Jaffna Business Directory

Jaffna Business Directory Jaffna Business Directory

யாழ்ப்பாணம் வர்த்தக விபரக்கோவை

யாழ். மண்ணில் இருக்கும் வியாபார நிறுவனங்கள் வியாபார மேம்பாடு கருதியும் அவர்களுக்குகான சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதே இந்த ‘யாழ்ப்பாணம் வர்த்தக விபரக்கோவை’ ஆகும்.

30/11/2022
2 பரப்பு, 4 பரப்பு காணிகள் விற்பனைக்கு!முல்லை ஓய்வு நகர் - எழுதுமட்டுவாழ்Mullai Rest City - Eluthumadduvalஇயற்கையான சூழல...
24/06/2021

2 பரப்பு, 4 பரப்பு காணிகள் விற்பனைக்கு!
முல்லை ஓய்வு நகர் - எழுதுமட்டுவாழ்
Mullai Rest City - Eluthumadduval
இயற்கையான சூழலில் உங்களின் ஓய்வுகாலத்தினை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள்.
Mullai Rest City
@ A9 இல் இருந்து 1.5 km
@ யாழ். நகரில் இருந்து 33 km
@ புகையிரத நிலையத்தில் இருந்து 2 km
2 பரப்பு - 10 இலட்சம், 4 பரப்பு - 20 இலட்சம்
உங்களுக்கு விரும்பியவாறு வீடுகளை அமைத்துக்கொள்ளலாம்.

2 பரப்பு, 4 பரப்பு காணிகள் விற்பனைக்கு!
முல்லை ஓய்வு நகர் - எழுதுமட்டுவாழ்
Mullai Rest City - Eluthumadduval
இயற்கையான சூழலில் உங்களின் ஓய்வுகாலத்தினை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழுங்கள்.
Mullai Rest City
@ A9 இல் இருந்து 1.5 km
@ யாழ். நகரில் இருந்து 33 km
@ புகையிரத நிலையத்தில் இருந்து 2 km
2 பரப்பு, 4 பரப்பு காணிகள் விற்பனைக்கு.
2 பரப்பு - 10 இலட்சம், 4 பரப்பு - 20 இலட்சம்
உங்களுக்கு விரும்பியவாறு வீடுகளை அமைத்துக்கொள்ளலாம்.
- மாசற்ற இயற்கையான சூழல்
- அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அருகில்
- பாரம்பரிய முறையிலான வாழ்க்கை
- பொழுதுபோக்கு அம்சங்கள்
- ஆரோக்கிய நிலையங்கள்
- முதியோர் பராமரிப்பு வசதி
- தியான மண்டபம்
- மூலிகைத்தோட்டத்துடன் மூலிகைக் குளியல்
- அறிவார்ந்த நூல்கள் அடங்கிய நூலகம்
- உள்ளூர் வானொலிச் சேவை
- ஒன்றுகூடல் நிலையம்
- பாரம்பரிய உணவகம்
- பல்பொருள் அங்காடி
- சுத்தமான குடிநீர் விநியோகம்
- யோகா நிலையம்
- விருந்தினர் விடுதி
- சிறுவர் பூங்கா
- ஆயுள்வேத சிகிச்சை நிலையம்
- மீன்பிடி குளம்
- தாரா பண்ணை
- பூங்கா
- நடைபயிற்சிப் பாதை
- உடற்பயிற்சிக் கூடம்
- உள்ளக விளையாட்டுத் தொகுதி
- விளையாட்டு மைதானம்
@@@ @@@ @@@
முல்லை ஓய்வு நகர் - Mullai Rest City
நாகர்கோவில் வீதி, எழுதுமட்டுவாழ்
0777 43 5557

நாவற்குழி - நெய்தல் கடற்கரை நகரில் 2 பரப்பு, 3பரப்பு, 4 பரப்பு காணிகள் விற்பனைக்கு!பல பொதுவான வசதிகளுடன் 20 ஏக்கர் விஸ்த...
02/01/2021

நாவற்குழி - நெய்தல் கடற்கரை நகரில் 2 பரப்பு, 3பரப்பு, 4 பரப்பு காணிகள் விற்பனைக்கு!
பல பொதுவான வசதிகளுடன் 20 ஏக்கர் விஸ்திரணமான நெய்தல் கடற்கரை நகரில் உங்களுக்கான விடுமுறை வீடு (Holiday Home) ஒன்றினை அமைத்துக்கொள்ளுங்கள்.
--> நிபந்தனைகளுக்கு உட்பட்ட இலவச பராமரிப்பு.
--> உங்கள் விடுமுறை வீடுகளில் இருந்து வருமானத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
24 மணிநேர பாதுகாப்பு ஏற்பாடு.
🙂 யாழ்ப்பாணம் நகரில் இருந்து 12.9km தூரம்
🙂 நாவற்குழி சந்தியில் A9 வீதியில் இருந்து 3.9km தூரம்
🙂 A32 யாழ் - பூநகரி வீதியில் இருந்து 1km தூரம்.
தொடர்புகளுக்கு: 0777435557

