SED Pages Delft

SED Pages Delft Entrepreneurship Development

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சேலைத் துணி மடிப்புக்கள் (Saree Drapin...
26/09/2025

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சேலைத் துணி மடிப்புக்கள் (Saree Draping and Saree Pleats) பயிற்சிநெறி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் எமது பிரதேசத்திற்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களும் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பொதியிடல் (Packaging) பயிற்சிநெறி பிரத...
24/09/2025

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பொதியிடல் (Packaging) பயிற்சிநெறி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் எமது பிரதேசத்திற்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களும் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Group Technical Training Program-Outboard Motor Repair and Maintenance..Resource Person- Ocean University of Sri Lanka, ...
08/11/2024

Group Technical Training Program-Outboard Motor Repair and Maintenance..
Resource Person- Ocean University of Sri Lanka, Regional Center, Jaffna.

Business plan preparation
21/10/2024

Business plan preparation

Aloe Vera soap Technical training
16/07/2024

Aloe Vera soap Technical training

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when SED Pages Delft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SED Pages Delft:

Share