ආශ්‍රිත ගංගාධාර වනාන්තර ප්‍රතිස්ථාපනය කිරීම අරමුණු කර ඇති අතර, මධ්‍යම කඳුකරයේ සංවේදී පරිසර පද්ධති අතර පාරිසරික සම්බන්ධතාව ශක්තිමත් කිරීමට දායක වේ.

ஹேமாஸ் நிறுவனம் WNPS PLANT அமைப்புடன் இணைந்து, இலங்கையின் மலையகப் பகுதியில் தனியார் துறையினால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய காடழிப்பைத் தடுக்கும் மற்றும் காடுகளை மீட்டெடுக்கும் திட்டங்களில் ஒன்றிற்கு ஆதரவளிக்கிறது. இத்திட்டம் களனி மற்றும் மகாவலி ஆறுகளின் பிறப்பிடங்களில் உள்ள ஆற்றுப்படுகைக் காடுகளை மீட்டெடுப்பதையும், மத்திய மலைநாட்டின் உணர்திறன் மிக்க இயற்கை நிலப்பரப்புகளுக்கு இடையிலான சூழலியல் தொடர்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

At Hemas, we believe wellness thrives when it becomes part of our culture. Through active fitness programmes, community ...
21/08/2026

At Hemas, we believe wellness thrives when it becomes part of our culture. Through active fitness programmes, community wellness events, and inclusive health initiatives, we are building a workplace where employees and their families can prioritise health, stay active, and feel supported.

හේමාස් හි අපි විශ්වාස කරන්නේ, සෞඛ්‍ය සම්පන්නව සිටීම අපේ සංස්කෘතියේම කොටසක් බවයි. ඒ සඳහා අපි කායවර්ධන වැඩසටහන්, ප්‍රජා සුවතා උත්සව සහ සැමට විවෘත සෞඛ්‍ය වැඩසටහන් පවත්වනු ලබනවා. මේ හරහා, අපගේ සාමාජිකයන්ට සහ ඔවුන්ගේ පවුල්වලට සෞඛ්‍ය සම්පන්නව, ක්‍රියාශීලීව සහ සහයෝගයෙන් සිටිය හැකි රැකියා පරිසරයක් අපි ගොඩනගමින් සිටිනවා.

ஹேமாஸ் நிறுவனத்தில், நல்வாழ்வு என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்போதே அது செழித்தோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சுறுசுறுப்பான உடற்பயிற்சி திட்டங்கள், சமூக நல்வாழ்வு நிகழ்வுகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார முயற்சிகள் ஆகியவற்றின் மூலம், ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்களது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், ஆதரவை உணரவும்க்கூடிய ஒரு பணிச்சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

In partnership with the Sri Lanka College of Endocrinologists, Morison launched Sri Lanka's first structured Certificate...
19/08/2026

In partnership with the Sri Lanka College of Endocrinologists, Morison launched Sri Lanka's first structured Certificate Course in Diabetes Care for primary healthcare professionals. We are proud to celebrate the graduation of over 60 healthcare professionals from the fourth intake, marking four consecutive successful programmes over the past two years.

මොරිසන් සමාගම, ශ්‍රී ලංකා අන්තඃස්‍රාවී විද්‍යාඥයින්ගේ සංගමය (Sri Lanka College of Endocrinologists) සමඟ එක්ව, ප්‍රාථමික සෞඛ්‍ය සේවා වෘත්තිකයන් උදෙසා ශ්‍රී ලංකාවේ ප්‍රථම ව්‍යුහගත "දියවැඩියා සත්කාර සහතික පත්‍ර පාඨමාලාව" ආරම්භ කරන ලදී. පසුගිය වසර දෙක තුළ අඛණ්ඩව සාර්ථකව පවත්වන ලද මෙම වැඩසටහනේ 4වන කණ්ඩායම නියෝජනය කරමින්, සෞඛ්‍ය සේවා වෘත්තිකයන් 60 දෙනෙකුට වැඩි පිරිසක් සාර්ථකව පාඨමාලාව නිම කිරීම ගැන අපි ආඩම්බර වෙමු.

