Yarl Secretarial Solutions Pvt Ltd.

Yarl Secretarial Solutions Pvt Ltd. Visa

இலாப நோக்கம் அற்ற நிறுவன பதிவு Registration for Nonprofit Organizations 👉Registration of Associations 👉சமூக சேவை நிறுவனங...
03/05/2025

இலாப நோக்கம் அற்ற நிறுவன பதிவு
Registration for Nonprofit Organizations

👉Registration of Associations
👉சமூக சேவை நிறுவனங்கள் (NPO or NGOs, Charities)
👉கல்வி நிறுவனங்கள் (Schools, Research Institutes) 👉மத அமைப்புகள் (Religious Organizations)
👉கிளப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் (Clubs, Cultural Associations)

இலாப நோக்கம் அற்ற நிறுவனத்தினை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து முழுமையாக அறிந்து கொள்வோம்

இவற்றை கம்பனி சட்டத்தின் கீழ் "உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட"நிறுவனமாக பதிவு செய்து இயக்க முடியும்.(Registration of Company Limited by Guarantee )

இது இரண்டு வழிகளில் உள்ளது.
(1) பிரிவு (32)
(2) பிரிவு (34)

👉பிரிவு 32 இன் கீழ் பதிவு செய்தால், பெயரின் இறுதியில் "உத்தரவாதப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட" (Guarantee Limited)என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும்.

👉பிரிவு 34 இன் கீழ் பதிவு செய்யும்போது, ​​சங்கம், கிளப், நிதி, அறக்கட்டளை போன்ற நீங்கள் விரும்பும் எந்தப் பெயரையும் பயன்படுத்தலாம்
(ABC Foundation ,Xyz Mission )

👉ஓரு சட்டரிதியான இலாப நோக்கம் அற்ற நிறுவனமாக பதிவு செய்ய சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்

1) அமைப்பின் முன்மொழியப்பட்ட பெயர்
(2) நிறுவனத்தின் முகவரி
(3) குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் இயக்குநர்களாகவும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.
(4) அவர்களின் முழுப் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஈமெயில்
(5) வணிகத்தின் நோக்கங்கள்

இலாப நோக்கம் அற்ற நிறுவனத்தை பதிவு செய்வதன் நன்மைகள்

1. சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் நம்பகத்தன்மை
- பதிவு செய்யப்பட்ட NPOக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்கிறது.
- நன்கொடையாளர்கள், அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.

2. வங்கிக் கணக்கு திறக்கும் திறன்
- பதிவு சான்றிதழ் இருந்தால், நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு திறக்கலாம்.

3. வரி விலக்கு மற்றும் நிதி நன்மைகள்
இலங்கை வரிச் சட்டத்தின்(Inland Revenue Act) கீழ், பதிவு பெற்ற NPOகள் வரி விலக்கு பெறலாம்.
- நன்கொடைகள் மீதான வரி சலுகைகள் கிடைக்கும்.
4. அரசு மற்றும் சர்வதேச நிதியுதவி பெறுதல்
- பதிவு செய்யப்பட்ட NPOகள் அரசு மானியங்கள், உதவித்தொகை மற்றும் சர்வதேச நிதியுதவிக்கு (UN, EU, World Bank) தகுதியாகின்றன.

5. சொத்து வாங்குதல் மற்றும் சட்டபூர்வ பாதுகாப்பு
- பதிவு செய்யப்பட்ட NPOக்கு சொத்துக்களை வாங்கவும், நிர்வகிக்கவும் உரிமை உண்டு.

6.நீண்டகால நிலைப்பாடு
- பதிவு செய்யப்பட்ட NPO அதன் உறுப்பினர்கள் மாறினாலும் தொடர்ந்து செயல்படும்.

