Amma herbals & foods

Amma herbals & foods health and beauty

Amma Herbal Hair Oil 🌿100% Hand Made100% Natural NO CHEMICALS NO SIDE EFFECTS 100% GOOD RESULTS முடி கொட்டுகிறதா!கவலை வே...
28/05/2022

Amma Herbal Hair Oil 🌿
100% Hand Made
100% Natural

NO CHEMICALS
NO SIDE EFFECTS
100% GOOD RESULTS

முடி கொட்டுகிறதா!
கவலை வேண்டாம்.
30 நாட்களிற்குள் தலை முடி கொட்டுவதில் நிச்சயம் நல்ல மாற்றத்தை காணலாம்.

முடி வளர்ச்சிக்காக அதிகமான பணத்தினை செலவளித்து போலியான தயாரிப்புக்களை நம்பி பணம் மற்றும் முடியை இழந்து தவிர்ப்பவர்களா நீங்கள்?(நானும் ஒரு காலத்தில்) உங்களுக்காகவே இயற்கையான முறையில் உருவாக்கப்படதே Amma Herbal Hair Oil.

Amma Herbal Hair Oil இனை ஒரு முறை நம்பிக்கையுடன் வாங்கி பாவித்துப் பாருங்கள். பலனை நீங்களே உணர்வீர்கள்.

இன்றைய நவீன உலகில் அதிக வேலைப்பளு, மனஅழுத்தம், மாசடைவு, இரசாயன பொருட்களின் பாவனை போன்ற காரணங்களினால் ஆண், பெண் இருபாலர் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக முடி உதிர்தல், முடி வெடித்தல், இளநரை, பொடுகு, செம்பட்டை, வழுக்கை போன்றன காணப்படுகின்றன.

இவ் கூந்தல் சார் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வளிக்கும் வகையில் மரச்செக்கில் பெறப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய், கூந்தலிற்கு எண்ணற்ற நன்மையளிக்கும் பாதாம் எண்ணெயுடன் 21 மருத்துவ பண்பு மிக்க மூலிகைகள் கலக்கப்பட்டு இயற்கையான முறையில் Amma Herbal Hair oil உருவாக்கப்பட்டுள்ளது.

Amma Herbal Hair oil இல் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகளின் பயன்கள்

🌱 ஆவாரம்பூ _ உடல் சூட்டைத் தணிக்க உதவுகின்றது.

🌱 கறிவேப்பிலை _ இளநரை, ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வதை தடுத்து முடி வேகமாக வளர உதவும்.

🌱 காய்ந்த எலுமிச்சம்பழ தோல் _ Vitamin C, A, calciuml, magnesium போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளமையால் கூந்தலிற்கு நறுமணமும், புத்துணர்ச்சியையும் தரும்.

🌱 மருதாணி _ இளநரை மற்றும் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும்.

🌱 கரிசலாங்கண்ணி _ செம்பட்டை, பொடுகு, முடி உதிர்வு, மூளைக் கொதிப்பு ஆகியவற்றை நீக்கும்.

🌱 செம்பருத்தி இலை _ Vitamin C நிறைந்துள்ளமையால் கூந்தலின் கருமை நிறத்தை பாதுகாக்க உதவும்.

🌱 செம்பருத்தி பூ _ தலை, உடலிற்கு குளிர்ச்சியளித்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி நீண்ட அடர்த்தியான முடி
வளர உதவும்.

🌱 வெந்தயம் _முடி கொட்டாமல் செழித்து வளர உதவுவதுடன், தலைக்கு குளிர்ச்சி
அளிக்கும்.

🌱 பூலான் கிழங்கு _ கூந்தலிற்கு வாசனையளிக்கும்.

🌱 நெல்லி _ கூந்தலிற்கு வலிமையளித்து நன்கு வளர உதவும்.

🌱 வேப்பிலை _ ஆன்டி பக்டீரியா அதிகம் உள்ளதால் பேன், பூச்சி வெட்டு, வரண்ட மயிர்க்கால் போன்றவற்றை தடுக்கும்.

🌱 பொன்னாங்கானி _ முடி உதிர்வை தடுத்து கூந்தலை கருமையாக்குவதுடன், கண், மூளைக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

🌱 கருஞ்சீரகம் _ முடி வளர்ச்சியை தூண்டுவதுடன் முடி உதிர்வை கட்டுப்படுத்தி, நரைமுடி, முடி வரட்சி போன்றவற்றை குணப்படுத்தும்.

🌱 சின்ன வெங்காயம் _ முடி உதிர்வை கட்டுப்படுத்தி புதிய முடி வளர உதவும்.

🌱 ஆளி விதை _ ஹோர்மோன் குறைபாட்டால் பெண்களிற்கு ஏற்படும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர உதவுகிறது.