இலங்கை உட்சுரப்பியலாளர்கள் கல்லூரியுடன் (Sri Lanka College of Endocrinologists) இணைந்து, ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிபுணர்களுக்கான இலங்கையின் முதலாவது நெறிப்படுத்தப்பட்ட 'நீரிழிவு பராமரிப்பு சான்றிதழ் பாடநெறியை' (Certificate Course in Diabetes Care) மொரிசன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நான்கு வெற்றிகரமான திட்டங்களின் தொடர்ச்சியாக, இதன் நான்காவது குழுவில் பயிற்சி பெற்ற 60-க்கும் மேற்பட்ட சுகாதார நிபுணர்களின் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

We are pleased to announce Hemas Holdings PLC's entry into East Africa through the acquisition of a majority stake in Tw...
17/08/2026

We are pleased to announce Hemas Holdings PLC's entry into East Africa through the acquisition of a majority stake in Twiga Stationers & Printers Limited, one of Kenya's leading stationery manufacturers and the owner of well-known stationery and learning brands including "Kasuku", "CrownBird" and "Envoy", with regional exports.

This marks our first international acquisition and represents a significant milestone in our long-term strategy to build scalable businesses beyond Sri Lanka. It also positions us with a strong operating platform in Kenya, one of East Africa's most dynamic consumer markets, with a GDP of over USD 136 billion and a young, growing population of over 54 million.

හේමාස් හෝල්ඩින්ග්ස් ආයතනය, කෙන්යාවේ ප්‍රමුඛතම ලිපිද්‍රව්‍ය නිෂ්පාදකයෙකු වන Twiga Stationers & Printers හි Kasuku, CrownBird සහ Envoy ඇතුළු ප්‍රකට ලිපිද්‍රව්‍ය හා ඉගෙනුම් සන්නාමයන්හි බහුතර කොටස් හිමිකාරිත්වය ලබා ගන්නා ලදී. මෙය හේමාස් සමූහයේ ප්‍රථම ජාත්‍යන්තර අත්කර ගැනීම වන අතර එය ශ්‍රී ලංකාවෙන් පිටත ව්‍යාපාරික කටයුතු ගොඩනැගීමේ දිගුකාලීන ක්‍රමෝපායික සැලසුමේ සුවිශේෂී සන්ධිස්ථානයකි.

ඇමරිකානු ඩොලර් බිලියන 136 ක දළ දේශීය නිෂ්පාදිතයක් සහ මිලියන 54 ක ජනගහනයකට හිමිකම් කියන නැගෙනහිර අප්‍රිකාවේ ඉදිරිගාමී වෙළෙඳපොළක් වන කෙන්යාව තුළ ශක්තිමත් මෙහෙයුම් පදනමක් ගොඩනගා ගැනීමටත් මෙමගින් හේමාස් සමූහයට හැකියාව ලැබෙනු ඇත.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், கென்யாவின் முன்னணி எழுதுபொருள் உற்பத்தியாளர்களில் ஒன்றான "ட்விகா ஸ்டேஷனர்ஸ் & பிரிண்டர்ஸ் லிமிடெட்" நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைக் கையகப்படுத்தியதன் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தனது தடத்தைப் பதிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் "காசுகு" (Kasuku), "கிரவுன்பேர்ட்" (CrownBird) மற்றும் "என்வோய்" (Envoy) போன்ற பல பிரபல எழுதுபொருள் மற்றும் கற்றல் சார்ந்த வர்த்தகநாமங்களின் உரிமையாளராக இருப்பதுடன், இவை பிராந்தியம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதுவே ஹேமாஸ் நிறுவனத்தின் முதலாவது சர்வதேச கையகப்படுத்தலாகும். இலங்கைக்கு அப்பால் பரந்து விரிந்த தொழில்களை உருவாக்குவதற்கான குழுமத்தின் நீண்டகால மூலோபாயத்தில் இதுவொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். அத்துடன், 136 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) மற்றும் 54 மில்லியனுக்கும் அதிகமான இளைய வளரும் சனத்தொகையை கொண்ட, கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றான கென்யாவில், ஹேமாஸ் வலுவான ஒரு செயல்பாட்டுத் தளத்தை அமைக்கவும் இது வழிவகுக்கிறது.