Yarl Accounting Solutions (pvt) Ltd
Yarl Secretarial Solutions (pvt) Ltd

0775232345

இலாப நோக்கம் அற்ற நிறுவன பதிவு புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதி பெற்று உள்நாடுகளில் சமுக சேவை செய்யும் ஒரு அமைப்பாக இரு...
29/04/2025

இலாப நோக்கம் அற்ற நிறுவன பதிவு

புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதி பெற்று உள்நாடுகளில் சமுக சேவை செய்யும் ஒரு அமைப்பாக இருந்தால்
ஓரு சட்டரிதியான இலாப நோக்கம் அற்ற நிறுவனமாக பதிவு செய்யலாம்
Registration of Company Limited by Guarantee ( Section 32 ,34)
Registration of Associations
சமூக சேவை நிறுவனங்கள் (NPO or NGOs, Charities)
கல்வி நிறுவனங்கள் (Schools, Research Institutes) மத அமைப்புகள் (Religious Organizations)
கிளப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் (Clubs, Cultural Associations)

இலங்கையில் இலாப நோக்கம் அற்ற நிறுவனத்தை பதிவு செய்வதன் நன்மைகள்

1. சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் நம்பகத்தன்மை
- பதிவு செய்யப்பட்ட NPOக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்கிறது.
- நன்கொடையாளர்கள், அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.

2. வங்கிக் கணக்கு திறக்கும் திறன்
- பதிவு சான்றிதழ் இருந்தால், நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு திறக்கலாம்.

3. வரி விலக்கு மற்றும் நிதி நன்மைகள்
இலங்கை வரிச் சட்டத்தின்(Inland Revenue Act) கீழ், பதிவு பெற்ற NPOகள் வரி விலக்கு பெறலாம்.
- நன்கொடைகள் மீதான வரி சலுகைகள் கிடைக்கும்.
4. அரசு மற்றும் சர்வதேச நிதியுதவி பெறுதல்
- பதிவு செய்யப்பட்ட NPOகள் அரசு மானியங்கள், உதவித்தொகை மற்றும் சர்வதேச நிதியுதவிக்கு (UN, EU, World Bank) தகுதியாகின்றன.

5. சொத்து வாங்குதல் மற்றும் சட்டபூர்வ பாதுகாப்பு
- பதிவு செய்யப்பட்ட NPOக்கு சொத்துக்களை வாங்கவும், நிர்வகிக்கவும் உரிமை உண்டு.

நீண்டகால நிலைப்பாடு
- பதிவு செய்யப்பட்ட NPO அதன் உறுப்பினர்கள் மாறினாலும் தொடர்ந்து செயல்படும்.

Yarl Accounting Solutions (pvt) Ltd
Yarl Secretarial Solutions (pvt) Ltd

+94775232345 call or WhatsApp

06/04/2025
இலங்கையில் உங்களது வியாபாரத்தினை (Business Registration) இலகுவாக 7 நாட்களில் பதிவு செய்ய இன்றே அழையுங்கள்0775232345வியாப...
10/02/2025

இலங்கையில் உங்களது வியாபாரத்தினை (Business Registration) இலகுவாக 7 நாட்களில் பதிவு செய்ய இன்றே அழையுங்கள்

0775232345

வியாபாரப்பதிவு. Business Registration
Registered your business a private limited within 7 days

மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை

29800 ரூபா மட்டுமே....

எமது நோக்கம் நிறுவனங்களின் வளர்சிக்கு துனைநிப்பதே👍

0775232345

உங்கள் வியாபாரத்தை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக கொண்டு செல்ல இன்றே வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (Private Limited Company) பதிவு செய்யுங்கள்.
அனுபவம் வாய்ந்த கம்பெனிகளை பதிவு செய்யும் ஆலோசகர்கலினால் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் இலகுவாகவும் துரிதமாகவும் நாங்கள் இச்சேவையை உங்களுக்கு வழங்குகிறோம்.

உங்களுக்கு உங்கள் வியாபாரத்தை,நிறுவனமாக பதிந்து கொள்வதன் நன்மைகள் தெரியுமா?
1- உங்கள் வியாபாரத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைக்கிறது.
2-வியாபார பெயரில் வியாபார கணக்குகள், வங்கி கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.
3-வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.இதனால் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும்.
4-எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் சொந்த சொத்துக்களை இழக்க வேண்டியதில்லை.
5-சமூகத்தில் உங்கள் பெயருக்கான அந்தஸ்து உயரும்.
6-வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிகளில் இலகுவாக கடன்களை மற்றும் நிதி சார் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
7- உங்களது வணிகம்/ வியாபாரம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் இலகுவாக நுழைய முடியும்.

