Department of Industries - Northern Province

Directions

Department of Industries - Northern Province Empowering SMEs | Promoting local industries | Driving innovation & growth in the Northern Province

🌺🏆 மாகாண மட்டக் கைப்பணிப் போட்டி – 2026 | Provincial Handicraft Competition – 2026 | පළාත් මට්ටමේ ශිල්ප තරගාවලිය – 2026 ...
22/09/2026

🌺🏆 மாகாண மட்டக் கைப்பணிப் போட்டி – 2026 | Provincial Handicraft Competition – 2026 | පළාත් මට්ටමේ ශිල්ප තරගාවලිය – 2026 🏆🌺

🏭 தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் | Department of Industries – Northern Province | කර්මාන්ත දෙපාර්තමේන්තුව – උතුරු පළාත

🏭 வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் | Department of Industries – Northern Province | උතුරු පළාත් කර්මාන්ත දෙපාර්තමේන්තුව,
🤝 புடவைக் கைத்தொழில் திணைக்களம் | Department of Textile Industries | රෙදිපිළි කර්මාන්ත දෙපාර්තමේන්තුව மற்றும்
🤝 தேசிய அருங்கலைகள் பேரவை | National Crafts Council | ජාතික ශිල්ප සභාව
ஆகிய நிறுவனங்களின் இணைந்த ஏற்பாட்டில் / in collaboration with / ඒකාබද්ධ සංවිධානයෙන් வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கைவினைஞர்களுக்கான போட்டி மற்றும் கண்காட்சி – 2026 | Craftsmen’s Competition & Exhibition – 2026 | ශිල්පීන් සඳහා වන තරගය හා ප්‍රදර්ශනය – 2026 நிகழ்வின் தொடர்ச்சியாக, சிறந்த கைவினைஞர்களை கௌரவிக்கும் மாகாண கைத்தொழில் விருது வழங்கும் விழா – 2026 | Provincial Industrial Awards Ceremony – 2026 | පළාත් කර්මාන්ත සම්මාන උළෙල – 2026 நடைபெறவுள்ளது.

🧵🎨 எமது கைவினை… எமது பாரம்பரியம்… எமது பெருமை!
Our Crafts… Our Heritage… Our Pride!
අපගේ ශිල්පය… අපගේ උරුමය… අපගේ අභිමානය!

📊 மாகாண மட்டப் போட்டியில் பங்கேற்பு | Provincial-Level Participation | පළාත් මට්ටමේ සහභාගීත්වය

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் / from all five districts of the Northern Province / උතුරු පළාතේ දිස්ත්‍රික්ක පහෙන්, திறமையான கைவினைஞர்களால் மொத்தமாக 685 கைப்பணிப் பொருட்கள் | handicraft products | ශිල්ප භාණ්ඩ மாகாண மட்டப் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்டன.

🔹 யாழ்ப்பாணம் | Jaffna | යාපනය – 453
🔹 வவுனியா | Vavuniya | වවුනියාව – 91
🔹 முல்லைத்தீவு | Mullaitivu | මුලතිව් – 33
🔹 மன்னார் | Mannar | මන්නාරම – 58
🔹 கிளிநொச்சி | Kilinochchi | කිලිනොච්චිය – 50

📦 மொத்தம் | Total | මුළු සංඛ්‍යාව – 685 பொருட்கள் | Products | භාණ්ඩ

🏆 மாகாண மட்டத்தில் பரிசு பெற்ற பொருட்கள் | Award-Winning Products | සම්මාන ලැබූ භාණ්ඩ

🥇 முதலாம் இடம் | 1st Place | පළමු ස්ථානය – 39
🥈 இரண்டாம் இடம் | 2nd Place | දෙවන ස්ථානය – 38
🥉 மூன்றாம் இடம் | 3rd Place | තෙවන ස්ථානය – 36
⭐ Merit / ஆறுதல் பரிசு | කුසලතා සම්මාන – 187

🎉 மொத்தமாகப் பரிசு பெற்ற பொருட்கள் | Total Award-Winning Products | මුළු සම්මාන ලැබූ භාණ්ඩ – 300

📈 முக்கிய புள்ளிவிபரம் | Key Statistic | ප්‍රධාන සංඛ්‍යාලේඛනය

685 பொருட்களில் / Out of 685 products / භාණ්ඩ 685කින් 300 பொருட்கள் பல்வேறு பரிசுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்தப் பங்கேற்பில் 43.8% ஆகும்.

✨ இந்தப் பெறுபேறுகள் / These achievements / මෙම ප්‍රතිඵල வடக்கு மாகாண கைவினைஞர்களின் படைப்பாற்றல், திறமை, பாரம்பரிய அறிவு மற்றும் தொழில்முறை ஆற்றலை | creativity, skills, traditional knowledge and professional capabilities | නිර්මාණශීලීත්වය, දක්ෂතාව, සම්ප්‍රදායික දැනුම සහ වෘත්තීය හැකියාව வெளிப்படுத்துகின்றன.

🌿 உள்ளூர் திறமை → தரமான உற்பத்தி → தேசிய மற்றும் சர்வதேச சந்தை
Local Talent → Quality Products → National & International Markets
දේශීය දක්ෂතා → ගුණාත්මක නිෂ්පාදන → ජාතික හා ජාත්‍යන්තර වෙළඳපොළ

💙 எமது உற்பத்தி – எமது பெருமை! | Our Products – Our Pride! | අපගේ නිෂ්පාදන – අපගේ අභිමානය!

💚 உள்ளூர் உற்பத்தி – வடக்கின் வளர்ச்சி! | Local Products – Development of the North! | දේශීය නිෂ්පාදන – උතුරේ සංවර්ධනය!


#எமது_உற்பத்தி_எமது_பெருமை #உள்ளூர்_உற்பத்தி_வடக்கின்_வளர்ச்சி
#අපගේ_නිෂ්පාදන_අපගේ_අභිමානය #දේශීය_නිෂ්පාදන_උතුරේ_සංවර්ධනය

🌺🏆 மாகாண மட்டக் கைப்பணிப் போட்டி – 2026 🏆🌺🏭 தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்.🏭 வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்க...
20/09/2026

🌺🏆 மாகாண மட்டக் கைப்பணிப் போட்டி – 2026 🏆🌺

🏭 தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்.

🏭 வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம்,
🤝 புடவைக் கைத்தொழில் திணைக்களம் மற்றும்
🤝 தேசிய அருங்கலைகள் பேரவை
ஆகிய நிறுவனங்களின் இணைந்த ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கைவினைஞர்களுக்கான போட்டி மற்றும் கண்காட்சி – 2026 நிகழ்வின் தொடர்ச்சியாக, சிறந்த கைவினைஞர்களை கௌரவிக்கும் மாகாண கைத்தொழில் விருது வழங்கும் விழா – 2026. சிறப்பாக நடைபெற்றது

🧵🎨 எமது கைவினை…
எமது பாரம்பரியம்…
எமது பெருமை!

Address

Adappan Road, Main Street
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of Industries - Northern Province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share