Read More: https://hemas.com/news/hemas-enters-east-africa-strengthening-its-international-footprint.html

Atlas PlayPalz partnered with the Ministry of Women and Child Affairs for ECD Week 2026, engaging over 1,000 children, p...
12/08/2026

Atlas PlayPalz partnered with the Ministry of Women and Child Affairs for ECD Week 2026, engaging over 1,000 children, preschool teachers, and parents across three events. The initiative also marked the official launch of the new Atlas PlayPalz Activity Kits, designed to support holistic child development through activity-based learning.

2026 මුල් ළමාවිය සංවර්ධන සතිය වෙනුවෙන් Atlas PlayPalz සහ කාන්තා හා ළමා කටයුතු අමාත්‍යාංශය එක්ව පැවැත්වූ වැඩසටහන් සඳහා දරුවන්, ගුරුවරුන් සහ දෙමාපියන් 1,000කට වැඩි පිරිසක් එක් විය. ​දරුවන්ගේ පූර්ණ සංවර්ධනය උදෙසා නිර්මාණය කළ නවතම Atlas PlayPalz Activity Kits එළිදැක්වීම ද මෙහිදී සිදු වුණා.

2026 ஆரம்பப்பருவ சிறுவர் அபிவிருத்தி (ECD) வாரத்திற்காக அட்லஸ் ப்ளேபால்ஸ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து. இதன்போது 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில், செயல்முறை வழியிலான கற்றல் மூலம் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய "அட்லஸ் ப்ளேபால்ஸ் ஆக்டிவிட்டி கிட்ஸ்" (Atlas PlayPalz Activity Kits) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது

Hemas Hospitals and Adora Cosmetic Centre have received seven national awards at the GlobalHealth Sri Lanka Conference a...
05/08/2026

Hemas Hospitals and Adora Cosmetic Centre have received seven national awards at the GlobalHealth Sri Lanka Conference and Awards 2026. This is the largest number of awards received by a single hospital group in the country. Adora Cosmetic Centre was also recognised as the country's most awarded cosmetic and aesthetic healthcare provider.

GlobalHealth Sri Lanka Conference and Awards 2026 හිදී Hemas Hospitals සහ Adora Cosmetic Centre ජාතික සම්මාන හතක් දිනා ගැනීමට සමත් විය. මෙය මෙරට තනි රෝහල් සමූහයක් විසින් ලබාගත් වැඩිම සම්මාන සංඛ්‍යාව වේ. එමෙන්ම, Adora Cosmetic Centre ශ්‍රී ලංකාවේ වැඩිම සම්මානලාභී රූපලාවන්‍ය සහ සෞඛ්‍ය සේවා සම්පාදකයා ලෙසද මෙහිදී ඇගයීමට ලක්විය.

ஹேமாஸ் மருத்துவமனைகள் மற்றும் அடோரா காஸ்மெடிக் சென்டர் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான குளோபல்ஹெல்த் இலங்கை மாநாடு மற்றும் விருதுகள் விழாவில் (GlobalHealth Sri Lanka Conference and Awards 2026) ஏழு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. நாட்டில் உள்ள ஒரு தனி மருத்துவமனை குழுமம் பெற்ற அதிகபட்ச விருதுகளின் எண்ணிக்கை இதுவாகும். அடோரா காஸ்மெடிக் சென்டர், நாட்டின் மிகவும் விருது பெற்ற அழகு மற்றும் அழகியல் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

27/07/2026

Andrio's story reminds us why the Ayati Centre matters to so many families across Sri Lanka. For over six years, the island's first National Centre for Children with Disabilities has supported over 15,000 disabled children and their families. Today, the Centre needs our collective support to continue this essential work.