🌱 கற்றாழை _ புரோட்டியோலைடிக் என்சைம் தலையிலுள்ள இறந்த செல்களை நீக்கி மயிர் கால்களுக்கு போஷாக்களித்து முடி வேகமாக வளர தூண்டும்.

🌱 இஞ்சி _ தலையின் இரத்த ஓட்டத்தை தூண்டி முடி வேர்களிற்கு இரத்த ஓட்டம் மற்றும் போஷாக்களித்து ஆரோக்கியமான முடி வளர உதவும்.

🌱 கொய்யா இலை _ முடி உதிர்வை கட்டுப்படுத்தி, இளநரையை போக்கி, முடி அடர்த்தியாக வளர உதவும்.

🌱 முருங்கை இலை _ Vitamin A,B,C முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், பொடுகு தொல்லையை நீக்கும்.

🌱 துளசி _ Vitamin A,C,E, ஆன்டி ஆக்சிடென் அதிகம் உள்ளதால் சேதமடைந்த மயிர்க்கால்களை சீரமைத்து முடி நீளமாக வளர உதவுகின்றது.

🌱 குப்பைமேனி _ கூந்தலிற்கு ஈரப்பதத்தை அளித்து, கருமை, அடர்த்தியை அளிக்கிறது.

21 மூலிகைகள் அடங்கிய Amma Herbal Hair Oil இனை நீங்கள் பயன்படுத்துவதால் பொடுகு, இளநரை, பூச்சி வெட்டு, முடி உதிர்தல், வழுக்கை, தலைவலி, உடல் சூடு, கண்எரிச்சல், தாடி, மீசை அடர்த்தியின்மை போன்ற அனைத்து பிரச்சினைகளிற்கும் தீர்வினை பெற முடியும்.

100% இயற்கையான எவ்வித இரசாயன கலப்புமற்ற பாதுகாப்பான மூலிகை எண்ணெய்.

இயற்கையான Amma Herbal Hair oil இனை 04 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயன்படுத்தலாம்.

🤱 உங்கள் நலனில் உங்கள் அம்மா அக்கறை காட்டுவதைப் போன்று உங்கள் கூந்தல் நலனில் அக்கறை உடையது Amma Herbal Hair Oil.

100 ml Amma Herbal Hair Oil 850.00 மட்டுமே.

Please oder to WhatsApp 0741451995

🚛🚛 Jaffna delivery free.

16/05/2022

கூந்தல் பிரச்சனைகளிற்கு தீர்வளிக்கும் வகையில் 21 இற்கு மேற்பட்ட மூலிகைகளை உள்ளடக்கிய Amma Herbal Hair oil.
Coming soon

New batch ready to dispatch🎉Amma Herbals & Foods இன் ஆரோக்கியம் தரும் வாழைப்பூ வடகம்சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்வாழைப்பூப...
15/05/2022

New batch ready to dispatch🎉

Amma Herbals & Foods இன் ஆரோக்கியம் தரும் வாழைப்பூ வடகம்

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

வாழைப்பூ
பெருஞ்சீரகம்
உளுந்து
சவ்வரிசி
துண்டு மிளகாய்
உப்பு
கறிவேப்பிலை

20 வடகம் _ 200/=
50 வடகம் _ 500/=
100 வடகம் _ 900/=

◾ வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் ஏராளம் உண்டு.

◾ஆனால் சிறுவர்கள் வாழைப்பூவினை உண்ண மாட்டார்கள்.

◾ இவ் வடக வடிவில் வாழைப்பூவினை அவர்களிற்கு கொடுக்கும் போது விரும்பி உண்பார்கள் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.

◾ வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு மொத்தமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

0rder to WhatsApp 0741451995

New batch ready to dispatchAmma Herbals & Foods  curry chilli podwer         சுத்தமாக வீட்டில் தயாரித்த யாழ்ப்பாணத்து கு...
15/05/2022

New batch ready to dispatch

Amma Herbals & Foods curry chilli podwer
சுத்தமாக வீட்டில் தயாரித்த யாழ்ப்பாணத்து குழம்பு மிளகாய் தூள்

1kg சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

மிளகாய் 1/2 kg
மல்லி 1/2 kg
விரல் மஞ்சள் 15g
பெருஞ்சீரகம் 125g
மிளகு 50g
கறுவா 10g
ஏலம் 05g
கறிவேப்பிலை

◾1/2 kg _ 1000/=
◾ 1kg _ 1900/=

🔘 5kg மேல் order செய்பவர்களிற்கு 01kg இற்கு 100/= discount வழங்கப்படும்.

🔘மாவட்டங்களிற்கு ஏற்ப delivery charge அறவிடப்படும்.

Oder to WhatsApp 0741451995

Address

Jaffna

Telephone

+94741451995

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amma herbals & foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share