இன்னும் பல நன்மைகளும் உண்டு. எம்மை தொடர்பு கொண்டு இது தொடர்பான ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு
YARL Accounting Solutions(pvt) ltd
Contact: 0775232345, 0212210584

05/02/2025

👉சட்டரியான நிறுவனமாக பதிவு செய்து உங்களது நிறுவனத்தினை சர்வதேச சந்தையில் பிரவேசியுங்கள்

👉இலகுவாக வங்கிகடன்களை பெற்று வியாபாரத்தினை விரிவுபடுத்த வாய்ப்பு

👉அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை அதிகரித்து வியாபாரத்தினை விரிவுபடுத்த சந்தர்பம்

வியாபாரப்பதிவினை இன்றே மேற்கொள்ள எம்முடன்
இணையுங்கள்

உங்கள் வியாபாரத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்ல💯💯

கம்பெனி பதிவுசெய்தல் - Register your dream business

29800மட்டுமே👍👍

0775232345

உங்கள் வியாபாரத்தை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக கொண்டு செல்ல இன்றே வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (Private Limited Company) பதிவு செய்யுங்கள்.
அனுபவம் வாய்ந்த கம்பெனிகளை பதிவு செய்யும் ஆலோசகர்கலினால் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் இலகுவாகவும் துரிதமாகவும் நாங்கள் இச்சேவையை உங்களுக்கு வழங்குகிறோம்.

உங்களுக்கு உங்கள் வியாபாரத்தை,நிறுவனமாக பதிந்து கொள்வதன் நன்மைகள் தெரியுமா?
1- உங்கள் வியாபாரத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைக்கிறது.
2-வியாபார பெயரில் வியாபார கணக்குகள், வங்கி கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.
3-வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.இதனால் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும்.
4-எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் சொந்த சொத்துக்களை இழக்க வேண்டியதில்லை.
5-சமூகத்தில் உங்கள் பெயருக்கான அந்தஸ்து உயரும்.
6-வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிகளில் இலகுவாக கடன்களை மற்றும் நிதி சார் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
7- உங்களது வணிகம்/ வியாபாரம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் இலகுவாக நுழைய முடியும்.

இன்னும் பல நன்மைகளும் உண்டு. எம்மை தொடர்பு கொண்டு இது தொடர்பான ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு
YARL Accounting Solutions(pvt) ltd
Contact: 0775232345

Visa

இலங்கையில் உங்களது வியாபாரத்தினை (Business Registration) இலகுவாக 7 to 10 நாட்களில் பதிவு செய்ய இன்றே அழையுங்கள்077523234...
05/02/2025

இலங்கையில் உங்களது வியாபாரத்தினை (Business Registration) இலகுவாக 7 to 10 நாட்களில் பதிவு செய்ய இன்றே அழையுங்கள்

0775232345

வியாபாரப்பதிவு. Business Registration
Registered your business a private limited within 7 days

மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை

29800 ரூபா மட்டுமே....

எமது நோக்கம் நிறுவனங்களின் வளர்சிக்கு துனைநிப்பதே👍

0775232345

உங்கள் வியாபாரத்தை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக கொண்டு செல்ல இன்றே வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (Private Limited Company) பதிவு செய்யுங்கள்.
அனுபவம் வாய்ந்த கம்பெனிகளை பதிவு செய்யும் ஆலோசகர்கலினால் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் இலகுவாகவும் துரிதமாகவும் நாங்கள் இச்சேவையை உங்களுக்கு வழங்குகிறோம்.

உங்களுக்கு உங்கள் வியாபாரத்தை,நிறுவனமாக பதிந்து கொள்வதன் நன்மைகள் தெரியுமா?
1- உங்கள் வியாபாரத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைக்கிறது.
2-வியாபார பெயரில் வியாபார கணக்குகள், வங்கி கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.
3-வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.இதனால் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும்.
4-எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் சொந்த சொத்துக்களை இழக்க வேண்டியதில்லை.
5-சமூகத்தில் உங்கள் பெயருக்கான அந்தஸ்து உயரும்.
6-வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிகளில் இலகுவாக கடன்களை மற்றும் நிதி சார் உதவிகளை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
7- உங்களது வணிகம்/ வியாபாரம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் இலகுவாக நுழைய முடியும்.

இன்னும் பல நன்மைகளும் உண்டு. எம்மை தொடர்பு கொண்டு இது தொடர்பான ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு
YARL Accounting Solutions(pvt) ltd
Contact: 0775232345, 0212210584

Address

Jaffna

Telephone

+94766350102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Secretarial Solutions Pvt Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share