04/02/2026
Celebrating freedom, resilience, and progress 🇱🇰
Aitken Spence is proud to be part of Sri Lanka’s journey driving innovation, empowering industries, and contributing to sustainable growth.
As we mark 78 years of independence, we honour our heritage and look ahead with optimism and purpose.
Together, let’s build a stronger Sri Lanka.
Happy Independence Day!
නිදහස, ධෛර්යවන්තභාවය සහ ප්රගතිය සමරමින් 🇱🇰
ශ්රී ලංකාවේ සංවර්ධනයට නව අදහස් ගෙනෙමින්, කර්මාන්ත ශක්තිමත් කරමින්, දිගුකාලීන වර්ධනයට දායක වීම එයිට්කින් ස්පෙන්ස් සතු ගෞරවයකි.
අපගේ නිදහසේ 78 වන සංවත්සරය සමරන මේ මොහොතේ, අපගේ උරුමයට ගෞරව කරමින්, බලාපොරොත්තුවත් අරමුණත් සමඟ අනාගතය දෙස අපි බලා සිටිමු.
එකට එක්ව, ශක්තිමත් ශ්රී ලංකාවක් ගොඩනඟමු.
සුභ නිදහස් දිනයක් වේවා! 🇱🇰
சுதந்திரம், தைரியம் மற்றும் முன்னேற்றத்தை கொண்டாடுகிறோம் 🇱🇰
இலங்கையின் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் ஐட்கென் ஸ்பென்ஸ் பெருமை கொள்கிறது புதுமைகளை முன்னெடுத்து, தொழில்துறைகளை வலுப்படுத்தி, நிலையான வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது.
சுதந்திரத்தின் 78 ஆண்டுகளை நினைவுகூரும் இந்நாளில், எங்கள் பாரம்பரியத்தை மரியாதை செய்து, நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறோம்.
ஒன்றிணைந்து, வலிமையான இலங்கையை உருவாக்குவோம்.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!