JR GROUP

JR GROUP business

நம்பிக்கை, தரம் மற்றும் நேர்மையுடன்உங்கள் கனவு வீட்டை நனவாக்க தயாராக இருக்கிறோம் 💪🔹 வீட்டு கட்டுமானம்🔹 புதுப்பிப்பு (Ren...
21/04/2026

நம்பிக்கை, தரம் மற்றும் நேர்மையுடன்
உங்கள் கனவு வீட்டை நனவாக்க தயாராக இருக்கிறோம் 💪

🔹 வீட்டு கட்டுமானம்
🔹 புதுப்பிப்பு (Renovation)
🔹 வர்த்தக கட்டிடங்கள்
🔹 திட்ட ஆலோசனை

📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: #077 446 0540
💬 WhatsApp available

14/04/2026
🌿 Farm Fresh Organic Products Available!Experience the taste of fresh, chemical-free vegetables and fruits grown with ca...
11/03/2026

🌿 Farm Fresh Organic Products Available!
Experience the taste of fresh, chemical-free vegetables and fruits grown with care and passion. Straight from our organic farm to your home.

Choose healthy. Choose organic.

Contact me - 0774460540

Welcome to   of company!*One Group Many Solutions*• Construction Solutions.• Retail Shop Solutions.• Financial Solutions...
10/03/2026

Welcome to of company!
*One Group Many Solutions*
• Construction Solutions.
• Retail Shop Solutions.
• Financial Solutions.
• Hotel & Hospitality Solutions.
• Fitness Solutions.

Contact Us - 0774460540

மேற்கத்தேய பழங்களை விரும்பி வாங்கும் நாம்! கொய்யாவின் அதிசய பலன்களை மறந்து ஏன்? நம் மக்களில் பலர் கொய்யாக்காயை சுத்தமாக ...
26/03/2024

மேற்கத்தேய பழங்களை விரும்பி வாங்கும் நாம்! கொய்யாவின் அதிசய பலன்களை மறந்து ஏன்?

நம் மக்களில் பலர் கொய்யாக்காயை சுத்தமாக வாங்குவது இல்லை.

நோயுற்ற உறவினர்களை காண செல்லும் போது கூட ஆப்பிள், ஆரஞ்சு தான் வாங்குவோமே தவிர கொய்யா வாங்குவது இல்லை.

ஆனால், கொய்யாவில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

கிட்டத்தட்ட ஆப்பிளை விட கால்வாசி விலையில் கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளை விட நன்மைகள் உள்ளது என கூறினால் நம்ப முடிகிறதா?

ஆம், இரண்டு பழங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

100 கிராம் ஆப்பிளில்

15 கிராம் மாவுச்சத்து
0.3 கிராம் புரதம் உள்ளது.
விட்டமின் C - 7% = 4.5 IU
விட்டமின் A - 1% = 54 IU உள்ளது.

100 கிராம் கொய்யாவில்

13 கிராம் மாவுச்சத்து
2.5 கிராம் புரதம் உள்ளது.
விட்டமின் C - 380% = 228.3mg
விட்டமின் A - 12% = 624 mg உள்ளது.

இப்படி மினரல், விட்டமின் அளவுகளை கொண்டு கணக்கிட்டால் ஆப்பிளை விட பன்மடங்கு உயர்ந்தது கொய்யா.

மேலும், கொய்யாவில் ரத்த சர்க்கரையை ஏற்றும் அளவான Glyceminc Index வெறும் 32%. ஆப்பிள், ஆரஞ்சு, மா, வாழை, போன்ற பல பழங்களை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு அதிக அளவில் தூண்டப்படாது. உடல் எடையும் கூடாது.

ஆரோக்கியமாகவும், உடல் எடை குறைக்கவும் நினைக்கும் நபர்கள் தினசரி ஒரு கொய்யாவை உட்கொள்ளுங்கள்.

நீங்கள் வீட்டிலேயே வளர்த்து இலகுவில் பயன் பெறலாம். இந்த கொய்யா எனும் அற்புதத்தை!

