Sri Pvt.Ltd

Sri Pvt.Ltd Fun

அடை மழை வரும் அதில் நனைவோமே ✨📸 Thiyagaraja Sarujan
19/12/2023

அடை மழை வரும் அதில் நனைவோமே ✨
📸 Thiyagaraja Sarujan

ஶ்ரீ வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திர தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நெல்லண்டை இளைஞரணியினரின் தாகசாந்தி நிலையம் ❤️
29/09/2023

ஶ்ரீ வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திர தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நெல்லண்டை இளைஞரணியினரின் தாகசாந்தி நிலையம் ❤️

28/09/2023

வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15ம் நாள் இரதோற்சவம் காலை 06.15 க்கு தம்ப பூஜை, காலை 07.00 க்கு வசந்த மண்டப பூஜை, காலை 07.30 க்கு சுவாமி உள்வீதி வலம் வந்து காலை 08.30 க்கு இரதோற்சவம் இடம் பெறும் மாலை 01.00 க்கு பச்சைசாற்றி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருவார்🙏🙏

ஒம் நமோ நாராயணா 🙏

நாளை 🙏
27/09/2023

நாளை 🙏

24/09/2023

News alert
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை 4.5 மில்லியன் டொலர் வட்டியுடன் சேர்த்து முழுதுமாக செலுத்தி முடித்தது இலங்கை.🔥

23/09/2023

News Alert - Sri Sales
🇱🇰5000-இற்கும் அதிகமான ஆசிரியர்கள் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தகவல்.

மஞ்சள் கடலை சூடா ஒரு பிளேன்ரி ✌️
11/07/2023

மஞ்சள் கடலை
சூடா ஒரு பிளேன்ரி ✌️

10/07/2023

https://yarltamiza.blogspot.com/2023/07/blog-post.html

ிர்வாகங்களுக்கு_ஆறுதிருமுருகனின்_அன்பான_கோரிக்கை ! சில நிமிடங்களை ஒதுக்கி தயவு செய்து படியுங்கள் மிகவும....

புதியதொரு ஆரம்பம்இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இலங்கைக்கே உரித்தான தனித்துவமான பொருட்க...
07/05/2023

புதியதொரு ஆரம்பம்
இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இலங்கைக்கே உரித்தான தனித்துவமான பொருட்களான பனைசார் உற்பத்திகள் , கடலுணவுகள், வாசனைபொருட்கள் , உள்நாட்டு ஔடதங்கள், ஆடை அலங்கார பொருட்களை எமது நிறுவனம் மூலம் மிகவும் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள அழையுங்கள்
Sri Pvt.Ltd 0771044213

09/04/2023

வணக்கம் உறவுகளே
சித்திரை புத்தாண்டிற்கு முன்னர்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உள்ளூர் உற்பத்திகளான ஒடியல் , வாசனை திரவியங்கள் , கருவாடு , பனங்கட்டி, மற்றும் உங்களுக்கு தேவையான இலங்கை உற்பத்திகள் என்பவற்றை எம்மிடமிருந்து சிறந்த முறையில் பெற்று கொள்ளலாம்

Address

Jaffna
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Pvt.Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share