Free Online Seminar!Android App Development for KIDS!பாடசாலை மாணவர்களுக்கானது!10 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கா...
17/04/2020

Free Online Seminar!
Android App Development for KIDS!
பாடசாலை மாணவர்களுக்கானது!
10 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 2மணிநேர இலவச செயலமர்வு!
இந்தியா - தமிழ்நாட்டின் Robotics கற்பித்தலில் புகழ்பெற்ற நிறுவனமான OTOMATIKS நிறுவனத்தினால் நேரடியாக நாடாத்தப்படும் இலவச செயலமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 4 மணிமுதல் 6 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த செயலமர்வில் உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் கலந்து பயன்பெற விரும்பினால் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்திசெய்யுங்கள்.
முதலில் பதிவுசெய்யும் 250 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி!
(தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்கைநெறிகள் நடைபெறும். உலகின் எந்தப் பாகத்தில் இருந்தும் கலந்துகொள்ளலாம்.
முழுமையான இணையவழி கற்கைநெறி 30 மணிநேரம் - விருப்பம் உள்ளவர்கள் கட்டணம் கட்டி முழுமையான பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம் - சான்றிதழ் வழங்கபடும்)
மேலதிக விபரங்களுக்கு: 076 817 0077
அனுசரணை: கற்பகவனம், காலைக்கதிர் பத்திரிகை
https://docs.google.com/forms/d/1wd7yrGJirLdmqhnSWgT5QlejVsApHOGK9ccGPp37FXs

Online Android App Development Courses! By: Good Gift - Otomatiks

வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் விற்பனைக்கு உண்டு.உஙகளின் வீடுகளிற்கு விநியோகிக்கப்பட...
07/04/2020

வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் விற்பனைக்கு உண்டு.
உஙகளின் வீடுகளிற்கு விநியோகிக்கப்படும்.
மிளகாய் - 50 நாற்றுகள் - 200/-
கத்தரி - 50 நாற்றுகள் - 250/-
தக்காளி - 50 நாற்றுகள் - 300/-
வீட்டில் போதிய இடம் இல்லாதவர்கள் சாடிகளிலும் பயிரிடலாம்.
சாடி பெரியது - விட்டம் 34cm - 250/-
சாடி சிறியது - விட்டம் 28.5cm - 170/-
முள்ளுவிறாண்டி - 250/-, 400/-
யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும்.
விநியோக கட்டணம்
யாழ் மாநகர எல்லை - 50/-
வலிகாமம் - 100/-
தென்மராட்சி - 150/-
வடமராட்சி - 200/-
தீவகம் - 250/-
--தொடர்புகளுக்கு:
077 411 4422
shop.semba.lk

இயற்கை விவசாய பண்ணையுடன் கூடிய காணிகள். இயற்கை வழியில் 5வருட பராமரிப்பு இலவசம்.
09/11/2019

இயற்கை விவசாய பண்ணையுடன் கூடிய காணிகள்.
இயற்கை வழியில் 5வருட பராமரிப்பு இலவசம்.

CreditCard Size Pen Drive with 1 year warranty.8GB - Rs. 950/-, 16GB - Rs. 1250/-Island wide delivery Available for Rs 2...
03/11/2015

CreditCard Size Pen Drive with 1 year warranty.
8GB - Rs. 950/-, 16GB - Rs. 1250/-
Island wide delivery Available for Rs 250/-
Pay after delivery.
Contact - 077 704 7733

ஈழத் தமிழகளின் கலாசார தலைநகராம் யாழ்ப்பாணத்தின் தொழில் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட வியாபார மற்றும் அரச நிற...
09/09/2015

ஈழத் தமிழகளின் கலாசார தலைநகராம் யாழ்ப்பாணத்தின் தொழில் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட வியாபார மற்றும் அரச நிறுவனங்களின் தகவல்களை கொண்டு அமைந்த இணையத்தளம்.

இன்னமும் சில நாட்களில் முழுமைபெறும்.

http://jaffnabusinessdirectory.com/webdirectory/

Latest Category Items

This is the general and main hospital in Jaffna. If you need emergency services you can contact here.
28/11/2014

This is the general and main hospital in Jaffna. If you need emergency services you can contact here.

Latest Category Items

Address

Jaffna Town
40000

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Business Directory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share