நன்றி..!! ♥️

My dream Old age 🏘️🍀🏡❤️🥰🙏🇰🇭💕🌱🌅😍
21/03/2024

My dream Old age 🏘️🍀🏡❤️🥰🙏🇰🇭💕🌱🌅😍

07/02/2024
 #இயற்கை_முறையில்_மாதுளை_பயிர்_செய்யும்_முறைLF🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳🍑🍎🍇🍊🍓🍏🍑🍈🍎🍇🍊🍓🍏🍑🍎வறட்சியை தாங்கி வளரக்கூடிய பழ பயிர்களில் ...
06/05/2023

#இயற்கை_முறையில்_மாதுளை_பயிர்_செய்யும்_முறைLF
🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳
🍑🍎🍇🍊🍓🍏🍑🍈🍎🍇🍊🍓🍏🍑🍎

வறட்சியை தாங்கி வளரக்கூடிய பழ பயிர்களில் முதன்மையானது மாதுளை. அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடிய குற்றுமர வகை. மாதுளைக்கு சத்துக்களும் சற்று கூடுதலாக தேவைப்படும்.

மாதுளையில் பல ரகங்கள் உள்ளன. இவற்றில் முத்துக்கள் அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இரகங்கள் பிரபலமானவை. ருத்ரா.நிமாலி.தயா.நயான மற்றும் பக்வா முதலிய ரகங்கள் மிகவும் பிரபலமானவை.

நடவு செய்யும்பொழுது செடிக்கு செடி இடைவெளி பத்து முதல் 10 - 12 அடி வரை இருக்கவேண்டும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய பதியன் குச்சிகளை நடவு செய்யலாம்.

மற்றும் 1× 1 ×1 என்ற அளவில் குழிகள் எடுத்து நடவு செய்வது சிறந்தது.

தயார் செய்த குழியில், நுன்னுயிர் உரம் கலந்த மண்புழு உரத்துடன் வேப்பம்புண்ணாக்கு மற்றும் சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து குச்சியை நடவேண்டும்.
மண் தன்மைக்குஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

மாதுளை துளிர்கள் வளரும் போது அனைத்தையும் வளரவிடாமல் குறிப்பாக இரண்டு மற்றும் மூன்று துளிர் மட்டும் விட்டு மீதி கவாத்து செய்வதால் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

மூன்றாவது ஆண்டு இறுதியில் காய்ப்பு ஆரம்பிக்கும். பூக்கள் உதிராமல் தடுக்க மொட்டுகள் ஆரம்பிக்கும் போது சத்துக்கள் மற்றும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
நான்கு மாதம் கழித்துதான் பழுக்க ஆரம்பிக்கும். நல்ல கவர்ச்சியான நிறம் உடைய பழங்கள் தேவை என்றால் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை அல்லது திராட்சை கரைசலை செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

மாதுளையை அதிகமாக தாக்கும் நோய்கள் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் பழ ஈக்கள்.
இவற்றை கட்டுப்படுத்த கற்பூரகரைசலை பூக்கள் தோன்ற ஆரம்பித்த போது தெளித்தால் அளவுக்கு அதிகமாக பூக்கள் மற்றும் அனைத்து நோய்களையும் முற்றிலும் தடுக்கலாம். மாதுளை வருடத்தில் மூன்று முறை மட்டுமே காய்க்கும்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் அளிப்பதன் மூலம் கரும் பச்சை நிற இலைகள் தோன்றும். திரட்சியான மற்றும் சுவையான பழங்கள் கிடைக்கும்.
மண்புழு உரம் மாதம் ஒருமுறை வேரில் இடலாம்.

மாதுளையில் காய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் அடி பகுதியில் தோன்றும் துளிர்களை வெட்டி விடவேண்டும். ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு மா விற்கு அடுத்த படியாக மாதுளைக்கு உண்டு.

நன்றி...

Address

Jaffna
4000

Telephone

+94774460540

Website

Alerts

Be the first to know and let us send you an email when JR GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JR GROUP:

Share