ශ්‍රී ලංකාවේ ආබාධිත දරුවන් වෙනුවෙන් පිහිටුවූ පළමු ජාතික මධ්‍යස්ථානය වන ආයාති මධ්‍යස්ථානය, වසර 6කට වැඩි කාලයක් පුරා දරුවන් 15,000කට වැඩි පිරිසකට සහ ඔවුන්ගේ පවුල්වලට ලොකු ශක්තියක් විය. ඇන්ඩ්‍රියෝ වැනි තවත් දහස් ගණනක් දරුවන්ගේ අනාගතය වෙනුවෙන් මේ උතුම් මෙහෙවර ඉදිරියටම කරගෙන යන්න, අද ඔවුන්ට අපේ සහය අවශ්‍යයි!

இலங்கை முழுவதிலும் உள்ள பல குடும்பங்களுக்கு ஆயதி மையம் (Ayati Centre) ஏன் மிகவும் முக்கியமானது என்பதை ஆண்ட்ரியோவின் வாழ்க்கைக் கதை மூலம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நாட்டின் முதலாவது தேசிய மையம், 15,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளித்து வருகிறது. இன்று, இந்த அத்தியாவசியமான பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல, இந்த மையத்திற்கு நம் அனைவரின் ஒன்றிணைந்த ஆதரவு தேவைப்படுகிறது.

Donate Today: https://ayati.lk/donate
Dialog Karuna: https://app.karuna.lk/api/v1/program/ayati_building_hope

Ayati Trust Sri Lanka
Account No: 0080537741
Bank of Ceylon, Ragama Branch
Bank Code: 7010
Branch Code: 764
SWIFT Code: BCEYLKL

Atlas launches Sri Lanka's first SLS-certified water bottle reinforcing its commitment to children's safety and wellbein...
22/07/2026

Atlas launches Sri Lanka's first SLS-certified water bottle reinforcing its commitment to children's safety and wellbeing. Designed to meet stringent quality and safety standards, it offers parents greater confidence in an everyday essential.

දරුවන්ගේ ආරක්ෂාව සහ යහපැවැත්ම පිළිබඳ තම කැපවීම තවදුරටත් තහවුරු කරමින්, අට්ලස් සමාගම ශ්‍රී ලංකාවේ පළමු SLS සහතිකය හිමි වතුර බෝතලය හඳුන්වා දී ඇත. උසස් තත්ත්වයේ සහ ආරක්ෂිත ප්‍රමිතීන්ට අනුකූලව නිර්මාණය කර ඇති මෙම වතුර බෝතලය, දරුවන්ගේ දෛනික භාවිතය සඳහා දෙමාපියන්ට විශ්වාසදායක තේරීමක් ලබා දෙයි.

இலங்கையின் முதலாவது SLS சான்றளிக்கப்பட்ட குடிநீர் போத்தலை Atlas நிறுவனம் அறிமுகாப்படுத்துகிறது, இது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு விடயமாகவும் அமைந்துள்ளது. அதி உயர் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இக் குடிநீர் போத்தலானது, அன்றாட அத்தியாவசியப் பொருளாக இதனை கருதும் பெற்றோர்களுக்கு மேலதிக நம்பிக்கையை வழங்குகிறது.

Shiyan Jayaweera, Director of Marketing at Hemas Consumer Brands, shares insights on Baby Cheramy's recent partnership w...
17/07/2026

Shiyan Jayaweera, Director of Marketing at Hemas Consumer Brands, shares insights on Baby Cheramy's recent partnership with the German Sri Lanka Friendship Hospital in Galle. Introducing educational signages and providing a year-long supply of newborn diapers to the hospital's NICU. A collaboration that reflects the brand's six-decade commitment to supporting Sri Lankan mothers and babies.

