22/05/2024
⚙️ *TOURISM OPERATIONS- FREE GUIDANCE SESSION* ✨
⚜️இதோ இப்பொழுதே உங்கள் சுற்றுலாத்துறை வியாபாரத்தை ஆரம்பிக்கும் கனவில் வெற்றி பெறுங்கள்!
💥 *சுற்றுலா துறையில் பயி்ற்சி பெறுவதனூடாக பணம் ஈட்டும் வாய்ப்புக்கள்*
🎙️ *INSTRUCTOR*
Mafaz Mashood
Director - Aventra Travels (Pvt) Ltd
⭕ *WhatsApp Group Link*
https://chat.whatsapp.com/G4DR91RhUZbAOZgfwCnxJf
📞0766922629
⚜️சுற்றுலா மேலாண்மை (Inbound Tourism Operation) கற்பதன் மூலம்
▪️வணிகத்தில் அறிவு மற்றும் திறன்களை பெற முடியும்
▪️வாடிக்கையாளர் சேவை (Customer Service), மற்றும் கலாச்சார விழிப்புணர்வு,
▪️உலகளாவிய சுற்றுலாத் துறையில் ( Travel Agent, Customer Care, Guiding, Home Stay Management) போன்ற பல்வேறு தொழில்களுக்குத் தனிநபர்களைத் தயார்படுத்துதல்,
▪️தொழில்முறை (Entrepreneurship) வளர்ச்சியை ஊக்குவித்தல்,
▪️பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் இந்தத் துறையின் அவசியத்தை புரிந்துகொள்வது
போன்ற பல விடயங்களை சரிவர அறிந்து சிறப்பாக உங்கள் வியாபாரத்தை கொண்டு நடத்த முடியும்.
🏷️ *Course Details*
◾DATE : 02 JUNE 2024 (SUNDAY)
◾TIME : 07.45PM - 08.45PM
◾FEE : FREE
◾MEDIUM : TAMIL
◾MOOD : ZOOM
🔗 *யார் பங்குபற்றலாம்?*
● சொந்த தொழிலைத் தொடங்க விரும்புபவர்கள்
● O/L மாணவர்கள்
● A/L மாணவர்கள்
● வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்
job seekers, and Graduates/ Non-Graduates to get an insight into how the Travel & Tourism Industry functions & a chance to build a care