Nishantha Enterprises

Call Directions

Nishantha Enterprises Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nishantha Enterprises, Business service, 314/6 b, madampitiya Road colombo 14, Grandpass.

25/10/2026

රෑට ඩ්‍රයිව් කරනකොට අනිත් අයට කරදරයක් නොකර "Dim & Dip" පාවිච්චි කරමු!

• Dim (දීප්තිය අඩු කිරීම): ලයිට් එකේ දීප්තිය හෝ තීව්‍රතාව අඩ අඳුරු කර, ඉදිරියෙන් එන අයට තද එළිය වැදීම පාලනය කරයි.
• Dip / Dipped Beam (පහළට නැවීම / Low Beam): ලයිට් කදම්භයේ (Light beam) කෝණය පහළට හරවා, ඉදිරිපස පාර පමණක් ආලෝකවත් කරයි.

රෑට ෆුල් ලයිට් දමාගෙන යද්දී තමන්ට පාර පෙනුනට, ඉදිරියෙන් එන රියැදුරුගේ ඇස් අන්ධ වෙලා බරපතල අනතුරක් වෙන්න පුළුවන්. ඒ නිසා අන් අයගේ ජීවිතත් ආරක්ෂා කරමින් පාරේ යන්න මේ පුංචි නීති ටික අනුගමනය කරන්න:

• ඉදිරියෙන් වාහනයක් එන විට: සැමවිටම Dim (Low beam) භාවිත කරන්න.
• නගරවල සහ හොඳින් එළිය ඇති තැන්වල: ෆුල් ලයිට් දමන්න එපා.
• කවුරුහරි ෆුල් ලයිට් දමාගෙන ආවොත්: වාදයකට යන්නේ නැතුව, ඔබේ ලයිට් එක වරක් Dim කර ඔවුන්ට මතක් කර දෙන්න.

අන් අයට කරදරයක් නොවී, පරිස්සමින් ගෙදර යන්න! අපේ ජීවිත වගේම අනුන්ගේ ජීවිතත් වටිනවා.
--------------------------
இரவில் வாகனம் செலுத்தும்போது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் “Dim & Dip” பயன்படுத்துவோம்!

• Dim (ஒளியின் பிரகாசத்தைக் குறைத்தல்): வாகனத்தின் முன்விளக்கின் பிரகாசம் அல்லது தீவிரத்தைக் குறைத்து, எதிர்த் திசையில் வரும் வாகன சாரதிகளின் கண்களில் அதிக ஒளி படுவதைத் தடுக்கிறது.

• Dip / Dipped Beam (கீழ்நோக்கி ஒளியைத் திருப்புதல் / Low Beam): முன்விளக்கின் ஒளிக்கற்றையின் (Light Beam) கோணத்தை கீழ்நோக்கித் திருப்பி, வாகனத்தின் முன்புற வீதியை மட்டும் ஒளிரச் செய்கிறது.

இரவில் Full Light பயன்படுத்தி வாகனம் செலுத்தும்போது, உங்களுக்கு வீதி தெளிவாகத் தெரிந்தாலும், எதிர்த் திசையில் வரும் வாகன சாரதியின் கண்கள் கூசுவதன் காரணமாக பார்வை பாதிக்கப்பட்டு, பாரிய விபத்து ஏற்படக்கூடும்.

எனவே, மற்றவர்களின் உயிர்களையும் பாதுகாத்து வீதியில் பயணிப்பதற்காக இந்தச் சிறிய விதிமுறைகளைப் பின்பற்றுவோம்:

• எதிர்த் திசையில் வாகனம் ஒன்று வரும்போது: எப்போதும் Dim (Low Beam) விளக்கைப் பயன்படுத்துங்கள்.

• நகரப் பகுதிகள் மற்றும் போதுமான வெளிச்சம் உள்ள இடங்களில்: Full Light பயன்படுத்த வேண்டாம்.

• யாராவது Full Light பயன்படுத்தி வந்தால்: அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், உங்கள் வாகனத்தின் விளக்கை ஒருமுறை Dim செய்து, அவர்களுக்கு அதனை நினைவூட்டுங்கள்.

மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், பாதுகாப்பாக வீடு திரும்புவோம்!
எமது உயிர்களைப் போலவே, மற்றவர்களின் உயிர்களும் மதிப்புமிக்கவை.
-------------------------------

When driving at night, use “Dim & Dip” without causing inconvenience to others!
Dim (Reducing Brightness): Reduces the brightness or intensity of the headlights, helping to prevent excessive glare from affecting oncoming drivers.
Dip / Dipped Beam (Low Beam): Directs the headlight beam downwards, illuminating the road ahead without shining directly into the eyes of oncoming drivers.

When driving with full-beam headlights at night, you may have a clear view of the road, but the intense glare can temporarily blind an oncoming driver and potentially cause a serious accident. Therefore, follow these simple practices to help protect the lives of everyone on the road:

When a vehicle is approaching from the opposite direction: Always switch to Dim (Low Beam).
In towns and well-lit areas: Avoid using full-beam headlights.
If another driver is using full beam: Instead of engaging in an argument or confrontation, briefly dim your headlights to remind them to switch to low beam.

Drive safely and get home without causing inconvenience to others!

Your life matters, and so does the life of every other road user.

#මේ_ඔබේ_පොලිසියයි

27/09/2026

Address

314/6 B, Madampitiya Road Colombo 14
Grandpass
SRILANKA

Telephone

0771906217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishantha Enterprises posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby businesses