26/07/2026
உளவியலாளர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.. படைப்புத்திறன், அன்பு, நீதி, தொடர்ந்து கற்றல், ஆர்வம், அழகை இரசித்தலும் பாராட்டலும் போன்றவை அவற்றுள் சில. அவற்றை இந்த பயிலரங்கில் நீங்கள் அடையாளம் காணலாம். பின்னர் அவற்றை வாழ்வின் வெற்றிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதும் கலந்துரையாடப்படும். பொசிட்டிவ் சைக்கோலஜி என்பது மிகவும் தனித்துவமான துறை. வாழ்வின் மகிழ்சியை இன்னும் அதிகரிப்பதன் ஊடாக துயரங்களிலிருந்து விடுபடும் சிறந்த நுட்பம். எமது பொசிட்டிவ் சைக்கோலஜிஸ்;ட் மணிமாறனிடமிருந்து நேரடியாக கற்கலாம். லிங் கீழே கொமன்ற்ஸ் பகுதியில். .Keys : Tamil Psychology, Positive Psychology, Counseling Psychology, Counselling in Jaffna. Learn Psychology, Learn counselling, Psychology undergraduates