ශ්‍රී ලාංකීය මව්වරුන් සහ බිළිඳුන් වෙනුවෙන් වසර 60කට අධික කාලයක් පුරා පැවතෙන විශ්වාසය තවදුරටත් තහවුරු කරමින්, Baby Cheramy ගාල්ලේ ජර්මන් ශ්‍රී ලංකා මිත්‍රත්ව රෝහල සමඟ නවතම හවුල්කාරිත්වයක් ආරම්භ කර ඇති බව Hemas Consumer Brands හි අලෙවි අධ්‍යක්ෂ ෂියාන් ජයවීර මහතා පවසයි. මෙම වැඩසටහන යටතේ රෝහල් පරිශ්‍රයේ මව්වරුන් දැනුවත් කිරීම සඳහා අධ්‍යාපනික පුවරු ප්‍රදර්ශනය කිරීමටත්, අලුත උපන් බිළිඳුන්ගේ දැඩි සත්කාර ඒකකය වෙත වසරකට අවශ්‍ය බිළිඳු ඩයපර් ලබා දීමටත් කටයුතු කර ඇත.

காலியிலுள்ள ஜெர்மன் இலங்கை நட்புறவு மருத்துவமனையுடனான (German Sri Lanka Friendship Hospital) பேபி செரமியின் புதிய கூட்டாண்மை குறித்து, ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர தனது கருத்துக்களைப் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இவ்வர்த்தகநாமம் கல்விசார் விழிப்புணர்வுப் பலகைகளை அறிமுகப்படுத்தியதுடன், அம்மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுக்கு (NICU) ஒரு வருடத்திற்குத் தேவையான டயப்பர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது. இது இலங்கைத் தாய்மார்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஆதரவளிப்பதில் பேபி செரமியின் ஆறு தசாப்தகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Hemas Hospitals & Laboratory Chain and Atlas Axillia have been recognised at the National Convention on Quality & Produc...
15/07/2026

Hemas Hospitals & Laboratory Chain and Atlas Axillia have been recognised at the National Convention on Quality & Productivity 2026 for their outstanding achievements in employee-driven quality initiatives.

Hemas Hospitals secured 30 awards, while Atlas Axillia received 25 awards. These achievements reflect the dedication of our people and our ongoing commitment to innovation, quality, and creating lasting value.

2026 ජාතික ගුණාත්මකභාවය සහ ඵලදායීතාව පිළිබඳ ජාතික සම්මේලනයේදී හේමාස් රෝහල් සහ රසායනාගාර ජාලය මෙන්ම ඇට්ලස් ඇක්සිලියා සමාගම ද ඇගයීමට පාත්‍ර විය.

​එහිදී හේමාස් රෝහල් සහ රසායනාගාර ජාලය සම්මාන 30ක් ද, ඇට්ලස් ඇක්සිලියා සමාගම සම්මාන 25ක් ද දිනා ගැනීමට සමත් විය. මෙම සුවිශේෂී ජයග්‍රහණ මඟින් අපගේ සාමාජිකයන්ගේ කැපවීම මෙන්ම නවෝත්පාදනය, ගුණාත්මකභාවය සහ දිගුකාලීන වටිනාකම් නිර්මාණය කිරීම උදෙසා අප තුළ ඇති අඛණ්ඩ කැපවීම මනාව පිළිබිඹු වේ.

ஹேமாஸ் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் வலையமைப்பு மற்றும் அட்லஸ் ஆக்சிலியா ஆகியவை, ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தர மேம்பாட்டு முயற்சிகளில் தங்களின் சிறந்த சாதனைகளுக்காக, தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் மாநாடு 2026 இல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் போது ஹேமாஸ் மருத்துவமனைகள் 30 விருதுகளையும், அட்லஸ் ஆக்சிலியா 25 விருதுகளையும் வென்றுள்ளன. இந்த சாதனைகள் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பையும்; புதுமை, தரம் மற்றும் நிலையான மதிப்பை உருவாக்குவதில் நமக்கிருக்கும் தொடர்ச்சியான பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கின்றன.

Address

Hemas House, 75 Braybrooke Place
Colombo
00200

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 17:00

Telephone

+94114731731

Alerts

Be the first to know and let us send you an email when Hemas Holdings PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hemas Holdings PLC:

Shortcuts

Share